புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_c10தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_m10தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 9%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_c10தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_m10தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_c10தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_m10தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_c10தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_m10தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_c10தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_m10தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 12, 2012 12:21 am

தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 12 வருடங்களாக சச்சின் டெண்டுல்கருடன் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி, கூறியதாவது:- இங்கிலாந்து அணியுடன் நாக்பூரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டிதான் சச்சின் டெண்டுல்கருக்குக் கடைசி போட்டியாக இருக்க வேண்டும். ஏனெனில், 2012-ம் ஆண்டில் அவர் தோராயமாக 25 ரன்களே எடுத்திருக்கிறார். கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் ஏராளமான ரன்களை எடுத்து சாதனை புரிந்திருக்கிறார். ஆனால், தற்போது அவை அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டன. அவரது விளையாட்டை வெளியிலிருந்து சந்தேககத்துடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வுபெற்று விடலாம் இது அதற்கு சரியான தருணமும் ஆகும் என நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

--தினதந்தி

தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Paard105xzதெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Paard105xzதெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Paard105xzதெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Dec 12, 2012 10:22 am

இப்படி எல்லாம் சொன்னால் ஓய்வு பெறமாட்டார், பல் போனாலும் பந்து ஆட வருவார்......டக் அவுட் ஆனாலும் நாங்கள் பார்த்து கைதட்டுவோம்.

சதாசிவம்
தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 12, 2012 10:32 am

மகனும் தந்தையும் நாட்டிற்காக ஆடிய ரெகார்டை
ஏற்படுத்திவிட்டு தான் விலகுவார் போலிருக்கு

அதுவரைக்கும் அவர் ஆட்டத்தை பார்க்கையில்
கடிக்கும் கொசுக்களை அடிக்க கை தட்டுவோம்

வேற என்ன பண்ண முடியும்?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 12, 2012 10:50 am

என்ன செய்வது அவருக்கு விளம்பர ஒப்பந்தம் 2013 வரை உள்ளது . அவர் சில இழப்புகளை விரும்பவில்லை போல .

சாதனைகள் சோதனைகளாக மாறுவதற்குள் விலகினால் நல்லது .

இறுதியாக கிரிக்கெட்டின் உங்களுடைய சாதனைகள் அனைவரும் போற்ற கூடியது .மகத்தானது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 2:00 pm

பாலாஜி wrote:என்ன செய்வது அவருக்கு விளம்பர ஒப்பந்தம் 2013 வரை உள்ளது . அவர் சில இழப்புகளை விரும்பவில்லை போல .

சாதனைகள் சோதனைகளாக மாறுவதற்குள் விலகினால் நல்லது .

இறுதியாக கிரிக்கெட்டின் உங்களுடைய சாதனைகள் அனைவரும் போற்ற கூடியது .மகத்தானது
ஓகே!!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக