Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கப் கிரீன் டீ, 10 கப் ஆப்பிள் சாறுக்கு சமம்
+4
அச்சலா
krishnaamma
கரூர் கவியன்பன்
Powenraj
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரு கப் கிரீன் டீ, 10 கப் ஆப்பிள் சாறுக்கு சமம்
கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில்உள்ளது சுருக்கமாக சொன்னால்ஒரு கப் கிரீன் டீ, 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்
:-.
கிரீன் டீயின் நன்மைகள்: ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதைகுறைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
:-
உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
:-
நன்றி விடுதலை நாளிதழ்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: ஒரு கப் கிரீன் டீ, 10 கப் ஆப்பிள் சாறுக்கு சமம்
இவ்வளவு செய்திகள் இருக்கிறதா ?
நண்பரே ஒரு சிறு விண்ணப்பம். தாங்கள் அதிகப்படியான நிகழ்கால செய்திகளை தருகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.ஆனால் அது பல்வேறு திரிகளாக தருவதைவிட ஒரே திரியில் செய்திகளாக தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
நண்பரே ஒரு சிறு விண்ணப்பம். தாங்கள் அதிகப்படியான நிகழ்கால செய்திகளை தருகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.ஆனால் அது பல்வேறு திரிகளாக தருவதைவிட ஒரே திரியில் செய்திகளாக தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஒரு கப் கிரீன் டீ, 10 கப் ஆப்பிள் சாறுக்கு சமம்
அதாவது தினசரி செய்திகள் மொத்தமாகவும்,மருத்துவ கட்டுரைகளை மொத்தமாகவும்.,வேலைவாய்ப்பு செய்திகளை மொத்தமாகவும் ஒரே திரியில் தர சொல்கிறீர்கள் அப்படிதானே?
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: ஒரு கப் கிரீன் டீ, 10 கப் ஆப்பிள் சாறுக்கு சமம்
Powenraj wrote:அதாவது தினசரி செய்திகள் மொத்தமாகவும்,மருத்துவ கட்டுரைகளை மொத்தமாகவும்.,வேலைவாய்ப்பு செய்திகளை மொத்தமாகவும் ஒரே திரியில் தர சொல்கிறீர்கள் அப்படிதானே?
இல்லை இல்லை.தினசரி செய்திகளை மட்டும் தான் நான் கூறினேன் நண்பரே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: ஒரு கப் கிரீன் டீ, 10 கப் ஆப்பிள் சாறுக்கு சமம்
நல்ல தகவல் நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஒரு கப் கிரீன் டீ, 10 கப் ஆப்பிள் சாறுக்கு சமம்
நான் குடிக்கனும்னு முடிவெடுத்திருக்கேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஒரு கப் கிரீன் டீ, 10 கப் ஆப்பிள் சாறுக்கு சமம்
பச்ச போத்தலில் வருமே அது தானே?அசுரன் wrote:நான் குடிக்கனும்னு முடிவெடுத்திருக்கேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கிரீன் டீ
» எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!!
» ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!
» ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|