புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
21 Posts - 84%
heezulia
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
1 Post - 4%
viyasan
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_m10அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 14, 2012 3:17 pm

உங்கள் கணினிகளில் வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில வைரஸ்கள் தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை.ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன.
ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது AVG,MCCAFE,NORTAN ஆகியவையே.
:-
ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
:-
1. பிட் டிபன்டர் (BitDefender)
பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.
இந்த இலவச புரோகிராமினை http://www.bitdefender.com/ என்ற தளத்தில் பெறலாம்.
:-
2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir):
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும். இதனைப் பெற http://www.avira.com/en/downloads என்ற தளத்திற்குச் செல்லவும்.
:-
3. கிளாம் ஏவி (Clam AV):
இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பெற http://www.clamav.net/lang/en/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
:-
4.அவாஸ்ட் (Avast): :
மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை . ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை. இதன் தள முகவரி: http://www.avast.com/
:-
5. ஆர் கே ஹண்டர் (rk hunter) :
இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லைஎன்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம்.
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://rkhunter.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.
:-
6. டாக்டர் வெப் க்யூர்இட்(Dr.Web CureIt):
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது.
மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனைபோர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு http://www.freedrweb.com/cureit/?lng=en என்ற இணைய தளத்தினை அணுகவும்.
:-
7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security):
NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இதுஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில்இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்றவகையில் செயல்படுகிறது.
டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது. மேலும் தகவல்களுக்கு http://www.eset.com/home/smartsecurity என்ற தளம் செல்லவும்.
:-
8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus):
இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள்.மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்றுசொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன.
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான்.மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது. கூடுதல் தகவல்களுக்கு http://www.iantivirus . com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
:-
9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ்(Microsoft Security Essentials)
பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும்.
பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இøணையாது. இது ஒரு விதிவிலக்காகும். இதனைப் பெறவும், தகவல்களை அறியவும் http://windows.microsoft.com/en-US/windows/security-essentials-download என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளம் செல்லவும்.
:-
10. ஸோன் அலார்ம் (Zone Alarm):
மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டாலாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப்படித்து அறிய இயலாது.
அதே போல கம்ப்யூட்டரை பூட்செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவேஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதிஎன கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது. மேலும் தகவல்களுக்கு http://www.zonealarm.com/ என்ற தளம் செல்லவும்.
:-
நன்றி அன்புத்துளி தளம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 3:21 pm

நன்றிகள் பவுன்

அதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Mஅதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Uஅதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Tஅதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Hஅதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Uஅதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Mஅதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Oஅதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Hஅதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Aஅதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Mஅதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் Eஅதிகம் அறியப்படாத இலவச 10 Anti Virus புரோகிராம்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 14, 2012 3:50 pm

அவாஸ்ட் , அவிரா ஆண்ட்டிவிர் இவை இரண்டும் புகழ் பெற்றது தானே ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 3:59 pm

நல்ல பகிர்வு பவுன்ராஜ்

ஏவிஜி மற்றும் காஸ்பரோஸ்கி இவையும் உண்டு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக