ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Empty நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Post by அச்சலா Thu Dec 13, 2012 10:42 pm


நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5


நாக்பூர்: நாக்பூர் டெஸ்டில் இந்திய பவுலர்கள் துல்லியமாக பந்துவீச, ரன் சேர்க்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் முடிவில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று துவங்கியது. "டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஜடேஜா வாய்ப்பு: இந்திய லெவன் அணியில் ரவிந்திர ஜடேஜா, பியுஸ் சாவ்லா இடம் பிடித்தனர். இங்கிலாந்து லெவன் அணியில் ஸ்டீவன் பின், சமித் படேல் நீக்கப்பட்டு டிம் பிரஸ்னன், அறிமுக வீரர் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டனர்.
பீட்டர்சன் அரைசதம்: முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், இஷாந்த் சர்மா வேகத்தில் திணறினர். இவரது அபார பந்துவீச்சில் காம்ப்டன் (3), கேப்டன் அலெஸ்டர் குக் (1) அவுட்டானார்கள். பின் இணைந்த கெவின் பீட்டர்சன், ஜோனாதன் டிராட் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பொறுப்பாக ஆடிய பீட்டர்சன் அரைசதம் அடித்தார். 3வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது டிராட் (44) அவுட்டானார். அடுத்து வந்த இயான் பெல் (1) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய பீட்டர்சன் 73 ரன்களுக்கு வெளியேறினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ரூட் (31), பிரையர் (34) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் இஷாந்த், ஜடேஜா தலா 2, சாவ்லா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

-தினமலர்


நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Empty Re: நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Post by ரா.ரமேஷ்குமார் Thu Dec 13, 2012 10:53 pm

இன்று ஒரே நாளில் 97 ஓவர்கள் பந்து வீசியும் அவர்கள் இவ்வளவு ரன்கள் தான் எடுத்துள்ளார்கள் என்றால் ஒரு முடிவுடன் தான் களம் இறங்கியிருக்கிறார்கள்.வெற்றி அவர்களுக்கு இந்த ஆட்டத்தில் தேவை இல்லை என்பதை அவர்களின் ஆட்டதிலே தெரிந்து விட்டது.இந்த போட்டியை டிரா செய்யும் நோக்கில் தான் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் தொடரை வென்று சாதனை படைக்க...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Empty Re: நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Post by யினியவன் Fri Dec 14, 2012 10:54 am

250/7 - டிரா செய்வதுதான் அவர்களின் முதல் இலக்கு.

இந்தியா வெல்ல நன்றாக விளையாட வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Empty Re: நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Post by யினியவன் Fri Dec 14, 2012 3:56 pm

330 இங்கிலாந்து ஆல் அவுட்

71/4 - இந்தியா பரிதாப நிலை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Empty Re: நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Post by பாலாஜி Fri Dec 14, 2012 3:59 pm

யினியவன் wrote:330 இங்கிலாந்து ஆல் அவுட்

71/4 - இந்தியா பரிதாப நிலை

டெண்டுல்கர் - 2 ரன்கள் மட்டுமே (வாழ்க விளம்பர நிறுவனத்தினர் )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Empty Re: நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Post by யினியவன் Fri Dec 14, 2012 4:01 pm

பாலாஜி wrote:டெண்டுல்கர் - 2 ரன்கள் மட்டுமே (வாழ்க விளம்பர நிறுவனத்தினர் )
ஆனாலும் ஒய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பார்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Empty Re: நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Post by பாலாஜி Fri Dec 14, 2012 4:02 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:டெண்டுல்கர் - 2 ரன்கள் மட்டுமே (வாழ்க விளம்பர நிறுவனத்தினர் )
ஆனாலும் ஒய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பார்

2013 வரை விளம்பர ஒப்பந்தம் உள்ளதே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Empty Re: நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Post by யினியவன் Fri Dec 14, 2012 4:05 pm

2014 வரை பார்லிமெண்ட்ல இடம் குடுத்திருக்கோமே - அங்க பொழுதை கழிக்கலாமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Empty Re: நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Post by பாலாஜி Fri Dec 14, 2012 4:09 pm

யினியவன் wrote:2014 வரை பார்லிமெண்ட்ல இடம் குடுத்திருக்கோமே - அங்க பொழுதை கழிக்கலாமே

அதை விட இதில் வருமானம் அதிகம் ..

பாவம் சாதனைகள் சோதனைகளாக மாறுவது அவருக்கு தெரியவில்லையா என்ன ...?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Empty Re: நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Post by பாலாஜி Fri Dec 14, 2012 4:22 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இன்று ஒரே நாளில் 97 ஓவர்கள் பந்து வீசியும் அவர்கள் இவ்வளவு ரன்கள் தான் எடுத்துள்ளார்கள் என்றால் ஒரு முடிவுடன் தான் களம் இறங்கியிருக்கிறார்கள்.வெற்றி அவர்களுக்கு இந்த ஆட்டத்தில் தேவை இல்லை என்பதை அவர்களின் ஆட்டதிலே தெரிந்து விட்டது.இந்த போட்டியை டிரா செய்யும் நோக்கில் தான் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் தொடரை வென்று சாதனை படைக்க...


28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 Empty Re: நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum