புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_m10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10 
336 Posts - 79%
heezulia
தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_m10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_m10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_m10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10 
8 Posts - 2%
prajai
தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_m10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_m10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_m10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_m10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_m10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_m10தத்துவம் சொல்றேன் கேளுங்க. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம் சொல்றேன் கேளுங்க.


   
   

Page 1 of 2 1, 2  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Sep 29, 2012 10:52 am

தத்துவம் சொல்றேன் கேளுஙக.

சிலர் தமாஷை தமாஷா எடுத்துப்பாங்க
சிலர் தமாஷை சீரியஸா எடுத்துப்பாங்க.
சிலர் சீரியஸை தமாஷா எடுத்துப்பாங்க.
சிலர் சீரியஸை சீரியஸா எடுத்துப்பாங்க.

தமாஷை தமாஷா எடுத்துக்கிட்டாலும்
சீரியஸை தமாஷா எடுத்துக்கிட்டாலும்
விஷயம் தமாஷா முடிஞ்சிடும்

தமாஷை சீரியஸா எடுத்துக்கிட்டாலும்
சீரியஸை சீரியஸா எடுத்துக்கிட்டாலும்
விஷயம் சீரியஸா முடிஞ்சிடும்.

எனவே, நான் சொன்னத நீங்கள்
சீரியஸா எடுக்காம தமாஷா எடுத்துக்கணும்
தத்துவம் புரிஞ்சுதா??




தத்துவம் சொல்றேன் கேளுங்க. 425716_444270338969161_1637635055_n
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 29, 2012 10:55 am

அநியாயம் அநியாயம் ஐயோ ஐயோ சந்திரசேகர் அண்ணன் நேற்று வரைக்கும் நல்லா தானே இருந்தாரு , இப்ப இப்படி ஆயிட்டாரே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 10:57 am

இது பெரிய தத்துவமா இருக்கே வெளியில சொல்லி விடாதீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 10:58 am

ஆகவே மக்களே சீரியஸா சொல்லனுமுனா தமாஷை சீரியஸா எடுத்துக்ககூடாது ஆனா சீரியசாய் தமாஷா டேக் ஓவருன்னு கொச்சி ஸ்ரீ ல ஸ்ரீ சந்திரசெகரானந்தா சுவாமிகள் சீரியஸா சொல்லுறாரு சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தத்துவம் சொல்றேன் கேளுங்க. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 29, 2012 11:04 am

நீங்க தமாஷா சொல்ல போய் நாங்க சீரியசாய் கேட்டு தமாஷா விட்ருவோம்.! சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 11:59 am

பாலா நம்ம கூட்டத்துக்கு இன்னொரு நண்பர் கிடைச்சாச்சு. புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 12:04 pm

யினியவன் wrote:பாலா நம்ம கூட்டத்துக்கு இன்னொரு நண்பர் கிடைச்சாச்சு. புன்னகை

ஆமென் சூப்பருங்க சூப்பருங்க - இவன் அகில உலக காமெடி கீமெடி பண்ணும் விளையாட்டு வாலிபர்கள் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் தத்துவம் சொல்றேன் கேளுங்க. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 29, 2012 12:19 pm

ஒன்னு கூடிடாங்கப்பா .

.தத்துவம் சொல்றேன் கேளுங்க. Nagaram-sundar-c-anuya-vadivelu-stills

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 12:22 pm

உங்க தத்துவம் நன்னா புரியுதுங்கோ, ஆனா அதுல ஒன்னு மட்டும்தான் புரியல,

தமாசுன்னா என்னாங்க, அதிகாரிய வச்சி அகராதியில தேடிட்டேன்.

கிடைக்கல.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 12:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:உங்க தத்துவம் நன்னா புரியுதுங்கோ, ஆனா அதுல ஒன்னு மட்டும்தான் புரியல,தமாசுன்னா என்னாங்க, அதிகாரிய வச்சி அகராதியில தேடிட்டேன் கிடைக்கல.

அது வேறோன்னுமிளிங்கன்னா நாங்க ஏதாவது சீரியஸா சொல்லி நீங்க கெக்கே பிக்கேன்னு சிரிச்சு வச்சிங்கனா அது காமெடி அதே நாங்க காமடியா சொல்லி அதுக்கு நீங்க சீரியஸா ஆணின்கனா அது கீமெடி இதே ரெண்டுபேரும் சேர்ந்து இதே மாதிரி காமெடி கீமெடி பண்ணி மத்தவங்கள கடுப்பேத்தினா அதுத்தான் தமாசு



ஈகரை தமிழ் களஞ்சியம் தத்துவம் சொல்றேன் கேளுங்க. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக