புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
36 Posts - 47%
heezulia
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
4 Posts - 5%
Raji@123
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
2 Posts - 3%
prajai
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
1 Post - 1%
Barushree
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_m10எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸ்பி கவுண்ட் டவுண் தொடங்கியது

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 11, 2012 9:33 pm

விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின்முடிவு காலத்திற்கு இன்னும் 500 நாட்கள் கூட இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், மிக அதிக காலம்,11 ஆண்டுகள், செயல்பட்ட எக்ஸ்பி சிஸ்டத்தின் பயன்பாடு முடக்கப்பட உள்ளது.
வரும் 2014 ஏப்ரல் 8ல் இதற்கான இயக்க ஆதரவினைமைக்ரோசாப்ட் நிறுத்திக் கொள்ளும்.
:-
மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் இணைய தளங்களில், இன்னும் எத்தனை நாட்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு இயக்க உதவி கிடைக்கும் என்று காட்டும் காலக் கடிகாரத்தை இயக்கி வருகின்றன. புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பயனாளர்களை வழி நடத்தும், பிரிட்டனைச் சேர்ந்த இச்ட்தீணிணிஞீ என்னும் நிறுவனம் தன் இணைய தளத்தில் ( http://camwood.com /news/thecountdownstartstodaywith500daystogobusinessesmustpreparefortheendofxp/ ) இது போன்ற கடிகாரம் ஒன்றை இயக்கி வருகிறது.
:-
மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கைவிடும் நாளன்று, அந்த சிஸ்டத்தினை12 ஆண்டுகள் ஐந்து மாதங்கள் இயக்கி இருக்கும். இதற்கு முன்னர், விண்டோஸ் என்.டி. சிஸ்டத்தினை 11 ஆண்டுகள் 5மாதங்கள் இயக்கி நிறுத்தியது.
:-
எக்ஸ்பிக்கு அதிக நாள் தன்சப்போர்ட்டை மைக்ரோசாப்ட்வழங்கியுள்ளது. இதற்குக் காரணம், எக்ஸ்பிக்குப் பின்னர் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விஸ்டா, பயனாளர்களிடையே பல்வேறு குறைபாடுகளால் எடுபடாமல் போனதுதான்.
:-
சென்ற மாதம் வரை, எக்ஸ்பி பயன்படுத்தும் பயனாளர்கள், பன்னாட்டளவில் 40.7% ஆக இருந்து வந்தனர். விண்டோஸ்7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு, சென்ற ஆகஸ்ட் மாதம் தான், எக்ஸ்பி பயன்பாட்டினை முந்தியது. தற்போது இதன் பயனாளர்கள், 44.7% ஆக உள்ளனர்.
:-
விஸ்டா பயன்படுத்துவோர் 5.8% மட்டுமே. ஏப்ரல் 2014 தான் இறுதி மாதமாக இருக்கும் என்று தொடர்ந்து மைக்ரோசாப்ட் எச்சரித்து வருகிறது. தன் வாடிக்கையாளர் அனைவரையும், விண்டோஸ் 7க்கு மாறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
:-
ஆனால், மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தப்பட்ட பின்னரும், பல லட்சக்கணக்கானவர்கள், எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத் துவார்கள் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 27% முதல் 29% வரை இருப்பார்கள் என்றும் கணக்கிட்டுள்ளனர்.
:-
உங்கள் கம்ப்யூட்டரிலும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தின் இறுதி இயக்க நாள் குறித்த எச்சரிக்கை கடிகாரம் ஓட வேண்டும் என விரும்பினால், http://www.nestersoft.com/timeleft/ என்ற முகவரியில் இதற்கான கடிகார அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
:-
நன்றி தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக