ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி?

+3
யினியவன்
ஜாஹீதாபானு
Muthumohamed
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஈகரை கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி?

Post by Muthumohamed Thu Dec 13, 2012 2:26 pm

First topic message reminder :

கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி காலனி பகுதி.
அங்கே உள்ளது கீதாஞ்சலி கலைக் கழகம். அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் அங்கே சென்று ஓவியங்களை வரையக் கற்றுக் கொள்கிறார்கள்.
தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், கிளாஸ் பெயிண்டிங், மியூரல் வகை பெயிண்டிங், ஃபேப்ரிக் பெயிண்டிங், எம்பிராய்டரி, செராமிக் பெயிண்டிங், செயற்கை நீருற்று செய்வது... இப்படி நிறையக் கற்றுக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் கற்றுக் கொடுப்பவர் சாந்தி சேகர். ஆனால் இவற்றைவிட அவர் கற்றுக் கொடுக்கும் இன்னொன்று மிக முக்கியமானது. அது வாழ்க்கைக் கல்வி.
திருமணமாகப் போகும் பெண்களுக்கு, குடும்ப வாழ்க்கையில் வரும் பல்வேறு பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது? குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது? வீட்டில் உள்ள பெரியவர்களிடம் எப்படி அனுசரித்துப் போவது? வருமானத்துக்கு ஏற்ப எப்படித் திட்டமிட்டு வாழ்வது? வேலைக்குப் போகும் பெண்கள் கணவனிடம் வீட்டு வேலைகளை எப்படி வாங்குவது? என்பன போன்றவற்றையெல்லாம் கற்றுத் தருகிறார். அவரும் அவர் கணவர் சேகரும் சேர்ந்து இதற்காகவே "குடும்பத்தின் விழுது உறவுகள்' என்று ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள்.
சாந்தி சேகரிடம் பேசினோம்:
""நான் பிறந்தது திருநெல்வேலிக்கு அருகில் உள்ள தச்சநல்லூரில். எம்.ஏ., எம்.எட் படித்தேன். கணவர் சேகர் ஸ்ரீ.ஜி.கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர். நான் வேலைக்குப் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது என்னிடமுள்ள ஓவியத் திறமையைப் பார்த்த என் கணவர், கீதாஞ்சலி கலைக் கழகத்தை ஆரம்பிக்கச் சொன்னார்.
இங்கே ஓவியம் கற்றுக் கொள்ள வருகிற பெண்கள் பெரும்பாலோர் திருமணம் ஆகாதவர்கள். படித்து முடித்துவிட்டு திருமணத்துக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் இங்கே வருகிறபோது, என்னிடம் அவர்களுடைய திருமண வாழ்க்கையைப் பற்றிய பயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். சில திருமணமான பெண்களும் அன்றாடம் அவர்களுடைய வீட்டில் நடைபெறும் சண்டை, சச்சரவுகளை என்னிடம் சொல்வார்கள்.
அப்போது நான் அவர்களுக்கு வழிகாட்டும்விதமாக ஆலோசனைகளைச் சொல்வேன். அதைக் கேட்டுவிட்டுச் சென்ற அவர்கள் அதன்படி நடந்து கொண்டதாகவும், அதனால் வீட்டில் இருந்த பிரச்னை தீர்ந்துவிட்டது என்றும் மகிழ்ச்சியாகச் சொல்வார்கள்.
இவற்றையெல்லாம் கேட்ட எனக்கு, இங்கு வருபவர்கள் தவிர, நிறையப் பெண்களுக்குப் பயன்படும் விதத்தில் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது. நான் மட்டுமல்லாமல், பல வல்லுநர்களையும் வைத்து, குடும்பம் பற்றியும் குடும்ப உறவுகள் பற்றியும் வகுப்புகளை நடத்தத் தொடங்கினேன்.
இப்போது முதலில் மாதிரி கூட்டுக் குடும்பங்கள் இல்லை. தனிக்குடித்தனங்கள் அதிகமாகிவிட்டன. பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போகிறார்கள். அலுவலக வேலைகளையும், வீட்டு வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. குழந்தைகளை வளர்க்க வேண்டியிருக்கிறது. கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே செய்தால், குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்துக்குப் போக முடியாது. குழந்தைகளை குறித்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியாது. கணவனும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் நிறைய வீடுகளில் ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்யமாட்டார்கள். ஆண்களின் மனம் கோணாதவாறும் அதேசமயம் வீட்டு வேலைகளை அவர்களைச் செய்ய வைப்பது எப்படி? என்று திருமணமாகப் போகும் பெண்களுக்குச் சொல்லித் தருகிறோம்.
குடும்பங்களில் பெரியவர்களை இப்போது யாரும் மதிப்பது கிடையாது. பெரியவர்கள் சேர்த்து வைத்த சொத்துகள் வேண்டும். பெரியவர்கள் வேண்டாம், அவர்கள் ஒரு சுமை என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். நாளைக்கு நமக்கு வயதாகும்போது இதுபோல, நமது பிள்ளைகளும் நம்மைச் சுமையாகத்தானே நினைப்பார்கள் என்று அவர்கள் யோசிப்பது கிடையாது.
இப்போது மகனும் பெரியவர்களை மதிப்பதில்லை. மருமகளும் மதிப்பதில்லை. பேரன், பேத்திகளும் மதிப்பதில்லை. பெரியவர்கள் பேசுவதைக் கேட்க வீட்டில் ஆள் இல்லை. பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி பாசம் இல்லை. ஆனால் பெரியவர்களும் வீட்டில் உள்ளவர்களே. வீட்டில் எந்த முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும் பெரியவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய அனுபவங்களைச் சொல்வார்கள். இளையதலைமுறையினருக்குப் பயன்படும் என்று சொல்லித்
தருகிறோம்.
கணவனும் மனைவிக்கும் பிரச்னை பெரும்பாலும் ஈகோவால்தான் வருகிறது. "நான் சொல்வதுதான் சரி' என்று கணவனும், "நான் சொல்வதே சரி' என்று மனைவியும் நினைப்பதால்தான் பெரும்பாலான வீடுகளில் பிரச்னை வருகிறது. பிரச்னை முற்றிப் போகிறது. சில குடும்பங்களில் மணவிலக்குப் பெறும் நிலைக்குப் போய்விடுகிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது என்று வாழ்ந்தால் பிரச்னையில்லை. குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது? என்பதிலிருந்து, பிள்ளைகளை எந்தப் படிப்பு படிக்க வைப்பது என்பது வரை கருத்து மாறுபாடுகள் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
எனக்குத் தெரிந்து ஒரு வீட்டில் அப்பா என்ஜினியர். அம்மா டாக்டர். பையனை டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று அம்மாவும், என்ஜினியருக்குப் படிக்க வைக்க வேண்டும் என்று அப்பாவும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
கடைசியில் பையனை நிறையப் பணம் செலவு செய்து, என்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்தார்கள். பையனுக்கோ அந்தப் படிப்பில் கொஞ்சம் கூட ஆர்வமில்லை. இரண்டு வருடங்களாக நிறையப் பாடங்களில் தோல்வி. அப்புறம் அந்தப் பையனை ஆர்ட்ஸ் காலேஜில் சேர்த்தார்கள். அவனுக்கு இரண்டு ஆண்டுகள் வீணாகப் போனது. இதற்கு முதலிலேயே அவனிடம் என்ன படிக்க விருப்பம்? என்று கேட்டு இருக்கலாம்.
இப்போதும் சரி, வருங்காலத்திலும் சரி செலவுகள் அதிகமாகிக் கொண்டேதான் போகும். அந்த அளவுக்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டும். குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும்போதுதான் சேமிக்க முடியும். பெரியவர்களானால் கல்லூரி படிப்பு, திருமணம் என்று எல்லாவற்றுக்கும் நிறைய செலவாகும். எனவே ஆரம்பத்திலேயே வரவுக்குத் தக்கவிதத்தில் செலவு செய்ய வேண்டும் என்று வகுப்புகளில் சொல்லித் தருகிறோம். தேவையில்லாத பொருட்களை வாங்கக் கூடாது. அடுத்த வீட்டில் வாங்கினார்கள் என்பதற்காக நாமும் வாங்கக் கூடாது.
படித்த பெண்ணாக இருந்தால் வேலைக்குப் போகலாம். அப்படியில்லை என்றால் அரசே பல தொழில்களைப் பெண்களுக்குக் கற்றுத் தருகிறது.
"குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிறுவனம்' என்ற அரசு நிறுவனம் 75 வகையான தொழில்கள் செய்யப் பயிற்சிகளைத் தருகிறது. தொழில் தொடங்க வழிகாட்டுகிறது. வங்கிக் கடன் பற்றிய தகவல்களையும் சொல்கிறது. பெண்கள் இப்படிப்பட்ட நிறுவனங்களை அணுகினால் வருமானம் கிடைக்கக் கூடிய தொழில்களைத் தேர்ந்து எடுத்து அதில் ஈடுபட முடியும் என்றும் சொல்லித் தருகிறோம்.
படித்துவிட்டு வரும் இளம் பெண்களுக்கு இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லித் தர இப்போது ஆட்கள் இல்லை. அதை நாங்கள் செய்கிறோம்'' என்கிறார் பெருமையாக.

- ந.ஜீவா(தினமணி)



கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 Mகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 Uகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 Tகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 Hகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 Uகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 Mகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 Oகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 Hகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 Aகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 Mகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 Eகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி?

Post by பூவன் Fri Dec 14, 2012 2:39 pm

யினியவன் wrote:
அகல் wrote:பேச்சுலராக இருந்தாலும், அண்ணன் இனியன், அசுரன் அவர்களின் நலனைக் கருதி இந்த சதியை வன்மையாக கண்டிக்கிறோம் ஹி ஹி.. (அண்ணே நீங்க சொல்லி கொடுத்த மாதிரி சொல்லிட்டேன்.. சரியாய் இருகனு பாத்து சொல்லுங்க புன்னகை )
கடைசி வரிய போட்டதால அட்வான்சோடு சரி பாக்கி பணம் கிடையாது புன்னகை

சரி நீங்க சொல்ல வேண்டாம் என சொன்னதையும் சொல்லிடறேன் ,
இப்படீல்லாம் மனைவியை வேலை செய்ய வைப்பது எப்படி அந்த பதிவு போட சொன்னீங்க அதை பதிவிடவா ??வேண்டாமா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி?

Post by அகல் Fri Dec 14, 2012 2:54 pm

யினியவன் wrote:
அகல் wrote:பேச்சுலராக இருந்தாலும், அண்ணன் இனியன், அசுரன் அவர்களின் நலனைக் கருதி இந்த சதியை வன்மையாக கண்டிக்கிறோம் ஹி ஹி.. (அண்ணே நீங்க சொல்லி கொடுத்த மாதிரி சொல்லிட்டேன்.. சரியாய் இருகனு பாத்து சொல்லுங்க புன்னகை )
கடைசி வரிய போட்டதால அட்வான்சோடு சரி பாக்கி பணம் கிடையாது புன்னகை
கடமையைச் செய்ய கூலி எதற்கு :bball: ..?


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum