ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

+11
காயத்ரி வைத்தியநாதன்
ரா.ரமேஷ்குமார்
அகல்
krishnaamma
அசுரன்
DERAR BABU
பார்த்திபன்
ஜாஹீதாபானு
பாலாஜி
Muthumohamed
Nivas
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Empty முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

Post by Nivas Thu Dec 13, 2012 2:05 pm

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

டிசம்பர் 21ல உலகம் அழியப்போகுதுன்னு சொல்றாங்க.. 'அத்த பொண்ண correct பண்ணனும், IAS ஆகணும், அடையார்ல apartment வாங்கணும்'ன்னு நம்மளோட லட்சியம்லா நிறைவேராதேன்னு கவலை இருந்தாலும், உலகம் அழியரதுல நெறைய நல்லதும் இருக்கு...

காலைல எந்திருச்சு, குளிக்கும் போது முடி கொட்டுதேன்னு கவலை பட வேண்டியதில்ல.

10000 கிலோ மீட்டர் , 5 சர்வீஸ், 3 accident பாத்த நம்ம bike இன்னும் ஒரு figureஅ கூட சீட்ல ஏத்தாம virginஆ இருக்கேன்னு கவலை பட தேவ இல்ல.

உலகமே ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்து குப்புற படுத்து தூங்குற காலைல ஆறு மணிக்கு,morning shift போக தேவை இல்ல.

Officeல manager பண்ற மொக்க காமெடிக்கெல்லாம் சிரிக்க தேவ இல்ல.

Client பேசற englisha subtitle இல்லாம புரிஞ்சுக்க தேவ இல்ல.

TVya போட்டாலே வர்ற, 'Arun excello temple green ஓரகடம் வழங்கும் நாப்பத்தி அஞ்சு லட்ச ருபாய் மதிப்புள்ள double bed room flat' ங்கற sentencea திருப்பி திருப்பி கேக்க வேண்டியதில்ல.

கலா அக்கா, நமீதா மேடம், குஷ் அக்கா மூஞ்சிகள பாக்க வேண்டியதில்ல.

வர்ற Australia test seriesla 4-0ன்னு தோக்க தேவ இல்ல.
டோனி test match விளையாடற கொடுமையெல்லாம் பாக்க தேவை இல்ல. சச்சின் retired ஆக தேவை இல்ல, அத விட முக்கியமா சச்சின் recorda இனிமே எவனாலயும் முறியடிக்க முடியாது.

'ஒப்பற்ற ஓவியமே','ஒன்னுக்கடிக்கும் ஓய்யாரமே'ன்னு ஒன்னாவது படிக்கற ஒம்பதாவது வட்ட செயலாளர் பையனுக்கு வெக்கற cut outa பாக்க தேவ இல்ல.

'ஆத்தா உன்ன மன்னிப்பாளா? தாய்ப்பால் உனக்கு coca cola;' மாதிரி கவித்துவமான பாட்ட கேக்க தேவை இல்ல.

வருமகோட்ல வாழ்ற ஹீரோ.
எருமமாட்ல பொழப்பு நடத்தற heroine.
நடுரோட்ல accident ஆகி சாகர climaxன்னு நெஞ்ச நக்க ட்ரை பண்ற படங்கள பாக்க தேவ இல்ல.

ஒரு படம் ஓடிருச்சுன்னா ,
"3 நாள்ல 44 கோடி வசூல்;
4 நாள்ல 56 கோடி வசூல்;
2 nd டே மேட்னி showla சத்யம் தியேட்டர்ல 'puff ' வித்த காசு 'எந்திரன' விட அதிகம்......"
இப்படியெல்லாம் Vijay/Ajith fans Facebook Statusகல பாக்க தேவ இல்ல;

'DSLR' coupled with 'Adobe Photoshop' coupled with 'Multi vitamin milk protien skin cream' coupled with 'பக்கத்துல ஒரு அட்டு figure' -
இவ்வளவும் இருந்தும் சுமாரா இருக்கற பொண்ணுங்க Profile Picக்கு 125 பேர் லைக் போடறத பாத்து கடுப்பாக தேவ இல்ல....

கொஞ்ச சட்ட போட்ட பூனம் பண்டேக்கள் , மஞ்ச சட்ட போட்ட அரசியல் தலைவர்கள் , என்ன கேட்டாலும் சத்தம் போடுற Government office ஆண்டிக்கள், முக்கியமா இந்திய economists - இவனுங்க எவன் தொல்லையும் இனி இருக்காது....

இது எல்லார்த்துக்கும் மேல இந்தியால கொஞ்ச நாள்ல ஒரு நெலம வரும்
குடிக்கற தண்ணி லிட்டர் 50 ரூபாய்க்கு விக்கும்;
வெங்காயம் கிலோ 450 ரூபாய்க்கு விக்கும்;
பெட்ரோல் 250 ரூபாய்க்கு விக்கும்;
கட்டண கழிப்பிடத்துல 25 ரூபா கேப்பான்....
ஆனா நம்ம சம்பளம் மட்டும் Rs 16370 இருக்கும்.... அதுலயும் income tax, professional tax, company welfare fund, State welfare fundன்னு எதையாவது புடிப்பான்.....

ஆக , பேசாம பூமாதேவி வாய பொளக்கட்டும், நாமெல்லாம் உள்ள போவோம்;

உலகம் அழியட்டும்...!
Nivas
Nivas
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 08/12/2012

Back to top Go down

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Empty Re: முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

Post by Muthumohamed Thu Dec 13, 2012 2:17 pm

உலகம் அழியபோவதில்லை நவாஸ் ஆனாலும் கொஞ்சம் மாறுபட்ட பதிவாகவே உள்ளது
பயம்



முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Mமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Uமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Tமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Hமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Uமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Mமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Oமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Hமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Aமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Mமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Eமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Empty Re: முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

Post by பாலாஜி Thu Dec 13, 2012 2:19 pm

சூப்பருங்க சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Empty Re: முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

Post by ஜாஹீதாபானு Thu Dec 13, 2012 2:42 pm

நல்லா இருக்கு.. சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Empty Re: முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

Post by பார்த்திபன் Thu Dec 13, 2012 3:41 pm

நல்லா இருக்கு நிவாஸ்! மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Empty Re: முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

Post by DERAR BABU Thu Dec 13, 2012 4:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Empty Re: முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

Post by Guest Thu Dec 13, 2012 4:43 pm

ஒன்னு உலகம் அழியணும் , இல்லாட்டி இதெல்லாம் நாம மாத்துவோம் ... சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Empty Re: முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

Post by அசுரன் Thu Dec 13, 2012 6:36 pm

நல்ல நகைச்சுவை தான்.. ஆனால் ஏன் இதை கேள்வி பதில் பகுதியில் பதிந்தீர்கள் நண்பரே!????
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Empty Re: முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

Post by krishnaamma Thu Dec 13, 2012 7:40 pm

அசுரன் wrote:நல்ல நகைச்சுவை தான்.. ஆனால் ஏன் இதை கேள்வி பதில் பகுதியில் பதிந்தீர்கள் நண்பரே!????

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Empty Re: முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

Post by krishnaamma Thu Dec 13, 2012 7:42 pm

இதுவம் நகைச்சுவை தான் புன்னகை "இந்த மாதிரி பதிவுகளுக்கு பதில் எழுதும் கொடுமை இருக்காது இல்லியா? " நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் ஜாலி ஜாலி ஜாலி
.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க , நல்லா சிரித்தேன்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... Empty Re: முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum