புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வச்ச குறி தப்பாது!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சாதாரண ஏழை கூலித் தொழிலாளியின் மகளான சுபாலெட்சுமி வில்வித்தை மற்றும் கராத்தே போட்டிகளில் மாவட்ட அளவில், மாநில அளவிலும் தேசிய அளவிலும் வெற்றி பெற்று வாங்கி குவித்துள்ள பதக்கங்கள் எண்ணிலடங்கா. சுபா லட்சுமிக்கு வயது 13. நெல்லை மாநகராட்சி பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவி.
தமிழ்நாடு வில்வித்தைக் கழகம் நவம்பர் 17, 18 தேதிகளில் சென்னையில் நடத்திய மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் மினி ஜூனியர் பிரிவில் 2-ம் இடம் பெற்றுள்ளார். முதல் பரிசை வெல்ல முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பது அவருக்குள் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய அளவிலான வில்வித்தை போட்டி வரும் டிசம்பர் 26-ம் தேதி முதல் சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் எப்படியும் முதல் பரிசை வென்றே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் மாஸ்டர் ஜே.எம்.விமல்குமாரிடம் தினமும் 3 மணி நேரம் பயிற்சி பெற்று வருகிறார். இனி அவரின் பேச்சிலிருந்து...
""நான் திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறேன். தந்தை வடிவேல் கூலித் தொழிலாளி. தாய் ஈஸ்வரி இல்லத்தரசி. எனக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர்.
கராத்தே படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. எனக்கு 9 வயது இருக்கும்போது எனது தந்தை என்னை கராத்தே பயிற்சியில் சேர்த்து விட்டார். வில்வித்தை மீதும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து வில்வித்தை பயிற்சியைத் தொடங்கினேன். கராத்தே பயிற்சியை அளித்த மாஸ்டர் விமல்குமாரே வில்வித்தை நுணுக்கங்களையும் எனக்குக் கற்றுத் தந்தார். ஒரே ஆண்டில் வில்வித்தையில் தேர்ச்சி பெற்று போட்டிகளில் பங்கேற்கத்
தொடங்கினேன்.
வில்வித்தைப் போட்டியில் மாவட்ட அளவில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். மேலும் பலமுறை 2-வது, 3-வது பரிசுகளை வென்றுள்ளேன். 2011-ம் ஆண்டு நவம்பரில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் நடத்திய மாநில அளவிலான போட்டியில் 3-ம் இடம் கிடைத்தது.
கடந்த ஜனவரி மாதம் மும்பையில் மத்திய விளையாட்டு அமைச்சகம் நடத்திய தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்டேன். ஆனால், பரிசு கிடைக்கவில்லை. நவம்பர் 17, 18 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 2-ம் இடம் பெற்றேன். இந்த வெற்றியின் மூலம் டிசம்பர் 26 முதல் சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறேன். அதில் எப்படியும் முதலிடம் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
கடந்த ஜூலை மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றும், எனது குடும்ப வறுமை காரணமாக போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால், ஒரு மாதம் வீட்டில் அழுது கொண்டே இருந்தேன்.
இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியைப் போன்று, இந்தியாவுக்காக வில்வித்தைப் போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் ஏற்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி, ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதுதான் எனது கனவு.
ஆனால், குடும்ப வறுமைதான் எனக்குப் பெரிதும் தடையாக உள்ளது. எனது தந்தையின் வருமானத்தில்தான் எங்கள் குடும்பமே வாழ்கிறது. எனது குடும்ப வறுமையைக் கருதி மாஸ்டர் என்னிடம் பயிற்சிக் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. எனக்கு இலவசமாகவே கற்றுத் தருகிறார்.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதியை ஒரு முறை பெற்றோருடன் சென்று பார்த்தேன். அப்போது வில்வித்தைப் போட்டிக்குத் தேவையான உபகரணங்கள், சீருடைகளை ரூ.25 ஆயிரத்துக்கு வாங்கித் தந்தார். அவற்றை வைத்துக் கொண்டுதான் தற்போது போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
போட்டிகளில் பங்கேற்கச் செல்ல பஸ், ரயில்களில் கட்டண சலுகை, உதவித் தொகை போன்ற உதவிகளை அரசு செய்தால் உதவியாக இருக்கும். மேலும், எனக்கு "ஸ்பான்சர்ஷிப்' அளிக்க யாராவது முன்வந்தால் வில்வித்தைப் போட்டியில் என்னால் மேலும் பல சாதனைகளை படைக்க முடியும்'' என்கிறார் சுபாலெட்சுமி.
- ரெ. ஜாய்சன்
தினமணி

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1