ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

+5
றினா
அசுரன்
ரா.ரா3275
யினியவன்
Powenraj
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! - Page 2 Empty பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by Powenraj Sat Dec 15, 2012 7:09 pm

First topic message reminder :

லத்திகா, ஆனந்த தொல்லை படங்களில் நாயகனாக நடித்த டாக்டர் சீனிவாசன் என்கிற பவர் ஸ்டார் தற்போது சந்தானம் தயாரித்து நடிக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில்மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார்.
:-
இதையடுத்து தான் இயக்கி வரும் ஐ படத்திலும் பவர் ஸ்டாருக்கு ஒரு காமெடி வேடம் கொடுத்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர். இந்த படத்திலும் சந்தானத்துடன்இணைந்து காமெடியனாக படம் முழுக்க வருகிறாராம் பவர் ஸ்டார்.
:-
இவர், தான் ஒரு சின்ன விசயம் செய்தாலும் அதை, பேனை பெருமாளாக ஆக்கிற கதையாய் சென்னை முழுக்க போஸ்டர் அடித்து பிரபலப்படுத்திக்கொள்வார். அதனால் தனது படத்தில் அவருக்கு கொடுத்திருக்கும் கேரக்டர் பற்றியும் அவர் ஊர் முழுக்க டமாரமடித்து விடக்கூடாது என்று, எக்காரணம் கொண்டு இந்த படத்தில் நீங்கள் நடித்திருக்கும் கேரக்டர்பற்றி வெளியில் மூச் விடக்கூடாது என்று அதிரடி கண்டிசன் போட்டுள்ளார் ஷங்கர்.
:-
மீறி ஒரு சின்ன விசயம் ஐ படத்தைப்பற்றி கசிந்தாலும் மறுகணமே உங்களை படத்திலிருந்தே தூக்கி விடுவேன். நீங்கள் நடித்த காட்சிகளையும் வெட்டி எறிந்து விடுவேன் என்று எச்சரித்துள்ளாராம்.இதனால், ஐ படத்தைப்பற்றி யாராவது பவர் ஸ்டாரிடம் வாய் திறந்தாலே, வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொள்கிறாராம் பில்டப் மன்னன்.
:-
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! - Page 2 Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by ராஜு சரவணன் Sun Dec 16, 2012 3:26 am

எனது புதிய பதிவை பார்க்கவும்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! - Page 2 Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by கரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 12:08 pm

அவருக்கு நடிப்பின் மீதுள்ள ஆர்வம் கொஞ்சம் அதிகமாகி ஆர்வக்கோளாறு ஆகிடுது அப்பப்ப....... இருந்தாலும் பாவம் அவர் நல்ல மனுஷன் தான்பா.........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! - Page 2 Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by ரா.ரா3275 Sun Dec 16, 2012 12:17 pm

rashlak wrote:எனது புதிய பதிவை பார்க்கவும்

முதல் படத்தில் சிவாஜியே அழுக்காகத்தான் நடித்தார் பாஸ்...


பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! - Page 2 224747944

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! - Page 2 Rபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! - Page 2 Aபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! - Page 2 Emptyபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! - Page 2 Rபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! - Page 2 Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum