ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

+5
ரா.ரா3275
பாலாஜி
றினா
யினியவன்
கரூர் கவியன்பன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Empty வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by கரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:18 am

நண்பர்களே வணக்கம்

எனக்கு பண்பலை வானொலி நிலையத்தில் வேலைக்கு எழுத்துத் தேர்வு மற்றும் audition தேர்வுக்கு அழைப்பு வந்துள்ளது. இங்கு எழுத்துத் தேர்வில் கேள்விகள் எவ்வாறு கேட்கப்படும் மற்றும் நான் பின்பற்ற வேண்டியவைகள் எவை எவை என குறிப்புகள் கொடுத்தால் எனக்கு மிக உதவியாக இருக்கும் .உதவுங்கள் நண்பர்களே

கேள்விகள் RJ/PRODUCTION ASSISTANT/TECHNICAL சம்பந்தமாக இருக்கும் எனவும் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் தரும் உதவி நான் மேலும் சிறப்பாக செயல்பட உதவும் என நம்புகிறேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Empty Re: வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by யினியவன் Wed Dec 12, 2012 9:34 am

வாழ்த்துகள் கவி.

நமது ஈகரை நண்பர் udayarr என்பவர் பண்பலை ஒன்றை இயக்கி வருகிறார்.

அவரை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் - உதவுவார் கண்டிப்பாக.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Empty Re: வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by கரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:49 am

நிச்சயம் அண்ணா.தங்களது உதவிற்கு நன்றி .
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Empty Re: வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by றினா Wed Dec 12, 2012 11:26 am

பண்பலை தொடர்பாக கூடுதலான அனுபவம் இலங்கை வானொலிக்கு இருக்கிறது. அது ஆசியாவிலே முதலாவதும் உலகிலே இரண்டவதுமாகும்.
முதலாவது பிரித்தானிய ஒலிபரப்புக் கம்பனி (BBC) (1922.10.18)
இரண்டாவது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) (1925.12.16)

அங்கு பணிபுரியும் மூத்த அறிவிப்பாளர்களது தொலைபேசி இலக்கங்களைத் தருகிறேன். கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

நாகபூசணி 0094714865674
உவைசுர் ரஹ்மான் 0094777761477
ARV. லோஷன் 0094777420255
ஜெகதீஸ்வரன் 00311643847650
சனூஸ் முகம்மது பெரூஸ் 0094777305789
MN. ராஜா 0094773635183
K. ஜெயகிருஷ்ணா 0094714790059


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Empty Re: வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by பாலாஜி Wed Dec 12, 2012 11:29 am

நண்பருக்கு உடன் உதவிய றினா அவர்களுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Empty Re: வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by ரா.ரா3275 Wed Dec 12, 2012 11:29 am

வாழ்த்துகள் கரூராரே... சூப்பருங்க
வென்று வாருங்கள்... அன்பு மலர்


வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  224747944

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Rவானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Aவானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Emptyவானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Rவானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Empty Re: வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by கரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 1:57 pm

மிக்க நன்றி ரார,பாலாஜி அண்ணா.

நன்றிகள் பல றினா அண்ணா முத்தம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Empty Re: வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by றினா Wed Dec 12, 2012 2:04 pm

கரூர் கவியன்பன் wrote:மிக்க நன்றி ரார,பாலாஜி அண்ணா.

நன்றிகள் பல றினா அண்ணா முத்தம்

தேர்வில் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Empty Re: வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by கரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 2:10 pm

தேர்வில் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி . ஐ லவ் யூ அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Empty Re: வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by பூவன் Wed Dec 12, 2012 2:39 pm

கவி வெற்றி வாகை சூடி
ஈகரைக்கு இனிப்புகளுடன் வாருங்கள் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வானொலியில்  நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே  Empty Re: வானொலியில் நேர்காணலுக்கு அறிவுரைகள் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum