புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
432 Posts - 48%
heezulia
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%
prajai
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Page 2 of 2 Previous  1, 2

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 14, 2012 5:19 am

First topic message reminder :

சிறுகதை - "நம் அகங்காரமா?" "மகனின் எதிர்காலமா?"

குமரன் கோமதி தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். அவர்களுடைய மூத்த மகன் ரவி பள்ளி இறுதித் தேர்வு எழுத உள்ளான். குமரன் மகனின் எதிர்காலம் கருதி தன் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு மகனின் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தார். மகன் எந்த ஒரு விதத்திலும் படிப்பில் இருந்து கவனம் சிதறாமல் இருக்க, தன்னால் இயன்ற அளவு உதவிக் கொண்டிருந்தார்.

மகன் வாலிபப் பருவத்தின் முதல் நிலையில் இருந்ததால் பல சூழ்நிலைகளில் கவனம் சிதற வாய்ப்புள்ளது என்பதால் முடிந்தவரை அறிவுரைகள் கூறி அவனை ஒருநிலைப்படுத்த குமரன் முயன்று கொண்டு இருந்தார். அந்த முயற்சியில் படிப்படியாக வெற்றியும் கண்டுகொண்டிருந்தார்.

இந்த சூழலில், குமரன் தன் மனைவியிடம் தன் மகனின் படிப்பில் தான் காணும் வளர்ச்சி பற்றி தினமும் கூறிக்கொண்டிருப்பது வழக்கம். அவரின் மனைவியும் மகனுக்கு அறிவுரைகள் கூறியும் எதிர்காலத்திற்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்று உணர்த்திக்கொண்டிருப்பார்.

இப்படி இருக்க, ஒரு நாள் குமரன் மாலை வேலையில் அலுவலகத்தில் இருந்து அப்போதுதான் வீட்டில் நுழைகிறார். வந்தவருக்கு கோமதி தண்ணீர் கொடுத்தார். பிறகு, உடை மாற்றி முகம் கழுவி தன் மகன் படிக்கும் அறைக்குச் சென்று, மகனிடம் படிப்பு பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். கணவருக்கு தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு கோமதி மெதுவாக "உளுந்து வாங்கிவரச்சொல்லியிருந்தேனே, மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே. நாளைக்கு அமாவாசை. இட்லிக்கு மாவு அரைக்கணும். உளுந்து இப்ப ஊறப் போட்டத்தான், படுக்கும் முன்னால மாவு அரைத்து முடிக்க முடியும் " எனக் கேட்க
குமரன் "ஆமாமாம், அலுவலக வேலை அவசரத்தில் நீ சொன்னதையே மறந்து விட்டேன். இப்பப் போய் வாங்கிட்டு வந்திடறேன்" என கிளம்பப் போனார்.
ஆனால் கோமதி "இப்பத்தானே வந்தீங்க, களைப்பாக இருப்பீங்க. நான் ரவியை அனுப்பறேன்" எனக்கூற,
உடனே குமரன் "அவன் படித்துக்கொண்டிருக்கிறான். அவன ஏன் தொந்தரவு பண்ணனும். நான் போய் வாங்கிக்கிட்டு வந்துடறேன்" எனக் கூறி எழுந்தார்.
மீண்டும் கோமதி "இல்ல, இல்ல நான் அவனை அனுப்பறேன். நீங்க இருங்க" என்று கூறிக் கொண்டே, "ரவி, கொஞ்சம் கடைக்குப் போய், ஒரு கிலோ உளுந்து வாங்கிக்கிட்டு அப்படியே பச்ச மிளகாயும், தேங்காயும் வாங்கிட்டு வாப்பா எனக் கூற,
குமரன் மீண்டும் மறுத்து, "நான் போறேம்மா, அவன் படிக்கட்டும்" என்று கூறிக் கொண்டே தன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார்.
கோமதி "நான்தான் சொல்றேனே அவன் போகட்டும்னு. நீங்க ஏன் இப்படிப் பண்றீங்க?" என்று சற்று கோபமாகவே கேட்டார்.
குமரன் "அவன் கவனம் சிதற வேண்டாம்னு தான் சொல்றேன். நீ ஏன் கேட்க மாட்டேன்கிறாய்?" எனச் சற்று சத்தமாகக் கேட்டார்.
கோமதி "இப்ப கடைக்கு போறதுல தான் படிப்பு கேட்டுப் போய்டுமாக்கும்? நான் அவன வேலை சொல்ல, நீங்க அவனுக்கு ஆதரவாப் பேச, அவன் என் பேச்ச மதிக்கக் கூடாது. அப்படித்தானே?" என உச்சக் குரலில் கேட்க,
குமரன் "இதில் என்ன இருக்கிறது? உனக்குத் தேவை உளுந்து. அதை யார் வாங்கி வந்தால் என்ன? " என ஏளனமாகக் கேட்டார்.
அதற்கு கோமதி "அப்போ, நான் சொல்லி கூட அவனை நீங்க அனுப்ப மாட்டீங்க. அப்படித்தானே?" என கண்களின் கண்ணீர் கன்னத்தில் வழிய, அதை துடைத்துக்கொண்டே கேட்டார்.
பதிலுக்கு குமரன் "ஆமாம், அனுப்ப மாட்டேன். எனக்கு அவன் படிப்புதான் முக்கியம். இப்ப என்னன்ற நீ?" என ஆண் என்ற ஆணவம் பேச்சில் தெரிய பொரிந்து தள்ளினார்.
கோமதி "பசங்க, என்ன மதிக்கலைனா உங்களுக்கு சந்தோஷம் தானே?" எனப் புலம்ப,
குமரன் "ஆமா, பசங்க என்னை மட்டும் தான் மதிக்கணும், உன்னை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை" என தடம் மாறி ஆவேசமாய்க் காத்த ஆரம்பித்தார்.
அவர்களின் சண்டை தொடக்கத்தில் "மகனின் படிப்பு, கவனச் சிதறல்" குறித்து ஆரம்பித்து, தற்போது தடம் மாறி இருவரின் சுயமரியாதைப் பிரச்சனையாக மாறிக் கொண்டிருந்தது. கோபம் இருவரையும் வாழ்க்கையின் முக்கியமான இலட்சியத்தையே மாற்றி தவறான பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தது............................................................

மேற்சொன்ன கதையின் அடுத்த சில வசனங்களை உறவுகளே உங்களிடம் விட்டுவிடுகிறேன். உங்கள் அபிப்பிராயம் சேர்த்து அடுத்த வசனங்களை இட்டு, கதையை தலைப்பின் ஒரு பகுதியான "அகங்காரம்" அல்லது மறு பகுதியான "மகனின் எதிர்காலம்" இவைகளில் ஒரு பக்கம் கொண்டு சென்று முடிக்கவும்.

உங்களின் மேலான கருத்துக்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இனியவரின் இனிய முடிவு அற்புதம். கீழே செல்லவும்.

அதற்கும் கீழே எனது முடிவை காணவும்.

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 425716_444270338969161_1637635055_n

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 16, 2012 5:37 pm

நல்லதொரு கதை, நல்லதொரு கரு, இன்னும் எழுதலாம். எதிர்மறையான முவுகளும் நன்றாக இருக்கும்.

நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 7:45 pm

றினா wrote:நல்லதொரு கதை, நல்லதொரு கரு, இன்னும் எழுதலாம். எதிர்மறையான முவுகளும் நன்றாக இருக்கும்.

நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.
வாட் அன் ஐடியா சர்ஜி?
உங்கள் எதிர்மறையில் உள்ள நியாயங்களை காணும் ஆவலுடன் ச. சந்திரசேகரன்.

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 425716_444270338969161_1637635055_n
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 16, 2012 10:10 pm

இருவரின் வார்த்தைகளும் தடித்துக்கொண்டே போக... உள்ளே படித்துக்கொண்டிருந்த ரவி எழுந்து வந்து "அம்மா கொடுங்க நான் கடைக்கு போய் வாங்கி வருகிறேன்" என்றான். உடனே கோபத்தின் உச்சியில் இருந்த குமரன் "நீ ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு, இதையெல்லாம் நான் பார்த்துக்கறேன்" என்று சொல்லி அவனை அதட்டிவிட்டு கடைக்கு சென்றார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கடைக்காரர் செல்வம் ஓடிவந்து "வீட்டுல யாருங்க" என்று அலற... கோமதிக்கு தூக்கி வாரி போட்டது. "ஐய்யோ என்ன ஆச்சி அண்ணே" என்று பதறியபடி வாசலை நோக்கி ஓடினாள். "யம்மா உங்க வீட்டுக்காரர் மயக்கம் வந்து கடைக்கிட்ட விழுந்துட்டாரு சீக்கிரம் யாராவது ஓடிவாங்க" என்றது தான் தாமதம் உள்ளே படித்துக்கொண்டிருந்த ரவியும், அம்மா கோமதியும் கடையை நோக்கி ஓடினார்கள்.

ஒருவழியாக மருத்துவ மணையில் இருந்து வீடுவந்த குமரனுக்கு மனைவி கோமதி படுக்கை ரெடி செய்து அதில் படுக்க வைத்தாள். அவன் தலைமாட்டில் உட்கார்ந்து தலை பிடித்து விட்டுக்கொண்டே ரவியை பார்த்தாள். "அம்மா நீ அப்பாவை ரொம்பவே கத்த வைக்கிற, அதனால் அவரோட பீபீ அதிகமாயிடுச்சின்னு டாக்டர் சொன்னதை மறந்துடாதே" என்று ரவி கொஞ்சம் சத்தமாகவே சொன்னான்.

"ஆமாண்டா ரவி, என்னோட பிடிவாத குணத்தால உங்க அப்பாவுக்கு ரத்தக்கொதிப்பு வந்தது, கூடவே இருவரின் வாக்குவாதத்தால் உன் படிப்பும் கெட இருந்தது... இனி அப்பா எது சொன்னாலும் நான் விதண்டாவாதம் செய்யாத இருக்கிறேன். அவர் நல்லதுக்காக என்று நான் செய்யும் செயல் கூட சிலவேளைகளில் அவருக்கு பாதகமாகவே முடிந்துவிடுகிறது" என்று தன்னிலை விளக்கம் தந்தாள்.

கதையின் கடைசி கருத்து : குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கரை செலுத்துகிறோம் என்று நாம் சிலவேளைகளில் எல்லை மீறி போவதை கட்டுப்படுத்திக்கொள்ள வேன்டும். வார்த்தைகள் தடித்தப்பின் வாழ்க்கை நிலையானதாக இருக்காது.. அதனால் யாராவது ஒருவர் உடனே விட்டுக்கொடுத்து சுமூகமன சூழலை இல்லத்தில் ஏற்படுத்தினால் தான் வீடு அமைதிப்பூங்காவாக திகழும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 16, 2012 10:12 pm

கதையின் இறுதி பாகத்தை எழுத வாய்பளித்த நண்பர் சந்திரனுக்கு எனது நன்றிகள் அன்பு மலர்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 18, 2012 9:03 am

அசுரன் wrote:கதையின் கடைசி கருத்து : குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கரை செலுத்துகிறோம் என்று நாம் சிலவேளைகளில் எல்லை மீறி போவதை கட்டுப்படுத்திக்கொள்ள வேன்டும். வார்த்தைகள் தடித்தப்பின் வாழ்க்கை நிலையானதாக இருக்காது.. அதனால் யாராவது ஒருவர் உடனே விட்டுக்கொடுத்து சுமூகமன சூழலை இல்லத்தில் ஏற்படுத்தினால் தான் வீடு அமைதிப்பூங்காவாக திகழும்.
அகங்காரமாக இருக்கக்கூடாது
அகம் காரமாக இருக்கக்கூடாது
என்பதை விளக்கிய உங்கள் முடிவு அருமை அசுரன்.
உங்களின் பங்களிப்பிற்கு நன்றி

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 9:13 am

கொதிக்க வைத்து ஆத்திய முடிவு நன்று அசுரன்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக