புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
90 Posts - 71%
heezulia
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
255 Posts - 75%
heezulia
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
8 Posts - 2%
prajai
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
10-12-2009 தினபலன்!! Poll_c1010-12-2009 தினபலன்!! Poll_m1010-12-2009 தினபலன்!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10-12-2009 தினபலன்!!


   
   
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Thu Dec 10, 2009 12:17 pm

10-12-2009 தினபலன்!! 1

பிள்ளைகள் அல்லது குடும்பத்தினரின் குறைகளைச்
சுட்டிக் காட்டி அவர்களை நல்வழிப்படுத்துவீர்கள். நண்பர்கள் மத்தியில்
செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல் தொடர்புடையவர்கள் பரபரப்பாக செயல்படலாம்.
வந்தது வரட்டும் என சில காரியங்களை துணிச்சலாகச் செய்வீர்கள். பணவரவுகளைப்
பெறலாம்.




10-12-2009 தினபலன்!! 2

திடீர் பயணங்களால் அலைச்சல், செலவு
உண்டாகலாம். புதியவர்கள் சிலரின் சந்திப்பு நிகழும். திட்டமிட்டபடி சில
காரியங்கள் நடக்காமல் போவதால், எரிச்சல் அடையலாம். மற்றவர்கள் பெருமையாக
நினைக்க வேண்டும் என்பதற்காக சில செலவுகளைச் செய்வீர்கள். மாணவர்கள்
ஆசிரியர்களின் கண்டிப்பிற்கு ஆளாகலாம். சோர்வு, சோம்பல் கூடும்.




10-12-2009 தினபலன்!! 3

நிதானம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.
மற்றவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். விட்டுப் போன சிலரின்
தொடர்புகளை மீண்டும் புதுப்பிப்பீர்கள். பல நாட்களாக வராமல் இருந்த கடன்
பாக்கி ஒன்று இன்று வரலாம். நெருங்கிய சொந்தங்களின் அன்புத் தொல்லைகளுக்கு
ஆட்படலாம். பயணங்களால் சந்தோஷம் உண்டு.




10-12-2009 தினபலன்!! 4

எந்த வேலையையும் தங்கு தடையின்றி,
விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். சோர்வு, சோம்பலின்றி உற்சாகமாக
செயல்படுவீர்கள். உங்களிடம் உதவி பெற்ற ஒருவரை சந்திக்கலாம். சில
விஷயங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு மற்றவர்களின் பாராட்டுக்களைப்
பெறுவீர்கள். தெய்வ வழிபாடுகளில் நாட்டம் செல்லும். அண்டை அயலார் ஆதரவு
உண்டு.




10-12-2009 தினபலன்!! 5

வீண் பிடிவாதங்களால் குடும்பத்தினரின்
அதிருப்திக்கு ஆளாகலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் செலவுகளைச்
சந்திக்கலாம். உடன் பிறந்தவர்களிடம் சில உதவிகளை கேட்கலாம். நல்ல பெயர்
எடுப்பதற்காக உத்தியோகஸ்தர்கள் கூடுதல் நேரம் பணியாற்றலாம். நேற்று
செய்யாமல் விட்ட வேலை ஒன்றால் இன்று அவதிகளுக்கு ஆளாகலாம்.




10-12-2009 தினபலன்!! 6

கஷ்டத்தில் இருக்கும் சிலருக்கு நீங்களாகவே
உதவி செய்து அவர்களின் அன்பைப் பெறுவீர்கள். நினைத்த காரியம் ஒன்றில்
வெற்றி கிடைப்பதன் மூலம் மனதில் இனம்புரியாத சந்தோஷம் குடிகொள்ளும்.
நெருங்கிய நண்பர் அல்லது தோழியின் ஏட்டிக்குப் போட்டியான செயல்பாடுகளால்
எரிச்சல் அடையலாம். பரபரப்பாக செயல்படும் நாள்.




10-12-2009 தினபலன்!! 7

உறவினர்கள் அல்லது நண்பர்கள் உங்களுக்கு நல்ல
யோசனை சொல்லலாம். அரசு தொடர்பான காரியங்கள் அலைச்சல், இழுபறிக்குப் பின்
முடிவுக்கு வரும். நண்பர் ஒருவரின் நண்பர் இன்று உங்களுக்கும் நண்பராகலாம்.
கடன் பாக்கி ஒன்றை தீர்ப்பீர்கள். உங்களின் ரகசியம் ஒன்றை மற்றவர்களுக்கு
தெரியாமல் மறைப்பீர்கள்.




10-12-2009 தினபலன்!! 8

கால நேரம் பார்க்காமல் வழக்கத்திற்கு மாறாக
கூடுதல் நேரம் பணிபுரியலாம். தாய் வழியில் எதிர்பாராத சுபச் செலவுகளைச்
சந்திக்கலாம். பிள்ளைகள் கல்வி விஷயங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
வெளியூர்களில் இருக்கும் உறவினர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு
பேசுவீர்கள். ஆதாயம் தரும் விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.




10-12-2009 தினபலன்!! 9

பழைய நண்பர்கள் சிலர் மூலம் புதிய
நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப்
பற்றி கவலைப்படாமல், சில விஷயங்களில் தைரியமான முடிவு எடுப்பீர்கள். பல
நாட்களாக தள்ளிப் போட்டு வந்த உறவினர் ஒருவரின் கோரிக்கையை இன்று
நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.




10-12-2009 தினபலன்!! 10

சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம்
மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாகலாம். நீங்கள் செய்யத் தவறிய சில
வேலைகளால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். முடிந்து விட்டதாக நினைத்த
பிரச்னை ஒன்று மீண்டும் தலை தூக்கலாம். பணிபுரிவோர் திடீர் விடுப்பு எடுக்க
நேரிடலாம். கனவுத் தொல்லையுண்டு.




10-12-2009 தினபலன்!! 11

நீங்கள் ஆர்வமாக செய்ய நினைக்கும்
காரியத்திற்கு உங்களின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கலாம்.
வீண் பேச்சுக்களை, வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வழியில்
எதிர்பாராத செலவுகளைச் சந்திக்கலாம். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம்
பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.




10-12-2009 தினபலன்!! 12

குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொல் கேட்டு
நடந்து பெருமைப்படுத்துவர். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி, சந்தோஷம்
உண்டு. பொது விஷயங்களில் தலையிட்டு புகழ் சேர்ப்பீர்கள். உறவினர்கள்
உங்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம். பகட்டான ஆடை, ஆபரணங்கள் அணிவதில் நாட்டம்
செல்லும். நல்ல செய்திகளைக் கேட்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக