புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
41 Posts - 67%
heezulia
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
206 Posts - 74%
heezulia
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_m10புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Oct 14, 2009 7:43 pm

செல்லுக்குள் உள்ள ஜீன்களில் உண்டாகும் பாதிப்புகள் (mutation) புற்று
நோய் செல்கள் உருவாக காரணம். கதிரியக்கத்துக்கு ஆட்படுதல் புகையிலைப்
பொருட்களால் உண்டாகும் புண் போன்றவற்றாலும் செல்கள் பாதிக்கப்படுகின்றன.
ஓரளவுக்கு இந்த பாதிப்புகளை செல்களே திருத்த முயன்றாலும் அதிக அளவில்
செல்கள் தாக்கப்படும் போது கட்டுப்பாடின்றி புற்று நோய் செல்கள்
பெருகுகின்றன.

நாம் உண்ணும் சாதாரண உணவுப்பொருட்களில் சில கான்சரை துரத்தியடிக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அவை

ஆனைக்
கொய்யா/வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் avocado வில் அபரிமிதமாக
காணப்படும் glutathione ஒரு சக்திவாய்ந்த antioxidant. இது கான்சர்
உருவாக்கும் free radicals நிறைந்த சில வகை கெட்ட கொழுப்புகள் குடலால்
உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. அதே வேளை ரத்த கொலெஸ்ட்ராலையும் குறைக்கிறது.
ஈரலை பாது காத்து ஈரல் கான்சரையும் தடுக்கிறது.

புரோக்கலி
(broccoli) , முட்டைக்கோசு, பூக்கோசு ஆகியவற்றில் காணப்படும்
indole-3-carbinolமார்பக புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. அதில் உள்ள
sulforaphane மற்ற சில வகை கான்சர்களையும் தடுக்கிறது. மேலும் அதில் உள்ள
lutein மற்றும் zeaxanthin என்ற antioxidant கள் புராஸ்டேட் கான்சரை
குறைக்கிறது.

காரட்டில் ஏராளமான beta carotene காணப்படுகிறது. இது
எல்லா வகை கான்சர்களின் தீவிரத்தை குறைத்து விடுகிறது. ஆனால் அதிக அளவில்
அதாவது தினமும் 2 கிலோவிற்கு மேல் காரட் உண்பது கான்சரை உருவாக்கக்
கூடும். முக்கியமாக காரட்டை சமைக்ககூடாது.

மிளகாயில் காணப்படும்
capsaicin குடல் கான்சருக்கு காரணமான nitrosamines என்ற பொருளை செயலிழக்க
செய்து குடல் புற்று அபாயத்தை குறைக்கிறது.
அத்திப்பழத்தில் காணப்படும் ஒரு வகை benzaldehyde சில டுயூமர்களை சுருங்க
செய்ய உதவும் என ஜப்பானிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும்
அத்திப்பழத்தில்(Fig) காணப்படும் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம்,
மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை பசியை குறைத்து உடல் எடையை குறைக்கிறது.
அத்திப்பழச் சாறு பாக்டீரியாக்களை கொல்லும் தன்மையுள்ளது.

Flax
எனப்படும் அல்லி விதைகளில் காணப்படும் lignans ஒரு antioxidant போல செயல்
பட்டு புற்று நோயை மிதப்படுத்துகிறது. மேலும் அதில் கானப்படும் omega-3
fatty acid கள் colon cancer மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.

பூண்டில்
காணப்படும் allium compounds (dialyl sulfides)கள் நோயெதிர்ப்பு சக்தியை
அதிகரித்து புற்று நோயை எதிர்க்கிறது.மேலும் புற்று நோய் உருவாக்கும்
carcinogen கள் செல்லுக்குள் ஊடுருவுவதை தடுக்கிறது. தினசரி உணவில்
தவறாமல் பூண்டு சேர்த்து வருவது குடல் புற்று அபாயத்தை வெகுவாக
குறைக்கிறது. குடல் புண் உருவாக்கும் Helicobacter pylori என்ற
பாக்டீரியாவிற்கு எதிராக பூண்டு செயல் படுகிறது.

ஆரஞ்சு,
எலுமிச்சை, போன்ற சிட்ரஸ் பழவகைகளில் காணப்படும் monoterpeneகள் புற்று
நோய் உருவாக்கும் கார்சினொஜென்களை ஒழிப்பதாக நம்பப் படுகிறது. மேலும்
இதில் காணப்படும் Iimonene புற்று செல்களை ஒழிக்கும் lymphocytes போன்ற
நோயெதிர்ப்பு செல்களை தூண்டுகிறது.

திராட்சையில் காணப்படும்
bioflavonoid ஒரு சக்தி வாய்ந்த ஆன்டஆக்ஸிடென்ட். இது புற்று நோயைத்தடுக்க
வல்லது. மேலும் அதில் உள்ள resveratrol, ellagic acid ஆகியவை புற்று நோய்
செல்கள் வளர்வதை தூண்டும் என்சைம்களை தடுக்கிறது.
ஆல்கஹால் இல்லாத
சிவப்பு ஒயினில் காணப்படும் polyphenolகள் பலவகை புற்றுகளிலிருந்து பாது
காக்கிறது. அனால் பலவகைஒயினில் காணப்படும் ஆல்கஹாலும் , sulfites களும்
உடல் நலத்திற்கு தீது செய்யக்கூடும்.

பச்சைக் கீரைகள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது குடல்புற்றை குறைக்கிறது.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Oct 14, 2009 7:43 pm

சில வகை உணவுக் காளான்களில் (mushrooms) கானப்படும் polysaccharide கள்
குறிப்பாக Lentinan உடலின் நோயெதிர்ப்பு சக்தி வளரத் தேவையானது.
காளான்களில் Beta Glucan அதிகம் உள்ளது. மேலும் அதில் காணப்படும் lectin
புற்று நோய் செல்களைத் தாக்கி அவை பெருகாமல் தடுக்கிறது. காளான்கள் உடலில்
interferon உற்பத்தியை தூண்டுகிறது.

பப்பாளியில் காணப்படும்
வைட்டமின் C ஒரு antioxidant ஆக செயல் பட்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகளில்
காணப்படும் nitrosamine எனப்படும் புற்று நோய் காரணிகள் குடலால்
உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. மேலும் பப்பாளியில் உள்ள folic acid, சிலவகை
புற்று நோய்களையும் cervical dysplasia வையும் மிதப்படுத்திகிறது.

Raspberries கள் குறிப்பாக Black raspberries களில் அதிக அளவு கான்சர் எதிர்ப்பு antioxidants கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Rosemary
extract ல் காணப்படும் carnosol மார்பகப் புற்று மற்றும் தோல் கட்டிகளை
தடுக்கிறது. மேலும் என்சைம்களின் நச்சுத்தன்மையை நீக்குகிறது.

கடல்
தாவர உணவுகளில் கானப்படும் beta-carotene, protein, vitamin B12, fiber
மற்றும் chlorophylones மார்பகப் புற்றுக்கு எதிராக செயல் படுகிறது.

டோஃபு
போன்ற சோயா உணவுகளில் பலவகை phytoestrogensகாணப்படுகிறது. இது மார்பக
புற்று மற்றும் மூல நோயை தடுக்கிறது.ஆனால் மித மிஞ்சிய அளவு சோயா உணவு
ஹார்மோன்கள் சமநிலையை பாதித்து புற்று நோயை தூண்டவும் கூடும்.

சர்கரை வள்ளிக்கிழங்கு அல்லது சீனிக்கிழங்கில் பலவகை கான்சர் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன.

Green Tea மற்றும் Black tea யில் உள்ள polyphenols (catechins) என்ற antioxidant புற்று நோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது.

தக்காளி, தர்பூசனியில் உள்ள lycopene, எனும் antioxidant கான்சருக்கு காரணமான free radical களை தாக்கி அழிக்கிறது.

மஞ்சளுக்கு கான்சர் உருவாக காரணமான புண்களை ஆற்றும் சக்தி உண்டு என நம்பப்படுகிறது.

நன்றி:http://sathik-ali.blogspot.com/2009_04_01_archive.html

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 15, 2009 4:53 am

உண்மையில நல்ல தகவல் நிலாசகி... புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் 677196 புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் 677196 புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள் 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக