ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

+4
கா.ந.கல்யாணசுந்தரம்
பாலாஜி
ரா.ரா3275
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Empty சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post by ஹிஷாலீ Wed Dec 12, 2012 10:53 am

கல்வியின் எல்லைப் பன்னிரண்டு உன்
கருவறைப் பிறப்போ அதிலுண்டு

எண்ணிய முட்கள் பன்னிரண்டு இறைவன்
எழுதிய விதியோ பல நூறாண்டு

குருஞ்சிப் புன்னகைச் சிரிப்பாலே திரைக்
குலம் செழித்த மன்னவனே நீ

பன்னிரண்டு ராசிகளின் படையப்பா என்றும்
பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
நாங்கலப்பா .. !


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கடலுக்கு சுத்தம் அலைகள்
கடவுளின் சித்தம் நீங்கள்

பிறப்புக்கும் உயிருக்கும்
அர்த்தமானாய் என்றும்
பேர் போற்றும் உலகிற்கு
வெளிச்சமானாய்

பன்னிரண்டு பன்னிரண்டு பன்னிரண்டு
கூட்டி மாற்றினால் உன் வயதுண்டு

இனிதுண்டு வாழும் நாட்கள் எல்லாம்
இமையம் கண்டு செழித்திடவே

தமிழ் மொழி கொண்டு வாழ்த்துகிறேன்
தரணியின் கண்கள் சுத்திப்போடவே


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post by ரா.ரா3275 Wed Dec 12, 2012 10:55 am

சூப்பருங்க அருமையிருக்கு
ம்ம்ம்...சூப்பர் ஹிஷாலீ...


சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  224747944

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Rசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Aசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Emptyசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Rசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post by பாலாஜி Wed Dec 12, 2012 10:57 am

12 -12 -12 என்று சிறப்பான நாளில் பிறந்த நாள் கொண்டாடும் ரஜினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 12, 2012 10:57 am

அருமை ஹிஷாலீ.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 12, 2012 11:10 am

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தலைவரே... ஜாலி
அருமை ஹிசாலி



சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post by ஹிஷாலீ Wed Dec 12, 2012 11:22 am

ரா.ரா3275 wrote: சூப்பருங்க அருமையிருக்கு
ம்ம்ம்...சூப்பர் ஹிஷாலீ...

மிக்க நன்றிகள் ரா ரா அவர்களே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post by ஹிஷாலீ Wed Dec 12, 2012 11:25 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:அருமை ஹிஷாலீ.

மிக்க நன்றிகள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post by ஹிஷாலீ Wed Dec 12, 2012 11:25 am

பிளேடு பக்கிரி wrote:இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தலைவரே... ஜாலி
அருமை ஹிசாலி

மிக்க நன்றிகள் பிளேடு பக்கிரி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post by யினியவன் Wed Dec 12, 2012 11:36 am

சூப்பர் வரிகள் சூப்பர் ஸ்டாருக்கு - நன்று ஹிஷாலி

வாழ்த்துகள் நம் சூப்பர் ஸ்டாருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post by ஹிஷாலீ Wed Dec 12, 2012 11:38 am

யினியவன் wrote:சூப்பர் வரிகள் சூப்பர் ஸ்டாருக்கு - நன்று ஹிஷாலி

வாழ்த்துகள் நம் சூப்பர் ஸ்டாருக்கு.

மிக்க நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சூப்பர் ஸ்டார் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் குறித்த சிறப்பு அறிவிப்பு
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum