ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா?

2 posters

Go down

உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா? Empty உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா?

Post by Powenraj Sat Dec 15, 2012 8:58 am

இப்போது அடிக்கடி மின்சாரம் தடைப்படுவது முடியாத ஒன்றாகிவிட்டது. செல் போனுக்கு கூட சார்ஜ் செய்யமுடியவில்லை என்பதே. அதையும் தாண்டி, வியாபாரம் செய்பவர்களும், மாணவ மாணவிகளுக்கும் இன்றியமையாதது செல் போன் மற்றும் செல் போன் சார்ஜ்.
:-
சில போன்கள் பாதியிலேயே பேட்டெரி முடிந்துவிடும். இந்த பிரச்சனைகளால் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். அவற்றை தடுக்க சில வழிமுறைகளை வழங்குகிறோம் . இவற்றை பின்பற்றினால் செல் போனை விரைவில் சார்ஜ் செய்யமுடியும்.
:-
*உங்கள் போன் சார்ஜரை நேரடியாக அவுட்லெடில் இணைக்கவும். இந்தமுறை கம்ப்யூட்டர் மற்றும் காரில் சார்ஜாவதைவிட வேகமாக இருக்கும்.
:-
*சார்ஜ் செய்யும்பொழுது தேவையில்லாத எல்லா அப்ளிகேசன்களையும் நிறுத்திவிடவேண்டும். GPS மற்றும் ப்ளுடூத் போன்றவற்றையும் மூடிவிட வேண்டும்.
:-
*செல்போனின் திரையை அணைத்துவிடுவதும் நல்லது. பெரும்பாலான போன்கள் பயன்படுத்தாத பொழுது ஸ்லீப் மோடுக்குச் சென்றுவிடும். அப்படியில்லையெனில் நீங்களே திரையை அணைத்து விடுங்களேன்.
:-
*உங்கள் போன் வைப்ரேட் மோடில் இருந்தால், உடனே அதை நார்மல் மோடுக்கு மாற்றுங்கள். நார்மல் மோட்குறைந்த அளவு பேட்டரியயே பயன்படுத்தும்.
:-
*செல்போன் சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கையில் அதில் எதையாவது நோண்டிக் கொண்டிருக்காதீர்கள்.
:-
நன்றி மின்னல்.காம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா? Empty Re: உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா?

Post by யினியவன் Sat Dec 15, 2012 9:08 am

செல்லின் செல்லுக்கு சொல்லிய டிப்ஸ் நன்று பவுன்ராஜ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா? Empty Re: உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா?

Post by Guest Sat Dec 15, 2012 10:30 am

நாங்கலாம் சார்ஜ் போட்டு கொண்டே கடலை போடுவோம் .. சிரி (அது அந்த காலம் )
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா? Empty Re: உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா?

Post by யினியவன் Sat Dec 15, 2012 10:31 am

புரட்சி wrote:நாங்கலாம் சார்ஜ் போட்டு கொண்டே கடலை போடுவோம் .. சிரி (அது அந்த காலம் )
கடலை சாகுபடியில் சாதனை படைத்தவராச்சே நீங்கள் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா? Empty Re: உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா?

Post by Guest Sat Dec 15, 2012 10:34 am

யினியவன் wrote:
புரட்சி wrote:நாங்கலாம் சார்ஜ் போட்டு கொண்டே கடலை போடுவோம் .. சிரி (அது அந்த காலம் )
கடலை சாகுபடியில் சாதனை படைத்தவராச்சே நீங்கள் புன்னகை

2006 வாக்கில் அதிகபட்சம் தொடர்ந்து 4 மணி நேரம் பேசி இருக்கிறேன் .. ஆனால் இப்போதைய இளையோருக்கு இதெல்லாம் குறைந்த பட்ச நேரம் ... சும்மா பின்னி பெடல் எடுக்குறாங்க ... அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா? Empty Re: உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum