புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'விஸ்வரூபம்' ஜனவரி 11-ந்தேதி தியேட்டர்களில் ரிலீஸ்
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
'விஸ்வரூபம்' ஜனவரி 11-ந்தேதி தியேட்டர்களில் ரிலீஸ்: 8 மணி நேரத்துக்கு முன் ஏர்டெல் டி.டி.எச்-ல் ஒளிபரப்பு
ஜனவரி 11-ந்தேதி கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளி வருகிறது. இதை தியேட்டர்களில் திரையிடப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே ஏர்டெல் டி.டி.எச்-ல் காண முடியும்.
நடிகர் கமல்ஹாசன் டைரக்டு செய்து நடித்த 'விஸ்வரூபம்' படம் வரும் ஜனவரி 11-ம்தேதி அனைத்து தியேட்டர்களிலும் வெளியிடப்பட உள்ளது. கமல்ஹாசனின் ரசிகர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் வெளியிடப்படும் அதே நாள் டி.டி.எச்-லும் ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படிச் செய்வதின் நோக்கம் திருட்டி வி.சி.டி.யை ஒழிப்பதுதான் எனவும் அவர் கூறினார்.
ஆனால் தியேட்டர் அதிபர்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே சமயம் பட அதிபர்கள் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கமல்ஹாசனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டாடா ஸ்கை, ஏர்டெல், ரிலையன்ஸ், வீடியோகான் உள்பட பிரபலாமன டி.டி.எச் நிறுவனங்கள் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப ஆர்வம் காட்டின. இதனால் கடும் போட்டி நிலவியது.
இறுதியாக கமல்ஹாசன் ஏர்டெல் நிறுவனம் இடையேயான பேச்சுவார்தையில் உடன்படிக்கை ஏற்பட்டது.
டி.டி.எச். ஒளிபரப்பு உரிமையை ஏர்டெல் நிறுவனம் வாங்கியது. எனவே வீடுகளில் ஏர்டெல் டி.டி.எச். வைத்திருப்பவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் வீடுகளில் உள்ள டி.வி.க்களில் கண்டு களிக்கலாம்.
ஏர்டெல் டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே விஸ்வரூபம் படம் ஒளிபரப்பு இணைப்பு கிடைக்கும்.
இதற்கிடையே வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மலேசியாவின் அஸ்ட்ரோ, சிங்கப்பூரின் சிஸ்டெல் போன்ற வெளிநாட்டு டி.டி.எச் நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஒளிபரப்பு தொடர்பாக டி.டி.எச் நிறுவனம் படத் தயாரிப்பாளர்களை கடந்த புதன்கிழமை சந்தித்து பேச்சு நடத்த இருந்தது. ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதற்கிடையே தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று இதுபற்றி நிருபர்களிடம் கூறிகையில் கமல்ஹாசன் டி.டி.எச். நிறுவனங்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்வேன் என எங்களிடம் கூறி உள்ளார் என்றார்.
விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்-ல் ஒளிபரப்பினால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். தவிர இதனால் திருட்டு விசிடி புழக்கத்தையும் அதிகாரிக்கும் எனவும் அவர்கள் கூறி இருந்தனர்.
தியேட்டர் உரிமையாளரான ராம்நாதன் இதுபற்றி கூறுகையில், டி.டி.எச்-ல் படத்தை ஒளிபரப்புவது, டி.வி.டி. திருட்டை விட அதிக பாதிப்பை உண்டாக்கும். ஏனென்றால் அதி நவீன தொழில் நுட்பத்தின் உதவியால் டி.டி.எச்.லிருந்து படத்தை மிக எளிதாக பதிவு செய்ய முடியும். எனவே டி.டி.எச்-யில் ஒளிபரப்பும் முடிவை கமல்ஹாசன் கைவிட வேண்டும் என்றார்.
தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் வெளியிடப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே டி.டி.எச்.சில் ஒளிபரப்பபடுகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் பார்வையாளர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இது தயாரிப்பாளர்களை காயப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
சுமார் 95 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட விஸ்வரூபம் படமானது டி.டி.எச். உரிமையின் மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் ரூ.60 முதல் 70 கோடி வரை வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.
உள்நாட்டு டி.டி.எச். நிறுவனங்களைத் தவிர மலேசியாவின் ஆஸ்ட்ரோ, சிங்கப்பூரின் பிரபல சிஸ் டெல், வளைகுடா நாடுகளின் இரண்டு டி.டி.எச் நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரபல டி.டி.எச். நிறுவனங்களுடனும் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-மாலைமலர்

Similar topics
» ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?
» தீபாவளிக்கு 'எந்திரன்':3000 தியேட்டர்களில் ரிலீஸ்!
» விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும் -இஸ்லாமிய இயக்கங்க
» ராஜவம்சம் – தியேட்டர்களில் 26-ல் வெளியாகிறது
» தண்ணி வண்டி- திரைப்படம் 31 ந்தேதி ரிலீஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1