ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலு ஸ்டஃப்ட் பரோட்டா

2 posters

Go down

ஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Empty ஆலு ஸ்டஃப்ட் பரோட்டா

Post by Muthumohamed Thu Dec 13, 2012 2:47 pm

தேவையானவை:
மேல் மாவுக்கு:
மைதா- 1 கப்
கோதுமை- 1/2 கப்
நெய்- 4 தேக்கரண்டி
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
ஸ்டஃபிங் செய்ய:
வேக வைத்த உருளைக்கிழங்கு- 3
மிளகாய்தூள், தனியாத்தூள், சீரகம்- 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள்- சிறிதளவு
கரம் மசாலாத்தூள்- 1 தேக்கரண்டி
நெய்- 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லித்தழை- 1 கைப்பிடி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
மேல்மாவு செய்ய தேவையான பொருள்களை தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஸ்டஃபிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துப் பிசையவும். ஊறிய மாவிலிருந்து ஒரு பிடி எடுத்து வடை போல தட்டி, நடுவில் பிசைந்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவையை வைத்து உருட்டி சப்பாத்தி போல தேய்க்கவும். இதை தவாவில் நெய் ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

தினமணி



ஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Mஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Uஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Tஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Hஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Uஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Mஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Oஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Hஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Aஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Mஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Eஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Empty Re: ஆலு ஸ்டஃப்ட் பரோட்டா

Post by Muthumohamed Thu Dec 13, 2012 2:48 pm

சாபுதானா கிச்சடி

தேவையானவை:
சாபுதானா (ஜவ்வரிசி)- 2 கப்
பச்சைமிளகாய்- 2
வேர்க்கடலை- 1 கப்
சீரகம்- 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு-1
எண்ணெய்- 2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
ஜவ்வரிசியைக் களைந்து சிறிது தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலை இந்த ஜவ்வரிசியை வடிதட்டில் கொட்டி நீரை வடிக்கவும். வேர்க்கடலையில் ஒரு மேசைக்கரண்டி தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதியை வெறும் வாணலியில் வறுத்து தோல் நீக்கிப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிச் சேர்க்கவும். தனியாக எடுத்து வைத்திருக்கும் வேர்க்கடலையைச் சேர்த்து வறுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். வேர்க்கடலை நன்றாக வறுபட்டதும் வடிகட்டி ஜவ்வரிசியைச் சேர்த்துக் கிளறவும். பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து நறுக்கிய உருளைக் கிழங்கு துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை நன்றாகச் சேர்ந்து வந்ததும் பொடித்த வேர்க்கடலை மற்றும் சீரகம் சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.காரமும், எண்ணெயும் குறைவாக இருக்கும்; நீண்ட நேரம் பசி தாங்கும்.

- போளூர் ஆர். வசந்தி(தினமணி)



ஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Mஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Uஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Tஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Hஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Uஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Mஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Oஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Hஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Aஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Mஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Eஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Empty Re: ஆலு ஸ்டஃப்ட் பரோட்டா

Post by ஜாஹீதாபானு Thu Dec 13, 2012 2:56 pm

பகிர்வுக்கு நன்றீ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆலு ஸ்டஃப்ட்  பரோட்டா Empty Re: ஆலு ஸ்டஃப்ட் பரோட்டா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum