புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10 
6 Posts - 46%
heezulia
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10 
372 Posts - 49%
heezulia
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10 
239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10 
25 Posts - 3%
prajai
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 05, 2012 1:45 pm

கோவை : கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக, பீளமேடு, கணபதி, மணியக்காரம்பாளையம், சரவணம்பட்டி, வேலாண்டிபாளையம் பகுதியில் அதிகளவில் உள்ளன. பெரிய நிறுவனங்களான இன்ஜினீயரிங், டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், பவுண்டரி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து சிறு சிறு ஜாப் ஆர்டர் பெற்று, உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கின்றன.

தற்போது, நாள் ஒன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் பல குறுந்தொழில் முனைவோரின் ஜாப் ஆர்டர் பறிபோய் விட்டது. இந்த ஆர்டர்எல்லாம் சமீப காலமாக ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டன. ஜாப் ஆர்டர் பறிபோன காரணத்தால் நிறைய குறுந்தொழில் முனைவோர் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டு, வேறு தொழிலை தேட துவங்கியுள்ளனர். இப்படிப்பட்டவர்களில் கணபதியை சேர்ந்த செல்வம் (32) என்பவரும் ஒருவர். இவர், கணபதியில் உள்ள பாலாஜி காம்ப்ளக்ஸ் நடேச கவுண்டர் 2வது வீதியில் ‘முகுந்தன் பாலிமர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.

பிளாஸ்டிக் மோல்டர் உதிரி பாகங்கள் தயாரித்து சப்ளை செய்து வந்தார். மின்வெட்டு காரணமாக உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால், ஜாப் ஆர்டர்களை இழந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கம்பெனியை பூட்டிவிட்டு ‘காவலாளி' வேலைக்கு சென்று வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘முதலாளி'யாக இருந்து வந்த இவர், மின்வெட்டு காரணமாக ‘காவலாளி'யாக மாறி விட்டார்.

இதுபற்றி செல்வம் கூறியதாவது: என்னால் முடிந்த அளவுக்கு முதலீடு செய்து ஆலையை இயக்கி வந்தேன். முன்பு, கம்பெனி வாடகை, வீட்டு வாடகை, வங்கி வட்டி, பிள்ளைகள் கல்வி கட்டணம் என எல்லா செலவுகளும் போக மீதம் 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. ஆனால், தற்போது, பகலில் 4 மணி நேரம்கூட தொடர்ச்சியாக மின்சாரம் இல்லை. இதனால், ஆலையை இயக்க முடியவில்லை. பிளாஸ்டிக் மோல்டு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக 8 மணி நேரம் மின்சாரம் இருந்தால்தான் ஆலைகளை இயக்க முடியும். ஏனென்றால் இங்குள்ள மெஷினரிகள் அப்படிப்பட்டவை. நன்றாக சூடேறிக்கொண்டு இருக்கும்போது மின்சாரம் போய்விட்டால் மீண்டும் அதை தயார்படுத்த இரண்டு மணி நேரம் ஆகும். தயாராகி வரும்போது மீண்டும் மின்சாரம் போய்விடுகிறது. இதனால், ஆலையை இயக்கவே முடியவில்லை.

என்னைப்போலவே இதர பிளாஸ்டிக் மோல்டு நிறுவனங்களும் மின்வெட்டு காரணமாக அடியோடு முடங்கி விட்டன. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். இதற்கு வட்டிகூட செலுத்த முடியவில்லை. எனது குடும்பத்தினர் என்னை கேவலமாக பார்க்க துவங்கினர். எனது நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி இந்த ஆண்டு தீபாவளி போனஸ் கொடுத்தேன்.

இதற்கு பிறகும் கம்பெனியை நடத்த முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டதால் குடும்ப வருமானம் கருதி காவலாளி வேலைக்கு செல்ல துவங்கி விட்டேன். மாதம் ஸீ8 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியுள்ளனர். இரண்டு வாரம்தான் ஆகிறது. இன்னும் முதல் மாத சம்பளம் வாங்கவில்லை. பல குறுந்தொழில் முனைவோர் மின்வெட்டு காரணமாக படாதபாடுபடுகின்றனர்.

அவர்களால், கீழே இறங்கி வந்து வேறு வேலை பார்க்க முடியவில்லை. அதற்கு மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனால், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் காவலாளி வேலைக்கு சென்று வருகிறேன். மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகுதான் என்னால் மீண்டும் கம்பெனியை நடத்த முடியும். தற்போது வாங்கும் சம்பளத்தை வைத்து வங்கி கடனுக்கு வட்டி செலுத்துவேன்.மின்வெட்டு பிரச்னை என்னை தெருவுக்கு இழுத்து வந்துவிட்டதுÕ என கூறினார்..................

தினகரன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 1:49 pm

என்ன கொடுமை சார் இது

நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Mநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Uநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Tநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Hநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Uநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Mநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Oநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Hநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Aநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Mநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Eநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 05, 2012 3:47 pm

சோகம் சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 05, 2012 3:56 pm

அடப்பாவமே அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 05, 2012 3:57 pm

சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம்

நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி 224747944

நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Rநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Aநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Emptyநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Rநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 5:04 pm

பாவம் முதலாளி தொழிலாளி ஆனால்
அப்போ தொழிலாளி அவர்கள் நிலைமை .
வருமையாளி ஆகி பசி பட்டினி மட்டும் சம்பாதிப்பார்கள் .

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 05, 2012 5:17 pm

மின்சாரம், தண்ணீர் ஆகிய அத்தியாவசியத் தேவைக்குகூட நமக்கு வழியில்லாத நிலை தொடருமேயானால் கூடிய சீக்கிரம் தமிழகம் என்கிற பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்றுப் போனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. சோகம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Dec 05, 2012 6:25 pm

ஆனால் வெளிநாட்டு நிறுவனகளுக்கு தடையில்லா மின்சாரம் வழகுகிறார்கள் சோகம் சோகம் சோகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி 1357389நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி 59010615நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Images3ijfநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Images4px
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 6:30 pm

பூவன் wrote:பாவம் முதலாளி தொழிலாளி ஆனால்
அப்போ தொழிலாளி அவர்கள் நிலைமை .
வருமையாளி ஆகி பசி பட்டினி மட்டும் சம்பாதிப்பார்கள் .

உண்மை பூவன் எனக்கு அழுகை வருது அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Mநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Uநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Tநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Hநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Uநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Mநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Oநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Hநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Aநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Mநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Eநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 6:32 pm

உண்மையாக நானும் ஒரு கம்பெனிக்கு முதலாளி ஆகணும்னு நினைத்து இருந்தேன்

நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Mநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Uநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Tநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Hநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Uநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Mநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Oநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Hநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Aநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Mநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி Eநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக