புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாரடைப்பு என்பது என்றால் என்ன?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது இருதயக் தசைகளுக்கு வேணடிய சத்துப் பொருள் கிடைக்காமல் இருதயத் தசைகள் பகுதி தனது உயிரை இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.
:-
மாரடைப்புக்குக் காரணங்கள்
:-
ரத்த அழுத்த நோய்
அதிகமான கொழுப்புச்சத்து,
புகைபிடித்தல்,
நீரீழிவு நோய்,
அதிக எடை,
பரம்பரை
மூலிகை, நேரம்
தேவையான உடற்பயிற்சி இல்லாமை,
அதிக கோபம் கொள்ளுதல்,
குடும்பக்கட்டுபாடு மாத்திரைகள் அதிக அளவு உட்கொள்ளுதல்,
ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது.
:-
மாரடைப்பு நோயின் அறிகுறிகள்
:-
நெஞ்சுவலி,
மூச்சுத்திணறல்,
தலைச்சுற்றல்,
படபடப்பு,
வாந்தி,
நினைவு தடுமாற்றம்,
நீலம் புரித்தல்.
:-
மாரடைப்பு நோயின் வகைகள்
:-
மிதமான மாரடைப்பு,
தீவீரமான மாரடைப்பு,
அறிகுறியற்ற மாரடைப்பு.
:-
மாரடைப்பு நோயை நிர்ணயிக்கஉதவும் ஆய்வுக் கூடச் சோதனைகள்
:-
மின் இருதய வரைபடம்,
நொதிச் சோதனைகள்,
உயிர்வேதியில் சோதனைகள்,
மார்பு எக்ஸ்ரே,
இருதய ரத்தக் குழாய்க்குள் ரசாயனப் பொருளைச் செலுத்திரத்தக்குழாய்களின் அமைப்பைக் கண்டறிதல்,
மிக நவீன சோதனையான கலர் இருதய ஸ்கேன்,
இருதய வேலைப்பளு சோதனை,
ஐசோடோப் ஸ்கேன்
:-
இருதய பைபாஸ் ஆபரேஷன் என்றால் என்ன?
:-
ஒன்றுக்கும் மேற்பட்ட ரத்தக் குழாய்கள் அடைப்பட்டு மாரடைப்பு நோய்ஏற்படும்போது நோயாளியின் உயிரைக் காப்பாற்றவும் தொடர்ந்து ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும் மறுபடியும் மாரடைப்பு ஏற்படமால் தடுக்கவும் உதவி செய்கிறது. இந்த சிகிச்சைக்கு முன்னால் இருதய ரத்தக் குழாயினுள் ஒரு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்கிறார்கள்.
:-
இந்தப் பரிசோதனையில் ரத்தக் குழாய் அடைப்பு இடங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும் அதன் பின்பு காலிலிருந்து சிறிய சிரைகள் எடுத்து இந்த அடைப்புகளை இணைக்கிறார்கள் இதன் மூலம் அடைபட்ட இடத்தைத் தாண்டி ரத்த ஒட்டம் இருதயத்திற்குக் கிடைக்கிறது.
:-
இருதயம் இரதயம் பலன் பெற்றுஅதிக அயுளைப் பெறுகிறது.
இருதய நோயாளிகள் உணவு வகைகள்
உணவில் சிறிது காரம் புளி, உப்பு போன்றவற்றைச் சோத்துக் கொள்ளலாம் மிதமான அளவு உணவு உட்கொள்ளவேண்டும். தேங்காய் எண்ணை, நெய் போன்றறைவற்றைத் தவிர்த்தல் நலம்.
:-
சாப்பிடக்கூடியவை
:-
வெண்ணெய் எடுத்த மோர், தக்காளி பழரசம், கிழங்கு வகை தவிர்த்த காய்கறிகள் கூட்டு, சாம்பார், ரசம், மோர், ஆடை எடுத்த பால், இட்லி, தோசை, எண்ணெய் குறைவாக விட்டு வெண் பொங்கல், இடியாப்பம்,புட்டு, ஆரஞ்சுச்சாறு, பயறுவகை, பாசிப்பயறு,சிறிதளவு மாமிசம் அல்லது கோழி ,சிறிய மீன் வகைகள்
:-
சாப்பிடக்கூடாத உணவுகள்
:-
காபி, டீ, முட்டை மஞ்சள் கரு,வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய்ப் பொருட்கள், மசாலா வகைகள், ஈரல், மூளை, கிட்னி ,முந்தரிப்பருப்பு, பேக்கரி உணவுகள்,கூடாது.
ரத்தித்தில் அதிக அளவு கொழுப்புச் சத்து இருப்பதுமாரடைப்புக்கு முக்கியக் காரணம் ஆதலால் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை இருதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
:-
அசைவம்:
ஈரல், மூளை, சீறுநீரகம், முட்டை மஞ்சள் கரு, கோழி தொடைப்பகுதி ,கொழுப்புள்ளகறி, மாட்டு இறைச்சி, பன்றி, நண்டு வகைகள்
:-
சைவம்:
பாலாடை, நெய், வெண்ணெய், தேங்காய், தேங்காய் எண்ணெய், இனிப்புப் பண்டங்களுகள் சாக்லெட், பாதாம் பருப்பு வகைகள் ஐஸ்கீரீம்கள், பேக்கரி உணவுகள் ,குஸ்பி எனும் இனிப்பு
கொலஸ்டிரால் குறைக்க உதவும் உணவு வகைகள்
சிறிய வெங்காயம், வெளளைப் பூண்டு, பாசிப்பயறு, ஆடை எடுத்த பாலின் தயிர்
உப்பு அதிகம் உள்ள உண்வுகள்
:-
ரத்தக் கொதிப்பு உடையவர்களும் இருதய நோயாளிகளும் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவோ தவிர்க்கவோ வேண்டியதிருக்கும். மேற்கண்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
:-
நன்றி தமிழ்க்குறிஞ்சி

சித்த மருத்துவத்தில் உணவே மருந்து என்று சொல்வது உண்டு. அதாவது நோய் நிவாரணத்துக்கு உணவே மருந்தாகவும் செயல்படுகிறது. அந்த வகையில் ஸ்டிராபெர்ரி பழங்கள் நீரிழிவு, இதய நோய்களிலிருந்து மனிதர்களை காக்கிறது என்று இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
:-
ஸ்டிராபெர்ரி பழத்தில் உள்ள`என்ஆர்எப்2' என்ற புரோட்டின், உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை பெருக்குகிறது. இதய நோய்க்கு காரணம் என கூறப்படுகிற ரத்தத்தில் உள்ள லிபிட்டுகள், கொழுப்புஆகியவற்றை குறைப்பதில் இந்தபுரோட்டின் மிகவும் உதவுகிறது.
:-
இந்த ஆராய்ச்சியை நடத்திய வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சி விஞ்ஞானி பேராசிரியர் தார்னல்லே இது பற்றி கூறுகையில், ``நமது உடலில் உள்ள செல்கள், உறுப்புக்கள், ரத்த நாளங்கள் ஆகியவற்றை ஆரோக்கியமாக காப்பதில் ஸ்டிராபெர்ரி பழம் உதவுகிறது என்பதை கண்டு அறிந்திருக்கிறோம். இது இதய நோய், நீரழிவு நோயிலிருந்தும் நம்மைக் காக்கிறது'' என்கிறார். ஆக, வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் ஸ்டிராபெர்ரி பழங்கள் சாப்பிடுங்கள்.
:-
நன்றி தமிழ்க்குறிஞ்சி
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பயனுள்ள பகிர்வு பவுன்ராஜ் அண்ணா.
அகன்யா
பயனுள்ள நல்ல பகிர்வு . நன்றி பவுன்ராஜ் அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1