புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
59 Posts - 57%
heezulia
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
38 Posts - 37%
Abiraj_26
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
2 Posts - 2%
mini
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
1 Post - 1%
balki1949
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
416 Posts - 59%
heezulia
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
236 Posts - 34%
mohamed nizamudeen
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
21 Posts - 3%
prajai
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
4 Posts - 1%
Saravananj
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_m10வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 15, 2012 7:28 pm

மனித குலம் எத்தனையோ நாகரீகங்களைக் கடந்தும்; இத்தனை ஆயிரம் ஆண்டுகளை கடந்தும்; இத்தனை இலட்சம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் கண்டும் - கடந்தும்; இத்தனை கோடி மாற்றங்களைக் கடந்து; இத்தனை மில்லியன் மரணங்களைக் கடந்தும் இன்னும் தனக்கென, தனக்குள்ளாக, தன் குடும்பத்திற்குள்ளாக, தன் மாவட்டத்திற்குள்ளாக, தன் மாநிலத்திற்குள்ளாக, தன் தேசத்திற்குள்ளாக ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள்ளாகவே வாழ்ந்து வருவது வியப்பிற்குரியது.
:-
தன் அல்லது தனது என்ற எண்ணம் நம் அல்லது நமது என்ற அளவில் அதிகம் வளராததுவருத்தத்திற்குரியது.
ஒரு மனிதனின் அடிப்படை வேரான அவனது குடும்பத்திலிருந்து துவங்கலாம்.
:-
குடும்பத்திற்குள் ஒருவர் உயர்ந்த கருத்தை அல்லது வழக்கத்திற்கு மாறான கருத்தை முன் வைத்து விட்டால் போதும்; அது எத்தனை நல்ல கருத்தாக இருந்தாலும்... உடனே அவன்/ள் என்ன சொல்வது... அதெல்லாம் சரி வராது என தட்டிக்கழிப்பது தான் நடந்தேறும்.
:-
குடும்பத்திற்குள் இப்படியென்றால் குடும்பங்களுக்குள் வேற்றுமைகளுக்கு சொல்லவே வேண்டாம்... அந்த குடும்பம் என்ன சொல்வது; அவர்கள் அப்படி என்றால் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமா; அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டத்தான் வேண்டுமா என வீம்பு செய்வது கண்கூடு.
:-
தனிமனித உறவுகளை எடுத்துக் கொண்டால்... அங்கேயும் இது தான். கருத்துக்களை செவிமடுக்கவும், அமர்ந்து பேசவும் எவர்க்கும் சமயமில்லை. மாறாக மனத்தாங்கல்கள் வரும் போது... ‘உன்னிடம் பணம் இருக்கிறது’ என்பதால் அல்லது “நான் அழகில்லை என்பதால் தானே” என்பதான வீண் வாதங்கள் எடுத்து வைக்கப்படுகிறது.
:-
மாவட்டங்களைப் பார்க்கப் போனால்... அங்கும் இது தான். நீ பாண்டி நான் நாஞ்சில், நீமேற்கு நான் கிழக்கு என பிரித்துப் பார்ப்பவர்கள் தான் அதிகம்.
மாநிலங்களுக்குள் நீ தமிழன் - நான் மலையாளி; நீ கன்னடன் - நான் தெலுங்கன்; நீ பிகாரி - நான் மராத்தி என்பதான வேற்றுமைகள் இன்னும் தொடர்வது மிகுந்த வருத்தத்திற்குரியது.
:-
வேற்றுமைகள் - வைராக்கியத்தையும், வீம்பையும், அகங்காரத்தையும் அதற்குள்ளாக அடக்கி வைத்திருப்பது தான் அதன் கோர முகம்.
அதனால் தான் தமிழகத்திற்குள் முழுமையாககாலடி வைக்க காவிரியும், கிருஷ்ணாவும் இன்னும் காத்திருக்கின்றன;
:-
முல்லைப் பெரியாறு பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது; மகாராஷ்டிராவில் பீகார், ஒரிசாவைச் சார்ந்தவர்கள் இன்றும் ஒடுக்கப்படுகின்றனர்.
தேசங்கள் இவற்றிற்கெல்லாம்மேலே ஒரு படி... இந்தியா என்னசொல்வது என பாகிஸ்தானும்; அமெரிக்கா என்ன சொல்வது என ஈரானும்; இஸ்ரேல் என்ன சொல்வது என பாலஸ்தீனும்; ரஷ்யா என்ன சொல்வது என சீனாவும் முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது தொடரும் வரை பிரச்சினைகளும் முடிவிற்குவராது.
:-
இவற்றிற்கு எல்லாம் சமய சாயம் பூசுவது இன்னும் வருத்தமளிக்கும் விஷயம். சாதி சமய வேற்றுமைகள் தான் பிற வேற்றுமைகள் அனைத்திற்கும் அடிப்படையானகாரணம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆனால் இதை மறுப்பவர்கள் தான் அதிகம் என்பது விசித்திரமான உண்மை.
:-
இத்தனை வேற்றுமைகளின் நடுவே தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது; இந்த வேற்றுமைகள் உட்கொண்ட உயிர்கள் எண்ணிக்கையிலடங்காதவை; இந்த வேற்றுமைகள் உட்கொண்ட உறவுகள் சொல்லிலடங்காதவை; இந்த வேற்றுமைகள் உண்டாக்கிய விரிசல்கள் இன்னும் தொடர்கிறது...
:-
எவ்வித சாதி, சமய, மொழி, தேசிய, கலாச்சார வேற்றுமைகள் இல்லாமால் மனிதனை மனிதனாகப் பார்த்தலும்; சக மனிதனின், சக மாநிலத்தவனின், சக தேசத்தை சார்ந்தவனின் பிரச்சினைகளை நமது பிரச்சினையாக பார்த்தலும் தான் இத்தகைய வேற்றுமைகள் ஏற்படுத்திய விரிசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றே தோன்றுகிறது.
:-
நன்றி தமிழன் எட்வின் தளம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 16, 2012 8:23 am

இன்றைய நிலை இப்படித்தான் - தீர்வு வீட்டில் ஆரம்பித்து இந்த வேற்றுமைகளை களைய முற்படவேண்டும் - பிறகு தான் அண்டை வீடு, தெரு, ஊர், மாவட்டம், மாநிலம் என யோசிக்க முடியும்.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 8:36 am

எல்லாம் முடிவுக்கு வரணும்..என்ன செய்வது சோகம்

வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Paard105xzவேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Paard105xzவேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Paard105xzவேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 1:08 pm

ஒன்னும் புரியல

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 1:14 pm

நல்ல பதிவு-பகிர்வு... சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி பவுன்ராஜ்... நன்றி அன்பு மலர்

வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் 224747944

வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Rவேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Aவேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Emptyவேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Rவேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 16, 2012 1:19 pm

நல்ல பதிவு. சூப்பருங்க

வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 16, 2012 1:24 pm

கரூர் கவியன்பன் wrote: ஒன்னும் புரியல

பயங்கரமாக உள்ளது கவியன்பன்.

வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக