புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
91 Posts - 61%
heezulia
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
1 Post - 1%
viyasan
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
19 Posts - 3%
prajai
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_m10மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!!

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 14, 2012 12:33 pm

பெரும்பாலான குடும்பங்களில் மாமியார் – மருமகள் பிரச்சினை தீர்க்க முடியாத, தவிர்க்க இயலாத பிரச்சினையாக இருக்கிறது. இந்த இரண்டுபேரிடம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின்பாடு பெரும்பாடாகிவிடுகிறது. எனவே பிரச்சினைக்குரிய மாமியாரை சமாளித்து வீட்டினை அமைதிப்பூங்காவாகமாற்றவும், மாமியார் மெச்சிய மருமகளாக மாறவும் சில ஆலோசனைகள்....
:-
புதிதாக வீட்டிற்கு வரும் மருமகள் தங்களின் சொல்பேச்சு கேட்டு நடக்கவேண்டும் என்று மாமியார்கள் நினைக்கின்றனர். சற்று அதிகாரத்தோரனையில் பேசுகின்றனர். அவர்களை சமாளிக்க ஒரே வழி நட்புரீதியான அணுகுமுறைதான். எந்த செயலை செய்யும் முன்பும் மாமியாரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்யுங்கள் அப்புறம் மாமியார் உங்களிடம் சரண்டர் ஆகிவிடுவார்கள்.
:-
30 வயதுவரை மகனை நன்றாக வளர்த்து ஆளாக்கி புதிதாக ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் போது தாயின் மனநிலை சற்று இக்கட்டான சூழ்நிலையில்தான் இருக்கும். மகனை நன்றாக கவனித்துக்கொள்வாளா? சந்ததி நல்ல முறையில் செழிப்பாக இருக்குமா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்யும். எனவே உங்களின் பொறுப்பான செயல்பாடுகள்தான் மாமியாரைநிம்மதியடையவைக்கும்.
:-
அதை விடுத்து உங்கள் தாய்வீட்டு சொந்தங்களை கவனிக்கும் அவசரத்தில் புகுந்த வீட்டைச்சேர்ந்த நாத்தனார், கொழுந்தனார், மாமனார், மாமியாரை கவனிக்காமல் விடும் பட்சத்தில் பிரச்சினை பூதாகரமாகிறது.
எனவே இரண்டுகுடும்ப சொந்தங்களையும் சரிசமமாக கவனித்து அனுப்புங்கள். மாமியார் – மருமகள் உறவு என்பது பிரச்சினைக்குரிய உறவாகவே, எதிர்மறையாகவே பேசப்படும் உறவாக இருந்து வந்துள்ளது.
:-
மாமியாரும் அன்னையை வயது ஒத்த நபர்தான் என்பதை ஒவ்வொரு மருமகளும் புரிந்து கொள்ளவேண்டும். அன்னையர்தினம் கொண்டாடும் நாளில் மாமியாரை மகிழ்ச்சிப் படுத்துங்கள். அன்றையதினம் மிகச்சிறந்த பரிசளியுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் மாமியாரின் நடவடிக்கைகளை. உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்.
:-
மாமியர் என்பவர் மருமகளைவிட குறைந்த பட்சம் 30 வயது மூத்தவராகத்தான் இருப்பார். அந்த வயதிற்கு ஏற்ப அனுபவங்கள் இருக்கும்.எனவே அவர் என்ன கூறுகிறார் என்பதை சற்றே காதுகொடுத்து கேளுங்கள். மாமியாரின் சொற்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
அவர் கூறுவதை கேட்கிறீர்கள் என்பதை தெரிந்தாலே அவர் மகிழ்ச்சியடைவார்.
:-
மாமியாரின் பிறந்தநாள், அவர்களின் திருமண நாட்களில் சிறப்பான முறையில் அவர்களுக்கு பரிசளிப்பது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். இன்றையமருமகள்கள் நாளைய மாமியார் என்பதை மறந்து விட வேண்டாம்.
:-
நன்றி தினக்ஸ் தளம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 14, 2012 12:38 pm

கடைசி வார்த்தை சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 12:41 pm

ஹர்ஷித் wrote:கடைசி வார்த்தை சூப்பருங்க
மாமியார் பேசுவதே கடைசி வார்த்தையாக இருப்பின் - நிம்மதி நிச்சயம்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 14, 2012 12:52 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:கடைசி வார்த்தை சூப்பருங்க
மாமியார் பேசுவதே கடைசி வார்த்தையாக இருப்பின் - நிம்மதி நிச்சயம்.
இங்க நிம்மதி மாமியாருக்கோ அல்லது மருமகளுக்கோ நிச்சயம் உண்டு ஆனால் மருமகனுக்கோ,மகனுக்கோ,மாமனருக்கோ இல்லையே தலிவா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 12:58 pm

ஹர்ஷித் wrote:இங்க நிம்மதி மாமியாருக்கோ அல்லது மருமகளுக்கோ நிச்சயம் உண்டு ஆனால் மருமகனுக்கோ,மகனுக்கோ,மாமனருக்கோ இல்லையே தலிவா.
அதுதான் கண்ணாலம் பண்ணினவுடனேயே போயிடுத்தே - அப்புறம் வரவே வராதே!!!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 14, 2012 1:00 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:இங்க நிம்மதி மாமியாருக்கோ அல்லது மருமகளுக்கோ நிச்சயம் உண்டு ஆனால் மருமகனுக்கோ,மகனுக்கோ,மாமனருக்கோ இல்லையே தலிவா.
அதுதான் கண்ணாலம் பண்ணினவுடனேயே போயிடுத்தே - அப்புறம் வரவே வராதே!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதுவும் சரிதான்.இதுக்குத்தான் நான் இன்னும் திருமணம் செஇதுகொல்ல வில்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 1:02 pm

ஹர்ஷித் wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதுவும் சரிதான்.இதுக்குத்தான் நான் இன்னும் திருமணம் செஇதுகொல்ல வில்லை.
பொய் சொல்லறப்ப வார்த்தை இந்த தடுமாறு தடுமாறுதே!!!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 14, 2012 1:03 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதுவும் சரிதான்.இதுக்குத்தான் நான் இன்னும் திருமணம் செஇதுகொல்ல வில்லை.
பொய் சொல்லறப்ப வார்த்தை இந்த தடுமாறு தடுமாறுதே!!!
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சியர்ஸ்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 2:21 pm

இன்றையமருமகள்கள் நாளைய மாமியார் என்பதை மறந்து விட வேண்டாம்.

பல மாமியார்கள் இதை மறந்து விடுகிறர்கள் என்ன கொடுமை சார் இது

மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Mமாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Uமாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Tமாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Hமாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Uமாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Mமாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Oமாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Hமாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Aமாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Mமாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! Eமாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 14, 2012 2:35 pm

இனிமே இது எனக்குத் தேவைப்படாது பைத்தியம்

இது என் மருமகளுக்கு தான் ரொம்ப தேவை அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக