ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

+5
றினா
அசுரன்
ரா.ரா3275
யினியவன்
Powenraj
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Empty பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by Powenraj Sat Dec 15, 2012 7:09 pm

லத்திகா, ஆனந்த தொல்லை படங்களில் நாயகனாக நடித்த டாக்டர் சீனிவாசன் என்கிற பவர் ஸ்டார் தற்போது சந்தானம் தயாரித்து நடிக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில்மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார்.
:-
இதையடுத்து தான் இயக்கி வரும் ஐ படத்திலும் பவர் ஸ்டாருக்கு ஒரு காமெடி வேடம் கொடுத்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர். இந்த படத்திலும் சந்தானத்துடன்இணைந்து காமெடியனாக படம் முழுக்க வருகிறாராம் பவர் ஸ்டார்.
:-
இவர், தான் ஒரு சின்ன விசயம் செய்தாலும் அதை, பேனை பெருமாளாக ஆக்கிற கதையாய் சென்னை முழுக்க போஸ்டர் அடித்து பிரபலப்படுத்திக்கொள்வார். அதனால் தனது படத்தில் அவருக்கு கொடுத்திருக்கும் கேரக்டர் பற்றியும் அவர் ஊர் முழுக்க டமாரமடித்து விடக்கூடாது என்று, எக்காரணம் கொண்டு இந்த படத்தில் நீங்கள் நடித்திருக்கும் கேரக்டர்பற்றி வெளியில் மூச் விடக்கூடாது என்று அதிரடி கண்டிசன் போட்டுள்ளார் ஷங்கர்.
:-
மீறி ஒரு சின்ன விசயம் ஐ படத்தைப்பற்றி கசிந்தாலும் மறுகணமே உங்களை படத்திலிருந்தே தூக்கி விடுவேன். நீங்கள் நடித்த காட்சிகளையும் வெட்டி எறிந்து விடுவேன் என்று எச்சரித்துள்ளாராம்.இதனால், ஐ படத்தைப்பற்றி யாராவது பவர் ஸ்டாரிடம் வாய் திறந்தாலே, வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொள்கிறாராம் பில்டப் மன்னன்.
:-
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by யினியவன் Sat Dec 15, 2012 7:12 pm

பவர் ஸ்டார் பவர் கட் - தமிழக நிலைதானோ!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by ரா.ரா3275 Sat Dec 15, 2012 9:12 pm

ஹாஹஹஹா....சூப்பரப்பு...

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! 224747944

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Rபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Aபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Emptyபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Rபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by அசுரன் Sat Dec 15, 2012 9:17 pm

இது டம்மி பீசுகள் காலம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by றினா Sat Dec 15, 2012 9:49 pm

யினியவன் wrote:பவர் ஸ்டார் பவர் கட் - தமிழக நிலைதானோ!!!

அதேதான்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by ராஜு சரவணன் Sat Dec 15, 2012 10:08 pm

தமிழ் படத்தில் நடிப்பதற்கு மூஞ்சி தேவை இல்லை முண்டம் போதும்

என்ன ஒரு கேவலமான Trend
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by Muthumohamed Sat Dec 15, 2012 11:16 pm

யினியவன் wrote:பவர் ஸ்டார் பவர் கட் - தமிழக நிலைதானோ!!!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Mபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Uபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Tபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Hபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Uபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Mபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Oபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Hபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Aபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Mபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Eபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by Muthumohamed Sat Dec 15, 2012 11:16 pm

அசுரன் wrote:இது டம்மி பீசுகள் காலம் புன்னகை

உண்மையாகவே இந்த உலகமே டம்மி பீசுகள் நிறைந்து இருக்கிறார்கள்

Post by அச்சலா Sat Dec 15, 2012 11:36 pm

Muthumohamed wrote:
அசுரன் wrote:இது டம்மி பீசுகள் காலம் புன்னகை

உண்மையாகவே இந்த உலகமே டம்மி பீசுகள் நிறைந்து இருக்கிறார்கள்
அட ஆமாங்க..எல்லாம் கலிகாலமுங்க..

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Paard105xzபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Paard105xzபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Paard105xzபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by ரா.ரா3275 Sun Dec 16, 2012 12:34 am

rashlak wrote:தமிழ் படத்தில் நடிப்பதற்கு மூஞ்சி தேவை இல்லை முண்டம் போதும்

என்ன ஒரு கேவலமான Trend

இவ்ளோ கோவத்துக்குக் காரணம் என்ன?...தெரிஞ்சுக்கலாமேன்னுதான்...

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! 224747944

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Rபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Aபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Emptyபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Rபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்! Empty Re: பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum