புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_c10தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_m10தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_c10தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_m10தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_c10தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_m10தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_c10தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_m10தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_c10தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_m10தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 12, 2012 3:08 pm

குழந்தை பிறப்புக்கு பின்னர் தாயார் ஆழ்ந்த கவலையில் இருந்தால் மிக அதிகமாக கோபம் கொள்ளுதல், சாப்பிடாமல் விரதம் இருத்தல், போதிய உணவு உட்கொள்ளாமல் இருப்பது, பிரசவத்துக்கு பின்னர் கடுமையாக உழைத்தல், குழந்தையின் இடத்தில் பற்று இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறையலாம் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டு உள்ளது.
:-
குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காமல் இருப்பது அல்லது மிகக் குறைந்த அளவு தாய்ப்பால் சுரப்பது போன்ற அறிகுறிகள் மூலம் இதை அறியலாம். இதற்கான கைப்பக்குவ மருந்துகள் விவரம் வருமாறு.....
:-
• தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றும் பால் சேர்த்த கசாயத்தி உட்கொண்டு வர வேண்டும்.
:-
• பருத்தி கொட்டை பால் குடித்து வரலாம்
:-
• நாள்தோறும் பால் உட்கொள்வது
:-
• சவுபாக்கிய சுண்டி லேகியத்தை ஒரு ஸ்பூன் அளவில் காலை, மாலை வேளைகளில் சாப்பிடுவது
:-
• பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும வாய்ப்பு உண்டு. பச்சிளம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
:-
நன்றி தினகரன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 12, 2012 3:49 pm

ப்யனுள்ள பகிர்வு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 12, 2012 3:49 pm

ப்யனுள்ள பகிர்வு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 12, 2012 5:16 pm

குழந்தையின் இடத்தில் பற்று இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறையலாம்

அதிர்ச்சி
இப்டில்லாம் வேற இருக்கா?...
நல்ல பகிர்வு பவுன்ராஜ்....

தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் 224747944

தாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Rதாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Aதாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Emptyதாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் Rதாய்ப்பால் சுரப்பு குறைந்து போக காரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Dec 12, 2012 7:52 pm

தகவலுக்கு நன்றி பவுன்..! சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 8:21 pm

ரா.ரா3275 wrote:
குழந்தையின் இடத்தில் பற்று இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறையலாம்

அதிர்ச்சி
இப்டில்லாம் வேற இருக்கா?...
நல்ல பகிர்வு பவுன்ராஜ்....

இது முற்றிலும் உண்மை அண்ணா. தாயானவள் குழந்தையிடம் மனதளவில் ஒரு வித பற்று இல்லையெனில் நாட்பட தாயிப்பால் சுரப்பு குறைந்துபோகும் .

இதற்க்கு முக்கிய காரணம், தாயிப்பாலானது சுரக்க ஒரு வித (பெயர் சரியாக நினைவில்லை )ஹார்மோன் தான் உதவி புரிகிறது.இந்த ஹார்மோன் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பாசப்பிணைப்பினைப் பொறுத்து தனது பணியினைச் செய்கிறது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக