புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_lcapமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_voting_barமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 13, 2012 7:22 pm

கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
:-
1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!
:-
2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை எனபல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
:-
3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
:-
4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
:-
5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
:-
6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
:-
7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு,வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
:-
8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லைதூர ஓடிவிடும்.
:-
9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு,மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
:-
10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
:-
11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
:-
12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாகதானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
:-
13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
:-
14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
:-
15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
:-
16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
:-
17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
:-
நன்றி கல்வி களஞ்சியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 13, 2012 7:56 pm

நல்ல தகவல்கள், நன்றி புன்னகை நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Thu Dec 13, 2012 10:39 pm

நல்லதொரு பயனுள்ள பகிர்வு..புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 12:04 am

பயனுள்ள பகிர்வு.. சூப்பருங்க

மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… Paard105xzமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… Paard105xzமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… Paard105xzமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்… Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக