புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
56 Posts - 74%
heezulia
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_m10ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 12, 2012 6:08 pm

தம்பதியரிடையேயான நெருக்கத்தை ஸ்கூட்டரின் அமர்ந்து போவதை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பார்கள். புதிதாக திருமணமான ஜோடி என்றால் நெருக்கம் கூடி கணவரை இறுக்கமாக அணைத்துக்கொண்டு போவார்கள்.

இதே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டால் கணவரின் தோளை தொட்டுக்கொண்டோ, அல்லது ஸ்கூட்டரில் கம்பியை பிடித்துக்கொண்டோ பயணிப்பார்களாம். மணமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டால் நடுவில் குழந்தை அமரவைத்துக்கொண்டு பின்னால் பட்டும் படாமல் மனைவி அமர்ந்து கொண்டு வருவாராம்

. இதன் மூலம் அவர்களின் நெருக்கம் இல்லறத்தில் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம் என்பார்கள். ஆனால் மணமாகி பத்தாண்டுகளோ, வெள்ளிவிழா ஆண்டுகளோ ஆனாலும் புதுமணத் தம்பதிகளைப் போல என்றைக்கும் உணரமுடியும் அது அவரவர் கைகளில்தான் இருக்கின்றது என்கின்றனர் நிபுணர்கள்.

திருமணமாகி முதல் திருமண நாளை கொண்டாடுவதைப்போலவே பத்தாண்டுகள் கழித்தும் அதே நினைவுகளுடன் கொண்டாடும் தம்பதியரிடையேயான நெருக்கம் கூடுகிறது என்றும் தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.

சிலிர்ப்பான தருணங்கள்

சிலிர்ப்பான தருணங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கு திருமணம் என்பது மிகப்பெரிய சிலிர்ப்பினை ஏற்படுத்துவதில்லை. பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் முடிப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். அதிலும் தாலிகட்டும் போதோ, மோதிரம் அணிவிக்கும் போதோ ஒருவித சிலிர்ப்பு ஏற்படும்

. முதன் முதலாக கைத்தலம் பற்றும் தருணங்களை வர்ணிக்க வார்த்தைகளே இருக்காது என்பார்கள். "உன் விரல் பற்றி நிமிடத்தில் என்னுள் மின்சாரம் பாய்ந்தது...." என்று மணநாளில் மனைவியைப் பார்த்து கவிதை பாடுங்களேன். அப்புறம் கணவரின் ஸ்பரிசம் படும்போதெல்லாம் இந்த சிலிர்ப்பு மனைவிக்கு ஏற்படும்

முதல்மழை எனை நனைத்ததே..

முதல் காதல், முதல் முத்தம் போல ஒவ்வொருவருக்கும் முதல் இரவு என்பது மறக்க முடியாத தருணம்தான். அந்த நாளை ஒவ்வொரு திருமண நாளிலும் நினைத்து மகிழ்ச்சியடைவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு மணநாளும் புதுமணநாளாய் அமையும் என்கின்றனர் நிபுணர்கள்..

பிரியாத வரம் வேண்டும்

கணவன் மனைவி உறவு என்பது மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை

. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முற்படுவதில்லை. இதை ஒவ்வொரு திருமணநாளிலும் நினைத்துப் பார்த்து மகிழவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள....

மனைவி அமைவதெல்லாம்

ஆண்களுக்கு மனைவி அமைவது எப்படி இறைவன் கொடுத்த வரமோ அதேபோல பெண்களுக்கும் கணவன் அமைவது இறைவன் கொடுத்த வரம்தான். எனவே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்பவர்களாக அமைந்துவிட்டால் அதைவிட சிறந்த வாழ்க்கை வேறு எதுவும் இல்லை.

இரவில் கண்மூடும் தருணத்தில் நான் காணும் காட்சி உன்முகம்தான்... அதிகாலை விழிக்கும் போது நான் பார்க்கும் முதல் காட்சி உன் முகம்தான்... என் முதலும் முடிவும் நீயே... என்று மனைவியைப் பார்த்து பாடுங்களேன். அப்படியே சொக்கிப் போவார் உங்கள் மனைவி.

உலகமே கணவர்தான்…

இன்றைக்கும் பெரும்பாலான பெண்களின் உலகம் கணவரைச் சுற்றிதான் அமைகிறது. கணவர் சொல்வது, செய்வது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு மணநாளில் ஒரு புடவை பரிசளித்துப் பாருங்களேன் அப்படியே பூரித்துப் போவார். அதை உடுத்தும் தருணங்களில் எல்லாம் மனைவியின் முகத்தில் வெட்கச் சாந்து பூசிக் கொள்ளும்.

பத்திரமா பாத்துக்கங்க….

அரும்பாடு பட்டுக்கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும் எனில் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.

திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப் பட்டால் தான் முடியும்.

ஆடை போல இருங்கள் .

தம்பதியர் இருவரும் ஆடையைப் போல இருக்கவேண்டும் என்பார்கள். அதாவது ஆடைகள்தான் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன.

கணவனின் மரியாதையைக் காப்பதில் மனைவிக்கு பங்குண்டு. அதேபோல் மனைவியின் மரியாதையை காப்பதில் கணவருக்கும் பங்குண்டு. இதை அனைத்து தருணங்களிலும் தம்பதியர் உணர்ந்து கொள்ளவேண்டும்..

அது பரம ரகசியம் ..

கணவன் மனைவி தாம்பத்தியம் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் உறவாகும். இருவருக்கும் இடையே நடக்கும் அந்தரங்கம் கருவறையில் இருக்கும் இறைவனைப் போல ரகசியமானது மேலும் புனிதமானது. இதைப் போய் அம்பலப்படுத்தினால் அதைப்போல ஒரு அருவெறுப்பான செயல் வேறு எதுவும் இல்லை என்கின்றனர்.

எனவே தாம்பத்யத்தின் புனிதம் காப்பதோடு மணவாழ்க்கையின் மாண்பையும் காக்க முற்படும் தம்பதியரே மணிவிழா காணும் வரைக்கும் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்கின்றனர் நிபுணர்கள்

ஒன்இந்தியா தமிழ்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 7:24 pm

இது பலருக்கு உதவியாக இருக்கும் .தகவலுக்கு நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 12, 2012 9:46 pm

ம்ம்ம்...பழகிய-படித்த விஷயங்கள்தான்...இருந்தும் பகிர்வுக்கு நன்றி... நன்றி

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  224747944

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Rஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Aஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Emptyஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  Rஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 10:30 pm

விட்டுக்கொடுக்கும் மிக முக்கியமான விஷயம் தான் இன்று வரை நிறைய குடும்பங்களை காப்பாற்றிவருகிறது.

விட்டுக்கொடுக்கும் விஷயம் மட்டும் உங்கள் பகிர்வில் விடுபட்டுவிட்டது.

நல்ல பகிர்வு. நன்றி நண்பரே.

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்….  425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக