Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...
நண்பர்களே...
இன்று காலை உதயம் தியேட்டரில் இன்றைய வெளியீடான "கும்கி"...
மிகப் பெரிய கூட்டத்துடன் துளியோடு துளியாக நானும்...
காடு-மலை-மலைக் கிராமம் என மைனா படம் போல் களம்-தளம்தான்...
ஆனால் யானை பற்றிய புதிய சேர்க்கை கொஞ்சம் புதுமை....
அதில் காதல்-வலி என எல்லாம் சொல்கிறார்கள்...
ஆனால் நண்பர்களே...படம் பற்றியோ கதைப் பற்றியோ விமர்சிக்க இந்தப் பதிவன்று...
மாறாக...இத்திரைப் படைப்பில் உழைத்த உள்ளங்கள் பற்றித்தான் இப்பதிவு...
இயக்குனர் பிரபு சாலமன்...மெனக்கெடலில் மேன்மை தொட்டிருக்கிறார்...
மனம் கெடாமல் நம்மையும் பாதுகாக்கும் உழைப்பு...உழைப்பு...உழைப்பு...
சிவாஜி பேரன்...தாத்தாவின் ரத்தம் அவரது நாடி நரம்புகளிலும்...வாழ்த்துகள்...
அடுத்தடுத்து அமையட்டும் உயரம் தொடும் வாய்ப்புகள்...
இசையமைப்பாளர் இமானின் உழைப்புக்கு அத்தனைப் பாடலுக்கும் அப்படி ஒரு காட்டுத்தனமானக் கைதட்டல் பரிசாகக் கிடைக்கிறது...
எல்லாம் சரி...
இன்னும் கண்களை விட்டு அகலாத அந்த ஒளிப்பதிவு...உச்சபட்ச உழைப்பு...
மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...
யானை மீது படர்ந்து...ஆகாயத்தில் இருந்து அருவியைப் பொத்துக்கொண்டு பொதபொதவெனக் கொட்டச் செய்து...
காடுகளின் பச்சையத்தை வனத்துறைக் கண்ணில் மண் தூவி கடத்தி வந்து...
ஓர் அடர் அழகியல் வன்முறை நிகழ்த்தி இருக்கிறது திரு.சுகுமாரின் ஒளிப்பதிவு...
இந்த இடத்தில் ஓர் செண்டிமெண்ட்...சினிமா போலத்தான்...
இவரது அண்ணன் ஜீவன்...சாட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் அவர்...
இப்படி அண்ணன் ஒருவர் கிடைக்க எத்துணைத் தவம் செய்தாரோ சுகுமார்...
ஆம்...அவரால்தான் சினிமாவிற்குள்ளும் அடியெடுத்து வைத்தார் சுகுமார்...
பொத்திப் பொத்தி வளர்த்த தன் தம்பி...இன்று ஒளிப்பதிவில் உச்சியில் ஏறுவதைப் பார்த்துக் கண்களில் கண்ணீருடன்...
ஆனந்தக் கண்ணீருடன்...தன்னுடைய வெற்றியும் இதுபோல அமையுமா என்று உழைத்துக் காத்திருக்கிறார்...
எல்லோரு ஜெயிக்கட்டும்...இதயம் விசாலகமாட்டும்...
வெற்றிகள் வெகு தூரமில்லை...
நன்றி...

Last edited by ரா.ரா3275 on Fri Dec 14, 2012 11:11 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...
பரிசு கிடைக்கும்பொழுது வரும் அங்கீகாரத்தை
படம் பார்த்தவுடன் தருவது ரசிகர்களே என
நல்ல கலா ரசிகரான ராரா தந்தது நன்று
வெற்றிகள் வெகு தூரமில்லை இதே
போன்றதொரு பாராட்டும் வெகு தூரமில்லை
படம் பார்த்தவுடன் தருவது ரசிகர்களே என
நல்ல கலா ரசிகரான ராரா தந்தது நன்று
வெற்றிகள் வெகு தூரமில்லை இதே
போன்றதொரு பாராட்டும் வெகு தூரமில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...
யினியவன் wrote:பரிசு கிடைக்கும்பொழுது வரும் அங்கீகாரத்தை
படம் பார்த்தவுடன் தருவது ரசிகர்களே என
நல்ல கலா ரசிகரான ராரா தந்தது நன்று
வெற்றிகள் வெகு தூரமில்லை இதே
போன்றதொரு பாராட்டும் வெகு தூரமில்லை
உண்மை அண்ணா...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
உங்களின் மிச்சமில்லா உச்ச அன்பிற்கு நன்றி அண்ணா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...
ராரா புண்ணியத்தில்
ஜோரா படம் பார்த்த திருப்தி.
இருந்தாலும் பராசக்தி முகச்சாயலில் பேரன கண்டிப்பா தியேட்டர்ல போய் பாப்போம்ல.
விட்டம் தொட்ட விமர்சனத்துக்கு நன்றிகள்.
ஜோரா படம் பார்த்த திருப்தி.
இருந்தாலும் பராசக்தி முகச்சாயலில் பேரன கண்டிப்பா தியேட்டர்ல போய் பாப்போம்ல.
விட்டம் தொட்ட விமர்சனத்துக்கு நன்றிகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...
உங்களின் பாராட்டு நன்று இதற்காகவே படம் பார்கிறேன் ரா ரா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...
ச. சந்திரசேகரன் wrote:
ராரா புண்ணியத்தில் ஜோரா படம் பார்த்த திருப்தி.
இருந்தாலும் பராசக்தி முகச்சாயலில் பேரன கண்டிப்பா தியேட்டர்ல போய் பாப்போம்ல.
விட்டம் தொட்ட விமர்சனத்துக்கு நன்றிகள்.
நன்றி ச.ச.சே....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...
Muthumohamed wrote:உங்களின் பாராட்டு நன்று இதற்காகவே படம் பார்கிறேன் ரா ரா
நன்றி முத்து முகம்மது...

நாளை அரங்குங்கு செல்கிறேன் ...நன்றி ரா ரா அண்ணே ...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Guest- Guest
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புருவ மலைகளில்
» மலைகளில் மரம் வளர்ப்போம்
» அலைந்து கொண்டிருக்கும் கவிதை...
» அலைந்து கொண்டிருக்கும் பட்டாம் பூச்சி
» நீரின் அடியில் இருக்கும் மலைகளில் இத்தனை அழகா
» மலைகளில் மரம் வளர்ப்போம்
» அலைந்து கொண்டிருக்கும் கவிதை...
» அலைந்து கொண்டிருக்கும் பட்டாம் பூச்சி
» நீரின் அடியில் இருக்கும் மலைகளில் இத்தனை அழகா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|