ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது

2 posters

Go down

10வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது Empty 10வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது

Post by அச்சலா Fri Dec 14, 2012 11:48 pm

இண்டோ சினி அப்ரிசேஷன் நடத்தும் 10வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. வரும் 20ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் 57 நாடுகளைச் சேர்ந்த 160 படங்கள் திரையிடப்படுகிறது. துவக்க விழா துளிகள் ...
*இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ரகுமானின் மகன் பியானோ இசை அரங்கை கைதட்டலால் நிரப்பியது.
*நடிகை வரலட்சுமி சரத்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பட்டுச்சேலை பளபளக்க முதுகு, கைகளில் விதவிதமான டாட்டுகளுடன் வந்து அசத்தினார்.
*செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சார் ராஜேந்திர பாலாஜி முறைப்படி படவிழாவை துவக்கி வைத்து தமிழக அரசு சினிமாவுக்கு வழங்கி வரும் சலுகைகளை பட்டியலிட்டார்.
*வழக்கம்போல அமீர் குண்டு வீசினார் "எந்த நாட்டில் சர்வதேச படவிழா நடந்தாலும் அந்த நாட்டின் கலாச்சாரத்தை விளக்கும் நிகழ்ச்சிகள்தான் நடக்கும். இங்கு தமிழ்தாய் வாழ்த்துக்கூட பாடாமல் நிகழ்ச்சி தொடங்கியது வருத்தமாக இருக்கிறது" என்றார்.
*சரத்குமார் பேச வந்தபோது அமீரின் கோரிக்கையை ஏற்று அவரே தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட அரங்கம் மகிழ்ந்தது.
* சிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்யும் நடுவர்களாக நடிகர் சிவகுமார், ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி, இயக்குனர் சற்குணம் அறிவிக்கப்பட்டனர்
* இண்டோ சினி அப்ரிஷேசன் செயலாளர் தங்கராஜ். படவிழா தலைவர் சுஹாசினி ஆகியோர் அனைவராலும் பாராட்டப்பட்டனர்.
*இந்த பட விழாவுக்கு தமிழக முதல்வர் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்ததை அனைவரும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டனர்.
*அரங்கம் நிறைந்த மக்களுடன் நடந்த விழா இனிதே நிறைவடைந்தது.
50 லட்சம் மக்கள் பணம் பார்த்து செலவு பண்ணுங்கப்பு...

-தினமலர்


10வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது Paard105xz10வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது Paard105xz10வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது Paard105xz10வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

10வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது Empty Re: 10வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது

Post by றினா Sat Dec 15, 2012 12:15 pm

சினிமாவிற்கு நல்ல செய்திதான்.
ஆனால் இறுதில் ஒன்று சொல்லியிருக்கே அதுதான் இடிக்குது.
இங்கே மின்சார வெட்டு அங்கு மின்சாரத்தில் கூத்து.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum