ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

+5
ஜாஹீதாபானு
பாலாஜி
யினியவன்
அச்சலா
கா.ந.கல்யாணசுந்தரம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Empty காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 8:41 pm




.காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Lonelylady


படிப்புக்கேற்ற மாப்பிள்ளை தேடி
படிகளேறி இறங்கியதுதான் மிச்சம்!
வரனென எங்கள் வாயில் வந்து
திரும்பிய கனவான்கள் ஏராளம்!
புன்னகை முகத்துடன் தேநீர் தந்து
இன்சுவை சிற்றுண்டி பரிமாறி
காட்சிப் பொருளாய் நின்றது போதும்!
எவருமே உளமார மணமுடிக்கும்
எண்ணம் கொண்டாரில்லை !
பணமுடிப்பே கருத்தாய் கொண்டு
பகல் நிலவாய் காய்ந்தார்கள் !
நேசமுற பழகி புரிதலின்றி
பாசமின்றி பிரிந்த தோழனிடம்
மீண்டும் விண்ணப்பிக்கிறேன்....
இந்த ஜன்னலோர பிறைநிலவுக்கு
ஒரு பௌர்ணமியைத் தாவென்று !

......கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Empty Re: காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

Post by அச்சலா Fri Dec 14, 2012 12:05 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Paard105xzகாட்சிப் பொருளாய் நின்றது போதும்! Paard105xzகாட்சிப் பொருளாய் நின்றது போதும்! Paard105xzகாட்சிப் பொருளாய் நின்றது போதும்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Empty Re: காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 8:37 am

அச்சலா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அச்சலா அவர்களே.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Empty Re: காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

Post by யினியவன் Fri Dec 14, 2012 10:16 am

காட்சிப் பொருளாய் பொருளற்று
இன்றும் தொடர்வது கஷ்டமே

அருமை அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Empty Re: காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 4:53 pm

யினியவன் wrote:காட்சிப் பொருளாய் பொருளற்று
இன்றும் தொடர்வது கஷ்டமே

அருமை அய்யா

நன்றி இனியவன்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Empty Re: காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

Post by பாலாஜி Fri Dec 14, 2012 5:10 pm

நல்ல கவிதை அய்யா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

எதிர்காலத்தில் ஆண்கள்தான் வரதட்சனை தரவேண்டியிருக்கும் என்று கவர் ஸ்டோரி படித்தேன் ஆனால் எந்த புத்தகத்தில் என்று தெரியவில்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Empty Re: காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

Post by ஜாஹீதாபானு Fri Dec 14, 2012 5:33 pm

அடடா ரொம்ப அருமை அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Empty Re: காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 6:25 pm

பாலாஜி wrote:நல்ல கவிதை அய்யா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

எதிர்காலத்தில் ஆண்கள்தான் வரதட்சனை தரவேண்டியிருக்கும் என்று கவர் ஸ்டோரி படித்தேன் ஆனால் எந்த புத்தகத்தில் என்று தெரியவில்லை

நன்றி பாலாஜி.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Empty Re: காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 6:25 pm

ஜாஹீதாபானு wrote:அடடா ரொம்ப அருமை அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி பானு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Empty Re: காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 14, 2012 11:45 pm

ஜன்னலோர பிறை நிலவு கண்டு
கண்ணினோரம் நீர்.

நெஞ்சத்தை உருக்கியது ஐயா. நன்றிகள்.


காட்சிப் பொருளாய் நின்றது போதும்! 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Empty Re: காட்சிப் பொருளாய் நின்றது போதும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum