புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... - Page 2 Poll_c10 இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... - Page 2 Poll_m10 இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... - Page 2 Poll_c10 
111 Posts - 71%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

165 Posts - 76%

27 Posts - 12%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை...

Page 2 of 2 Previous  1, 2

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 12, 2012 4:05 pm

First topic message reminder :

சென்னை: நாள், மாதம், ஆண்டு என (121212) எல்லாமே ‘12’ ஆக அமைந்திருக்கிறது இன்று. இனி, 2101ம் ஆண்டில்தான் காலண்டரில் இதுபோன்ற அபூர்வ தேதியை (010101) பார்க்க முடியும். இன்றைய தினம் அதிர்ஷ்ட நாள் என்பதால் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஹாங்காங்கிலும் ஆயிரக்கணக்கான ஜோடிகள் இன்று திருமணத்துக்கு நாள் குறித்திருக்கின்றன.

சதுர்த்தசி, அமாவாசை சேர்ந்து வருவது சற்று சுமார் என்று கூறப்பட்டாலும் ஜோதிட ரீதியாக இது நல்ல நாள் என்றும் கூறுகின்றனர். தேதி கூட்டு எண் 3, குருவுக்கு உரியது. தேதி மற்றும் மாதத்தின் கூட்டு எண் 6, சுக்கிரனுக்கு உரியது. வருடத்தின் கூட்டு எண் 5, புதனுக்கு உரியது. 12122012 என அனைத்து எண்களையும் கூட்டினால் வரும் 2, சந்திரனுக்கு உரியது. இந்த நாளில் குழந்தை பிறப்பது நல்லது என்கின்றனர் ஜோதிடர்கள். நிறைமாத கர்ப்பமாக இருப்பவர்கள் இன்று 12:12 மணிக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாக சில டாக்டர்கள் கூறினர்.

இதற்கிடையில், ‘உலகம் அழியும்’ என்ற பீதியும் சேர்ந்து கொண்டுள்ளது. மத்திய அமெரிக்க பகுதியில் கி.மு.2000 முதல் கி.பி.250 வரை வாழ்ந்தவர்கள் மாயன் இன மக்கள். அவர்கள் தயாரித்த காலண்டர் 5125 ஆண்டு கொண்டதாகும். உலகம் அழிவதை சரியாக கணித்தே காலண்டரை அத்துடன் முடித்திருக்கிறார்கள் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள் அந்த தேதி 21122012 என்றும் கூறியிருக்கின்றனர். உலகம் இன்னும் 9 நாட்களில் அழியப்போகிறது என்பதை உறுதியாக நம்பும் கூட்டம் பல நாடுகளில் இருக்கிறது.

‘காலண்டர் முடிந்தால் புது காலண்டர் வாங்கி மாட்டுவது போல்தான் மாயன் காலண்டரும். பயப்பட ஒன்றும் இல்லை’ என்று விஞ்ஞானிகள் விளக்கம் தந்தாலும், ஒரு கூட்டம் உலகம் அழிவுக்கான கவுன்ட் டவுனை ஸ்டார்ட் பண்ணிவிட்டார்கள்.

அமெரிக்காவை சேர்ந்த நான்சி லீடர் என்ற பெண், வேற்றுக்கிரக வாசிகளுடன் தனக்கு தொடர்பு உண்டு என்று கூறி 1995ல் பரபரப்பு ஏற்படுத்தினார். பிளானட் எக்ஸ் அல்லது ‘நிபிரு’ எனப்படும் கிரகம் பூமி மீதுபயங்கர வேகத்தில் மோதும். இது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தி உலகை அழிக்கும். இதுபற்றிய உறுதியான தகவல் தனக்கு கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

அனேகமாக 2012ல் இந்த கிரகம் பூமி மீது மோதும் என்றும் சில விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ‘4179 டவுடாடிஸ்’ என்று பெயரிடப்பட்ட 3 மைல் அகலமுள்ள பிரமாண்ட விண்கல் ஒன்று இன்று பூமிக்கு மிக அருகில் வந்து, 43 லட்சம் மைல் தொலைவில் கடந்து போவதாக விஞ்ஞானிகள் கூறினர்.

இதற்கிடையில், ‘இன்றைய தினம் ஆண்களுக்கு ஆகாது. வீட்டில் எத்தனை ஆண்கள் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையில் வீட்டு வாசலில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அக்கா, தங்கைக்கு ஆரஞ்சு கலரில் புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும்’ என்று தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று இரவு வதந்தி பரவியது. இதையடுத்து, வீட்டு வாசலில் எலுமிச்சை விளக்கு ஏற்றினர்.இதற்கிடையில், ரஜினி பிறந்தநாளும் தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது..............................

தினகரன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 12, 2012 9:10 pm

சிவா, ராஜா, பாலாஜி என்ன செய்றீங்க?
இன்னும் எனக்கு ஆரஞ்சு கலர் புடவை வாங்கி தரவே இல்லை.
சென்னையில் எல்லா அண்ணன் தன்பியும் அக்கா தங்கைகளுக்கு பட்டு புடவைதான் வாங்கி தந்தார்கள்

 இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... - Page 2 A இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... - Page 2 A இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... - Page 2 T இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... - Page 2 H இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... - Page 2 I இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... - Page 2 R இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... - Page 2 A இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை... - Page 2 Empty

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக