புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல்
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து 2 டெஸ்டில் தோற்றதால் கேப்டன் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த நிலையில் டோனி டெஸ்ட் அணிக்கு தகுதியானவர் இல்லை. அவரை நீக்க வேண்டும் என்று முன்னாள் பிரபல வீரரும், தேர்வு குழு தலைவருமான மொகீந்தர் அமர்நாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த ஒரு ஆண்டுகளாக டோனியின் ஆட்டம் சிறப்பாக இல்லை. மோசமாகவே விளையாடி வருகிறார். அவர் அணியில் எப்படி இடம் பெற்று இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரது ஆட்டத்திறனை பார்க்கும்போது அவர் அணிக்கு தகுதியானவராக இல்லை. இதனால் தேர்வு குழுவினர் டோனியை நீக்க வேண்டும்.
நான் அவருக்கு எதிரானவர் இல்லை. முன்பு சிறப்பாக ஆடியதை வைத்து தற்போது ஒப்பிடக்கூடாது. தெண்டுல்கர் ஒரு சிறந்த வீரர். அவர் பல ஆண்டுகள் விளையாடிவிட்டார். தொடக்க காலங்களில் விளையாடியதுபோல் தற்போது அவரால் விளையாட முடியவில்லை. இது மாதிரியான நேரம் எல்லோருக்கும் வரும். இதனால் தெண்டுல்கர் ஓய்வு முடிவை அறிவிக்க இது சரியான நேரமே.
இந்திய அணிக்கு இளம் ரத்தம் தேவை. இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். வீரர்களின் திறமையை அறிய ஐ.பி.எல். போட்டி அளவுகோல் இல்லை. ஐ.பி.எல். போட்டி கிரிக்கெட் அல்ல. அது பொழுதுபோக்கான போட்டியாகும். இந்திய அணியில் எந்த நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி) விளையாட ஐ.பி.எல். போட்டி உதவியாக இருக்காது.
இவ்வாறு மொகீந்தர் அமர்நாத் கூறினார்.
வடக்கு மண்டல தேர்வு குழு உறுப்பினராக பணிபுரிந்த அவர் சமீபத்தில்தான் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட தோல்வியால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு டோனி கேப்டனாக நீடிக்ககூடாது என்று அப்போதைய தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்திடம் அமர்நாத் வாக்குவாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு குழு முன்னாள் தலைவரும், முன்னாள் கேப்டனுமான துலீப் வெங்சர்க்கார் கூறியதாவது:-
தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் பங்காற்றி உள்ளார். தற்போது அவருக்கு 39 வயதாகிறது. அவர் தொடர்ந்து ரன்களை எடுக்கிறார். ஆனால் அதே வேகத்தில் ரன்களை குவிக்க முடியவில்லை. கடந்த காலங்களை போல் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜாகீர்கான், ஹர்பஜன்சிங், யுவராஜ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-மாலைமலர்

- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இவர் நடித்த விளம்பரப் படங்களை பார்த்து முடிவு செய்யுங்கள். என்னமா விளாசுகிறார்?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
2014 2015 வரை விளம்பரங்களுக்காக பல பல கோடிகள் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
தற்பொழுது விலகினால் அவற்றை திருப்பி கொடுக்கவேண்டும் என்பதால் தான் நீடிக்கிறார் என்று எங்கேயோ படித்தேன்.
ஆகவே விளம்பரங்களில் விளாசுவார் நன்றாகவே.
தற்பொழுது விலகினால் அவற்றை திருப்பி கொடுக்கவேண்டும் என்பதால் தான் நீடிக்கிறார் என்று எங்கேயோ படித்தேன்.
ஆகவே விளம்பரங்களில் விளாசுவார் நன்றாகவே.
கேப்டன் என்ற போர்வையில் ஒரு வருடமாக மோசமாக அடினாலும் அணியில் இடம் பிடித்துவிடுகிறார் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பணம் வந்து விட்டது.. தோனி க்கு தலைகனமும் அதிகரித்து விட்டது
- Sponsored content
Similar topics
» மோசமான ஆட்டத்தால் விரக்தி கதவை உடைத்தார் பான்டிங்
» ரமலான் முதல் அமர்நாத் யாத்திரை வரை தாக்குதல் வேண்டாம்: மெஹபூபா வலியுறுத்தல்
» அமைதி காக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்
» திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
» தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1