புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... Poll_c10 இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... Poll_m10 இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... Poll_c10 
157 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

322 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை...

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 12, 2012 4:05 pm

சென்னை: நாள், மாதம், ஆண்டு என (121212) எல்லாமே ‘12’ ஆக அமைந்திருக்கிறது இன்று. இனி, 2101ம் ஆண்டில்தான் காலண்டரில் இதுபோன்ற அபூர்வ தேதியை (010101) பார்க்க முடியும். இன்றைய தினம் அதிர்ஷ்ட நாள் என்பதால் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஹாங்காங்கிலும் ஆயிரக்கணக்கான ஜோடிகள் இன்று திருமணத்துக்கு நாள் குறித்திருக்கின்றன.

சதுர்த்தசி, அமாவாசை சேர்ந்து வருவது சற்று சுமார் என்று கூறப்பட்டாலும் ஜோதிட ரீதியாக இது நல்ல நாள் என்றும் கூறுகின்றனர். தேதி கூட்டு எண் 3, குருவுக்கு உரியது. தேதி மற்றும் மாதத்தின் கூட்டு எண் 6, சுக்கிரனுக்கு உரியது. வருடத்தின் கூட்டு எண் 5, புதனுக்கு உரியது. 12122012 என அனைத்து எண்களையும் கூட்டினால் வரும் 2, சந்திரனுக்கு உரியது. இந்த நாளில் குழந்தை பிறப்பது நல்லது என்கின்றனர் ஜோதிடர்கள். நிறைமாத கர்ப்பமாக இருப்பவர்கள் இன்று 12:12 மணிக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாக சில டாக்டர்கள் கூறினர்.

இதற்கிடையில், ‘உலகம் அழியும்’ என்ற பீதியும் சேர்ந்து கொண்டுள்ளது. மத்திய அமெரிக்க பகுதியில் கி.மு.2000 முதல் கி.பி.250 வரை வாழ்ந்தவர்கள் மாயன் இன மக்கள். அவர்கள் தயாரித்த காலண்டர் 5125 ஆண்டு கொண்டதாகும். உலகம் அழிவதை சரியாக கணித்தே காலண்டரை அத்துடன் முடித்திருக்கிறார்கள் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள் அந்த தேதி 21122012 என்றும் கூறியிருக்கின்றனர். உலகம் இன்னும் 9 நாட்களில் அழியப்போகிறது என்பதை உறுதியாக நம்பும் கூட்டம் பல நாடுகளில் இருக்கிறது.

‘காலண்டர் முடிந்தால் புது காலண்டர் வாங்கி மாட்டுவது போல்தான் மாயன் காலண்டரும். பயப்பட ஒன்றும் இல்லை’ என்று விஞ்ஞானிகள் விளக்கம் தந்தாலும், ஒரு கூட்டம் உலகம் அழிவுக்கான கவுன்ட் டவுனை ஸ்டார்ட் பண்ணிவிட்டார்கள்.

அமெரிக்காவை சேர்ந்த நான்சி லீடர் என்ற பெண், வேற்றுக்கிரக வாசிகளுடன் தனக்கு தொடர்பு உண்டு என்று கூறி 1995ல் பரபரப்பு ஏற்படுத்தினார். பிளானட் எக்ஸ் அல்லது ‘நிபிரு’ எனப்படும் கிரகம் பூமி மீதுபயங்கர வேகத்தில் மோதும். இது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தி உலகை அழிக்கும். இதுபற்றிய உறுதியான தகவல் தனக்கு கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

அனேகமாக 2012ல் இந்த கிரகம் பூமி மீது மோதும் என்றும் சில விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ‘4179 டவுடாடிஸ்’ என்று பெயரிடப்பட்ட 3 மைல் அகலமுள்ள பிரமாண்ட விண்கல் ஒன்று இன்று பூமிக்கு மிக அருகில் வந்து, 43 லட்சம் மைல் தொலைவில் கடந்து போவதாக விஞ்ஞானிகள் கூறினர்.

இதற்கிடையில், ‘இன்றைய தினம் ஆண்களுக்கு ஆகாது. வீட்டில் எத்தனை ஆண்கள் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையில் வீட்டு வாசலில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அக்கா, தங்கைக்கு ஆரஞ்சு கலரில் புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும்’ என்று தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று இரவு வதந்தி பரவியது. இதையடுத்து, வீட்டு வாசலில் எலுமிச்சை விளக்கு ஏற்றினர்.இதற்கிடையில், ரஜினி பிறந்தநாளும் தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது..............................

தினகரன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 12, 2012 4:18 pm

நல்ல்லா கெளப்புறாங்கய்யா பீதியை அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 12, 2012 4:21 pm

வியாபாரிகளிடம் ஆரஞ்சு கலரில் புடவை அதிகமாக ஸ்டாக் இருக்கும் போல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 12, 2012 4:26 pm

நித்தி பாதாள குகையில் ஒளிந்திருப்பதால்
ஆரஞ்சு வண்ண ஸ்டாக் கூடிடுச்சாம் பாலாஜி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 12, 2012 4:34 pm

யினியவன் wrote:நித்தி பாதாள குகையில் ஒளிந்திருப்பதால்
ஆரஞ்சு வண்ண ஸ்டாக் கூடிடுச்சாம் பாலாஜி

இனியவனந்தா சொன்ன சரியாகத்தான் இருக்கும் ,சரியாகத்தான் இருக்கணும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 12, 2012 4:56 pm

பாலாஜி wrote:வியாபாரிகளிடம் ஆரஞ்சு கலரில் புடவை அதிகமாக ஸ்டாக் இருக்கும் போல

ஆமாம் ...ஆமாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 12, 2012 4:58 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:வியாபாரிகளிடம் ஆரஞ்சு கலரில் புடவை அதிகமாக ஸ்டாக் இருக்கும் போல

ஆமாம் ...ஆமாம் புன்னகை

சரி உங்களிடம் எவ்வளவு ஸ்டாக் உள்ளது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 12, 2012 5:06 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

 இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... 224747944

 இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... R இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... A இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... Empty இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... R இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 12, 2012 6:20 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:வியாபாரிகளிடம் ஆரஞ்சு கலரில் புடவை அதிகமாக ஸ்டாக் இருக்கும் போல

ஆமாம் ...ஆமாம் புன்னகை

சரி உங்களிடம் எவ்வளவு ஸ்டாக் உள்ளது

என்னிடம் fanta ஆரஞ்சு இல் 3 டிரஸ் இருக்கு ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Dec 12, 2012 7:07 pm

இதல்லாம் படித்து விட்டு மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி..!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக