ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

+5
ச. சந்திரசேகரன்
யினியவன்
Ahanya
பாலாஜி
ஜாஹீதாபானு
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by ஜாஹீதாபானு Wed Dec 12, 2012 5:32 pm

First topic message reminder :

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Chicken65-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-65


தேவையான பொருட்கள்

கோழிக்கறி-------------------------1/2 கிலோ
இஞ்சிபூண்டு விழுது----------------2 டீஸ்பூன்
தயிர்------------------------------2 டீஸ்பூன்
மிளகாய்தூள்-----------------------21/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்-----------------------சிறிது
கேசரி பவுடர்---------------------சிறிது
உப்பு தேவையான அளவு



கோழிக்கறியை நன்றாக தண்ணீரில் அலசி தண்ணீர் இல்லாமல்
எடுத்து அதில் மேற்கூறிய அனைத்தையும் கலந்து ஒரு மணி
நேரம் ஊறவைக்கவும்.கேசரி பவுடரில் உப்பு இருக்கும் அதனால்
உப்பை பார்த்து போடவும். ஒரு மணி நேரம் கழித்து எண்ணையை
காய வைத்து பொரித்து எடுக்கவும்…

கோழி அறுபத்தைந்து தயார்….


மேலே மல்லித் தழை தூவி சாப்பிடலாம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty Re: என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by ச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 11:04 pm

அறுபத்தைந்து நாள் குழந்தைக்கு வாழ வழி இல்லையோ?


என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty Re: என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by அச்சலா Thu Dec 13, 2012 12:44 am

பலே...ருசி ஊரே கூட்டுது.. அருமையிருக்கு


என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Paard105xzஎன் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Paard105xzஎன் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Paard105xzஎன் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty Re: என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by ஜாஹீதாபானு Thu Dec 13, 2012 1:00 pm

யினியவன் wrote:நீங்க போட்டா நாங்க நம்பிடுவோமா?

அதான் அந்த கோழிய ஒரே போடா போட்டுட்டீங்களே

நம்புங்க அண்ணா நம்புங்க என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty Re: என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by ஜாஹீதாபானு Thu Dec 13, 2012 1:01 pm

அச்சலா wrote:பலே...ருசி ஊரே கூட்டுது.. அருமையிருக்கு

நன்றி அச்சலா அக்கா நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty Re: என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by ரா.ரா3275 Thu Dec 13, 2012 1:02 pm

சோகம்


என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 224747944

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Rஎன் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Aஎன் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Emptyஎன் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Rஎன் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty Re: என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by ஜாஹீதாபானு Thu Dec 13, 2012 1:17 pm

ரா.ரா3275 wrote: சோகம்

இரும்படிக்கிற இடத்தில் ஈ க்கு என்ன வேலை அதுல வருத்தம் வேற


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty Re: என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by யினியவன் Thu Dec 13, 2012 1:28 pm

ஜாஹீதாபானு wrote:நம்புங்க அண்ணா நம்புங்க என்ன கொடுமை சார் இது
சுடுறது கை வந்த கலை ஆச்சே உங்களுக்கு - வடைய சொன்னேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty Re: என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by ஜாஹீதாபானு Thu Dec 13, 2012 1:48 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நம்புங்க அண்ணா நம்புங்க என்ன கொடுமை சார் இது
சுடுறது கை வந்த கலை ஆச்சே உங்களுக்கு - வடைய சொன்னேன்

எப்படி பேசினாலும் கேட் போடுறிங்க அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty Re: என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by பாலாஜி Thu Dec 13, 2012 2:12 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote: சோகம்

இரும்படிக்கிற இடத்தில் ஈ க்கு என்ன வேலை அதுல வருத்தம் வேற

அவருக்கு வேற வருத்தம் சைடு டிஷ் இருக்கு ஆனா இது இல்லையே என்று ரிலாக்ஸ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty Re: என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by ஜாஹீதாபானு Thu Dec 13, 2012 2:15 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote: சோகம்

இரும்படிக்கிற இடத்தில் ஈ க்கு என்ன வேலை அதுல வருத்தம் வேற

அவருக்கு வேற வருத்தம் சைடு டிஷ் இருக்கு ஆனா இது இல்லையே என்று ரிலாக்ஸ்
ஓ.......அப்படியா நான் தான் தவறா புரிஞ்சிட்டேனா.... என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 676261


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு - Page 2 Empty Re: என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum