ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா

2 posters

Go down

ஈகரை உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா

Post by udayarr Wed Dec 12, 2012 5:01 pm

உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா World-Cup-Kabaddi-2012-Punjab-images
பஞ்சாப், இந்தியா: உலகக் கோப்பை கபடிப் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

மூன்றாவது உலகக் கோப்பை கபடிப் போட்டி பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்துள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அதன்படி "ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பஞ்சாபின் மான்சாவில் நேற்று நடைபெற்ற தனது கடைசி சுற்று ஆட்டத்தில் 73-28 என்ற புள்ளிகள் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது.

இந்தியத் தரப்பில் பரம் சிங் 13 புள்ளிகளையும், மன்மிந்தர் சரண், சுக்பிர் சர்வான் ஆகியோர் தலா 11 புள்ளிகளையும் பெற்றுத்தந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதியை உறுதி செய்தது. இதேபோல் ஈரான், கனடா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
நேற்று நடைபெற்ற மற்றொரு சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 64-21 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியபோதும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை.

இன்று (டிச.12) நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா, ஈரானையும், பாகிஸ்தான், கனடாவையும் சந்திக்கின்றன. இதில் வெற்றிபெறும் அணிகள் வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதும்.

அரையிறுதியில் தோல்வியடையும் அணிகள் 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மோதும். இந்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

- உதயா

http://sportnewsindia.blogspot.in/
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா

Post by ரா.ரா3275 Wed Dec 12, 2012 5:14 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி உதயா... நன்றி


உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா 224747944

உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா Rஉலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா Aஉலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா Emptyஉலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா Rஉலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகக் கோப்பை கபடி: இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி!
» கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.
»  உலக கோப்பை கபடி: இந்தியா அரை இறுதிக்கு தகுதி
» இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி
» உபெர் கோப்பை பாட்மின்டன் செய்னா வெற்றி: அரையிறுதியில் இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum