புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Poll_c10அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Poll_m10அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Poll_c10அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Poll_m10அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 15, 2012 7:05 pm

அமெரிக்காவின் கனெக்டிகட்நகரில் உள்ள சாண்டிஹுக் பள்ளியில் மர்ம நபர் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த கோரச் சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த அமெரிக்கஅதிபர் ஒபாமா, வரும் 18ம் தேதி வரை தேசிய கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
:-
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அதிபர் ஒபாமா உரையாற்றினார். தனது பேச்சுக்கு இடையில் நான்கைந்து முறை நாதழுதழுக்க பேச முடியாமல் தடுமாறிய ஒபாமா,கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சித்தார். எனினும் ஓரிரு முறை விழிகளின் ஓரம்வழிந்த கண்ணீரை விரல்களால் துடைத்தபடி ஒபாமா பேசியதாவது:-
:-
நமது இதயங்கள் நொறுங்கிப் போய் உள்ளன. இந்த சம்பவத்தில் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு தேசத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலை கன்னெடிக்ட் மாகாண கவர்னரின் மூலமாக நான் தெரிவித்துள்ளேன்.
இந்த கொடி குற்ற சம்பவம் குறித்த விசாரணையில் மாகாண கவர்னருக்கு தேவையான எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்கவும், பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிவாரணம்அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.
:-
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் உலகத் தலைவர்கள் அனைவரும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஐ.நா. சபை செயலாளர் பான் கி மூன்,'இந்த தாக்குதல் சம்பவம் கொடூரமானது, நினைத்துப் பார்க்கவே முடியாதது.
இந்ததாக்குதலினால் மனம் உடைந்து போயிருக்கும் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்' என கன்னெடிக்ட் மாகாண கவர்னருக்கு அனுப்பியுள்ளஇரங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
:-
இதே போல் ஐரோப்பிய யூனியன்தலைவர் கேத்தரின் ஆஷ்டோன்,இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், பிரதமர் டேவிட் ஹார்பெர், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹாலண்டே, ஆஸ்திரேலியா பிரதமர் ஜுலியா கில்லார்ட் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனமும், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலும் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
:-
மாலை மலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 12:23 am

என்னப்பா நடக்குது அமெரிக்கவுல

அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Mஅமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Uஅமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Tஅமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Hஅமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Uஅமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Mஅமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Oஅமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Hஅமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Aஅமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Mஅமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Eஅமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Dec 16, 2012 1:50 am

Muthumohamed wrote:என்னப்பா நடக்குது அமெரிக்கவுல
அதத்தான் நானும் கேட்கிறன்?

நேர்மையே பலம்
அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் 5no
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 12:03 pm

இது என்னமோ புதிதாக நடப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இன்று நேற்று இல்லை நெடுங்காலமாகவே இது போன்ற செயல்கள் அங்கு அவ்வப்பொழுது நடந்தேறி வருகிறது.இது கண்டிக்கத்தக்க செயல் மட்டும் அல்ல. இனிதொரு இது போன்ற நிகழ்வு எங்கும் நடக்கா வண்ணம் காப்பது மனித சமூகத்தின் மற்றும்
ஆட்சியாளர்களின் முக்கிய பொறுப்பும் கூட.

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 16, 2012 12:08 pm

மிகவும் வருத்தத்திற்கு உரிய செய்தி . நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

பார்க்கவே மனம் பதறுகிறது.

அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக