புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
44 Posts - 41%
heezulia
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
21 Posts - 5%
prajai
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_m10VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

VLC MEDIA PLYER இன் உபயோகமான ஐந்து அம்சங்கள்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 14, 2012 3:32 pm

VLC MEDIA PLAYER பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. இந்த மென்பொருள்மூலம் நாம் அனைத்து வகையானவீடியோ கோப்புகளையும் கண்டு களிக்கலாம். இந்த மென்பொருளில் அனைத்து வீடியோ கோடெக்களும் இருக்கிறது. மேலும் இது ஒரு இலவச மென்பொருள் என்பதால் இதை அனைவரும் விரும்புகின்றனர்.இந்த நிறுவனம் இப்பொழுது தான் இதன் புதிய பதிப்பை(2.0.4) வெளியிட்டு உள்ளது.
:-
இதை பற்றியும் இதன் பெருமைகள் பற்றியும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதனால் இந்த பிளேயரில் உள்ள பயனுள்ள சில அம்சங்களை பற்றி பார்ப்போம்.
:-
இதை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இந்த பதிவு இதனை பற்றி அறியாதவர்களுக்கு.
:-
1.RIP DVD's :
இந்த பிளேயரில் அடிப்படையாக ஒரு DVD ரிப்பர் உள்ளது. இதை விட சிறந்த DVD ரிப்பர்கள் நிறைய இருக்கிறது. ஆனால் இந்த மென்பொருள் மூலம் நாம் தரமான DVD வீடியோவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
:-
படங்களை ரிப் செய்ய :
MEDIA -> CONVERT/SAVE->DISC இங்கேசெல்லவும் .இங்கே நீங்கள் ஆரம்ப நிலையை சரி செய்யலாம் மற்றும் குறிப்பிட்ட தலைப்புக்கள்அல்லது அத்தியாயங்களையும்மட்டும் RIP செய்ய முடியும். இதில் நீங்கள் கோப்பின் பெயரையும் , கோப்பை சேமிக்க வேண்டிய இடத்தையும், கோப்பின் பார்மாட்டையும் தேர்வு செய்யுங்கள் அதற்க்கு பின்SAVE பொத்தானை அழுத்தவும்.
:-
2.வீடியோவை பதிவு செய்ய (RECORD VIDEOS) :
நீங்கள் VLC பிளேயரில் வீடியோவை பார்க்கும்போதே அதை பதிவு செய்யலாம்.முன்னிருப்பாக பதிவு பொத்தான் மறைத்து வைக்கப் பட்டிருக்கும். VIEW->ADVANCED CONTROL - ஐ தேர்வு செய்யவும் உடனே பதிவு பொத்தானை பார்க்கலாம்.
வீடியோவை பதிவு செய்யவும் பதிவு செய்வதை நிறுத்தவும் அந்த பொத்தானை அழுத்தவும் .
:-
அது மட்டுமல்ல WEBCAM மூலம் நீங்களும் வீடியோவை பதிவு செய்யலாம் . இதற்க்குMEDIA->OPEN CAPTURE DEVICE-ஐ தேர்வு செய்ய வேண்டும்.பின்னர் பதிவு பொத்தானை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
:-
3.RAR கோப்புகளை முன்னோட்டம் பார்க்க :
VLC மீடியா பிளேயரில் நீங்கள் ZIP செய்துள்ள வீடியோ கோப்புகளை பார்வையிடலாம்.ஒரு படத்தை பதிவிறக்கும் போது அதை பிரித்து வைத்திருப்போம் அதில் முதல் பாதி உள்ள கோப்பை(*.part1.rar) நீங்கள்இதில் பார்வையிடலாம்.அதற்க்கு பின் மீதி உள்ள பாகங்களை அதுவே சேர்த்து நமக்கு அதைமுன்னோட்டமிடும் .
:-
4.வீடியோ மற்றும் ஆடியோ கோப்பின் பார்மேட்டை மாற்ற (VIDEO CONVERSTION) :
வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மாற்ற MEDIA-> CONVERT / SAVE - ஐ தேர்வுசெய்யுங்கள் பின்னர் ADD பொத்தானை அழுத்தி கோப்பினை தேர்வு செய்யுங்கள் பின்னர் CONVERT/SAVE பொத்தானை அழுத்துங்கள் அதில் கோப்பின் விவரங்களை கொடுத்து பின்னர் CONVERTபொத்தானை அழுத்துங்கள். VLC - ஐ பயன்படுத்தி நாம் வீடியோ கோப்பினை MP4, WMV, AVI, OGG, MP3 போன்ற பல்வேறு வடிவங்களாக மாற்றலாம் .
:-
5. வீடியோவை தரவிறக்க (DOWNLOAD VIDEOS) :
நீங்கள் VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவை YOUTUBE போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கலாம் மற்றும் பார்க்கலாம் . பிளாஷ் பிளேயர் இல்லாத கணினிகளில் இது நமக்கு கைகொடுக்கும் . பதிவிறக்க MEDIA->OPEN NETWORK STREAM -ஐ தேர்வு செய்யுங்கள் அதில் வீடியோவின் URL- ஐ உள்ளிடுசெய்து PLAY பொத்தானை அழுத்துங்கள்.
:-
நன்றி அன்புத்துளி தளம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக