புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
171 Posts - 80%
heezulia
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
1 Post - 0%
prajai
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
1 Post - 0%
Pampu
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
336 Posts - 79%
heezulia
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
8 Posts - 2%
prajai
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
3 Posts - 1%
Barushree
12.12.12 அதிசயங்கள் ...சில Poll_c1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_m1012.12.12 அதிசயங்கள் ...சில Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12.12.12 அதிசயங்கள் ...சில

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 9:55 pm

அபூர்வ தினத்தில் பெண்ணுக்கு பிரசவம் : குழந்தை பிறந்ததேதி, நேரம் எல்லாம் "12'
திருச்சி: அபூர்வ நாளான நேற்று (12.12.12) மதியம், 12 மணி, 12 நிமிடம், 12 விநாடிக்கு, திருச்சி தனியார் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை, சிசேரியன் முறையில் பிரசவிக்கப்பட்டது.
பூலோக வரலாற்றில் வியத்தகு தினமாக, 12.12.12. நேற்று கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதை விசேஷ தினமாக கொண்டாடினர். காலண்டர் அடிப்படையில், 12 மாதம் மட்டுமே உள்ளதால், இனி, இப்படியொரு அபூர்வ தினம் பிறக்க வாய்ப்பில்லை.
தங்கள் வாழ்நாள் பக்கங்களை திருப்பி பார்க்கும்போது, இந்த அபூர்வ தினத்தை நினைவு கூற வேண்டும் என்பதற்காக, பலரும் தினுசு, தினுசாக ஏதாவது செய்கின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், இந்த தேதியில், குழந்தை பெற்றெடுக்க விரும்பினர். அந்த வகையில் திருச்சியில் ஒரு பெண், சிசேரியன் மூலம் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
திருச்சி உறையூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 32. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி சுஜித்ரா, 26. நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக, நேற்று முன்தினம், தில்லைநகர், பத்தாவது கிராஸ், ரஹ்மானியபுரத்தில் உள்ள, ஃபாத்திமா என்ற தனியார் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அபூர்வ நாளான நேற்று (12.12.12) மதியம், 12 மணி, 12 நிமிடம், 12 விநாடிக்கு அழகிய பெண் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தது. இதுகுறித்து சுஜித்ராவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ரொஹையா கூறியதாவது:
சுஜித்ராவுக்கு இன்று (நேற்று) சிசேரியன் மூலம் குழந்தையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 12.12.12 நாளான இன்று (நேற்று), மதியம் 12.12.12 மணி நேரத்தில் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்தால் என்ன? என்று நினைத்தேன். அதற்கு பெற்றோரும் சம்மதித்தனர். சரியாக அதே நேரத்தில் குழந்தை எடுத்ததால், பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.மேலும், இதே மருத்துவமனையில், திருச்சி கீழ முல்லைக்குடியைச் சேர்ந்த சாலமன் மனைவி அமுதா என்பவருக்கு நேற்று காலை, 6.30 மணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. நான்கு ஆண்டாக குழந்தை இல்லாமல் தவித்த இவருக்கு, அபூர்வ தினமான நேற்று பெண் குழந்தை பிறந்ததால், அவரது குடும்பத்தினர் மகழ்ச்சியடைந்தனர். ஜீயபுரம் புஷ்பலதா, 26, என்பவருக்கு, அதிகாலை, 4.30 மணிக்கு, அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அபூர்வ தலைப்பிள்ளை: திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை, 12 மணியிலிருந்து, நேற்று மாலை, 5.20 மணி வரை மொத்தம், 17 குழந்தைகள் பிறந்தது. இதில், எட்டு குழந்தைகள் குடும்பத்தின், "தலைப்பிள்ளை' எனப்படும் முதல் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

-தினமலர்

12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 11:57 pm

“நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்”-பெற்றோர் மகிழ்ச்சி: 12.12.12-ல் பிறந்த 18 குழந்தைகள்

12.12.12 அதிசயங்கள் ...சில 6d1a3c50-98f2-4a7a-b936-5d51fba10460_S_secvpf

100 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அதிசய தினம் 12.12.12. அதிர்ஷ்ட தினமாக கருதப்பட்ட இந்த தினத்தில் புத்தாடை வாங்குவது, புது தொழில் தொடங்குவது, குழந்தை பெற்றுக்கொள்வது என்று பலரும் பல புதிய செயல்களில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

பலர் 12.12.12 அன்று குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டினர். அதன்படி நேற்று கோவையை சேர்ந்த பெண்கள் பலர் சுக பிரசவத்திலும் வேறு பலர் அறுவை சிகிச்சை மூலமும் குழந்தை பெற்றனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை 12.01 மணி முதல் நேற்று இரவு 12 மணி வரை 24 மணி நேரத்தில் 18 குழந்தைகள் பிறந்தன. இதில் 10 ஆண் குழந்தைகளும் 8 பெண் குழந்தைகளும் அடங்கும். 13 குழந்தைகள் சுகப்பிரசவத்திலும்,5 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாகவும் பிறந்துள்ளன.

பெரும்பாலானோருக்கு இது முதல் குழந்தையாகும். இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கோவில்பாளையத்தை சேர்ந்த அருண்பிரசாத்தின் மனைவி காஞ்சனா:
எங்களுக்கு திருமணமாகி 1 வருடமாகிறது. இந்த அதிசய நாளில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதிசய நாளில் பிறந்த என் குழந்தை வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எங்கள் குழந்தையை வளர்த்து டாக்டராக்க வேண்டும். இதுவே எங்கள் லட்சியமாகும்.
அரிசிபாளையத்தை சேர்ந்த தங்கராஜின் மனைவி மகாலட்சுமி:

எனக்கும் என் கணவர் தங்கராஜூக்கும் திருமணமாகி 7 வருடங்களா கின்றன. என் கணவர் கூலித்தொழிலாளி. கடந்த 7 வருடங்களாக குழந்தை இல்லாமல் நாங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம், நஞ்சம் இல்லை.

ஊராரின் பேச்சுக்கு ஆளாகி எங்கள் மனம் வேதனையடைந்தது. அவற்றையெல்லாம் தீர்க்கும் வகையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் இந்த அதிர்ஷ்ட நாளில் பிறந்திருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டமே தேடி வந்துள்ளதுபோல் உள்ளது.

தேவன்பாளையத்தை சேர்ந்த செந்தில் மனைவி லதா:

எங்களுக்கு திருமணம் நடைபெற்று 1 1/2 வருடங்களாகின்றன. நான் கருவுற்றதும் எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். ஆனால் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது வருத்தமாக இருந்தாலும், அதிசய நாளில் எனக்கு குழந்தை பிறந்துள்ளது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. என் மகளை வளர்த்து பெரிய ஆளாக்கி அவளுக்கு ஏற்ற நல்ல வாழ்க்கையை அமைத்து தர ஆசைப்படுகிறேன்.

அரசம்பாளையத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணனின் மனைவி ராதா:

என் கணவர் கூலித் தொழிலாளி. எங்களுக்கு திருமணமாகி 6 வருடங்களா கின்றன. இந்த 6 வருடங்களாக குழந்தை இல்லாமல் நானும், என் கணவரும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானோம். சுற்றாத கோவில், குளமில்லை. இத்தனை வருடங்கள் நாங்கள் செய்த வேண்டுதலுக்கு கடவுள் கொடுத்துள்ள பலனாக இந்த அதிசய நாளில் எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் இன்று ஆண் குழந்தை பெற்றதன் மூலம் விடிவுக்கு வந்துவிட்டது. இது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

வெள்ளமடையை சேர்ந்த மதர்சாமியின் மனைவி ஸ்ரீதேவி:

எங்களுக்கு திருமணம் நடைபெற்ற 6 வருடங்கள் ஆகின்றன. குழந்தையில்லாமல் நாங்கள் பலரின் ஏச்சுக்கு ஆளானோம். என் குழந்தை அதிர்ஷ்டநாளில் பிறந்த அதிர்ஷ்டசாலி. எங்களுக்கு ஏற்பட்ட தேவையில்லாத பெயரை என் ஆண் குழந்தை தீர்த்துவிட்டான். வருங்காலத்தில் அவனுடைய வாழ்க்கை இதேபோல் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம். எங்கள் குழந்தை ஆசைப்படுவதை நாங்கள் நிறைவேற்றி தருவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

-மாலை மலர்

12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 8:47 am

குழந்தை பிறந்தது என்று சொல்வதெல்லாம் இப்போது குழந்தை பிரசவிக்கப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். இயற்கையாய் பிரசவித்தல் தான் அந்த குழந்தையின் உண்மையான பிரசவ நேரம். இது கலியுகம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 14, 2012 10:26 am

18 குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 6:57 pm

10.10.10ல் காதல், 11.11.11ல் நிச்சயம், 12.12.12ல் திருமணம்
மும்பையை சேர்ந்த காதல் ஜோடி, இன்று, 12.12.12 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்கள் தங்கள் காதல் திருமணத்தை, 10.10.10ல் நிச்சயம் செய்துள்ளனர்; அதை, 11.11.11ல் பதிவு செய்துள்ளனர்.பாந்த்ரா பகுதியை சேர்ந்தவர், பிராண்டன் பெரெரா, 33. வளைகுடா நாடு ஒன்றில், கப்பல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர், எமிலியா டி சில்வா, 28, என்ற பெண்ணை, 12 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.இவர்களின் காதல் கதை, பள்ளிப் பருவத்திலிருந்தே துவங்கியது. இருவரும், ஒருவரை ஒருவர் மனதார விரும்பினர். காதல் பறவைகளாக வலம் வந்த இந்த ஜோடி, 2009ல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. 12 ஆண்டு காதல் திருமணத்தை, எந்த காலத்திலும் மறக்க முடியாத அளவிற்கு, பதிவு செய்ய, முடிவு செய்தது.
இருவரும் பேசி முடிவு செய்த படி, 10.10.10ல், அதாவது, 2010ம் ஆண்டின், அக்டோபர் மாதம், 10ம் தேதி, திருமணம் செய்து கொள்ள, முறைப்படி முடிவு செய்தனர். உடனே திருமணம் செய்து கொள்ள விரும்பாமல், ஜோடி நாட்களில், படிப்படியாக மேற்கொள்ள விரும்பினர்.கடந்த, 2011ம் ஆண்டு, நவம்பர் மாதம், 11ம் தேதி, 11.11.11ல் தங்கள் திருமணத்தை, திருமண பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தனர். திருமணத்தை, ஓராண்டு கழித்து, கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்துக் கொள்ள விரும்பினர்.அதன்படி இன்று, 12.12.12ல், பாந்த்ரா சர்ச்சில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.இதுபற்றி பிராண்டன் - எமிலியா ஜோடி கூறியதாவது:எங்கள் வாழ்க்கையில் இப்படியொரு ஜோடி நாட்கள் வரும் என, நினைக்கவே இல்லை. 12 ஆண்டுகளாக காதலித்தோம். இத்தனை ஆண்டுகளாக பொறுமையாக இருந்த நாங்கள், எங்கள் திருமணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும், வித்தியாசமான நாட்களில், பதிவு செய்ய விரும்பினோம். அதன்படி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததை, 10.10.10லும், திருமணத்தை முறைப்படி, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததை, 11.11.11லும் செய்தோம். 12.12.12ல் திருமணம் செய்ய காத்திருக்கிறோம்.எங்களைப் போன்ற அதிர்ஷ்டசாலியான ஜோடி, மிகக் குறைவாகவே இருப்பர். எங்கள் வாழ்வோடு இணைந்த இந்த நாட்கள், எந்த காலத்திலும் எங்களுக்கு மறக்காத நாட்களாக இருக்கும். இந்த வினோத நாட்கள், எங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் புதுமையாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

-ஆயுள்.காம்

12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 6:58 pm

ஹிஷாலீ wrote:18 குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்
நன்றிகள் :வணக்கம்:

12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 6:58 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:குழந்தை பிறந்தது என்று சொல்வதெல்லாம் இப்போது குழந்தை பிரசவிக்கப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். இயற்கையாய் பிரசவித்தல் தான் அந்த குழந்தையின் உண்மையான பிரசவ நேரம். இது கலியுகம்.
ஆமாம்..கலிமுற்றிவிட்டது.. என்ன?

12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக