புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_m10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_m10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_m10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_m10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_m10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10 
19 Posts - 3%
prajai
விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_m10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_m10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_m10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_m10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_m10விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8 இணைந்து வரும்இயக்கங்கள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 11, 2012 9:23 pm

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் புதிய இடைமுகத்துடன் சில அப்ளிகேஷன் புரோகிராம்கள்இணைந்தே தரப்படுகின்றன.
:-
விண்டோஸ் ஸ்டோர் அணுகி, ஆயிரக்கணக்கில் நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை,பெரும்பாலும் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். இங்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் அப்ளிகேஷன்கள் குறித்து காணலாம்.
:-
1. ஸ்டோர்:
விண்டோஸ் ஸ்டோர் அணுகி நாம் பல புதிய அப்ளிகேஷன்களைப் பெற்றுக்கொள்ளலாம். இது ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே போலவேஇயங்குகிறது. இதில் சர்ச் மூலம் நமக்குத் தேவையான அப்ளிகேஷனைத் தேடி, இன்ஸ்டால் பட்டனை அழுத்துவதன் மூலம் அதனை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். சில அப்ளிகேஷன்கள், அவை வைக்கப்பட்டிருக்கும் இணைய தளங்களில் இருந்து தான் பெற முடியும். தளத்திற்கு இணைப்பு பெற்று, டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
:-
2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மாறா நிலையில் தரப்படும் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10. முன்னர் வந்த பிரவுசர்களைக் காட்டிலும் இது, கூடுதல் வேகத்தில் இயங்குகிறது. தொடுதலில் இதனை இயக்கலாம்.இதில் ஆட் ஆன் மற்றும் பிளக் இன் புரோகிராம்களைப் பெற்று இயக்க முடியாது. சில இணைய தளங்களில் மட்டும் பிளாஷ் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது
:-
3. மெயில், காலண்டர், மக்கள் மற்றும் செய்தி அனுப்புதல்:
விண் 8 சிஸ்டத்தில் Mail, Calendar, People மற்றும் Messaging ஆகிய அனைத்தும் ஒன்றுக் கொன்று இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கிறது. இவற்றில் ஒரு அப்ளிகேஷனில் ஒரு அக்கவுண்ட்டினை இணைத்தால், அது மற்றவற்றிலும் கிடைக்கும்.இதில் கிடைக்கும் மெயில் அப்ளிகேஷன், நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான வசதியை மட்டும் தருகிறது.
:-
இங்கு ஹாட்மெயில், அவுட்லுக் அல்லது ஜிமெயில் அக்கவுண்ட்களை இணைத்துக் கொள்ளலாம். IMAP, POP, or Exchange ActiveSync (EAS) போன்ற எதனையும் இணைக்கும் ஆப்ஷனையும் கொண்டுள்ளதால், எந்த மெயில் அக்கவுண்ட்டினையும் இணைக்கலாம். காலண்டர் அப்ளிகேஷன், இணைய தள சேவைகள் தரும் காலண்டர்களைக் காட்டுகிறது.
:-
ஹாட்மெயில், அவுட்லுக் மற்றும் கூகுள் காலண்டர்களை இணைக்கிறது. People அப்ளிகேஷன் ஒரே இடத்தில் உங்கள் காண்டாக்ட் அனைத்தையும் தருகிறது. ஹாட்மெயில், அவுட்லுக் மற்றும் கூகுள் அக்கவுண்ட்ஸ் மட்டுமின்றி, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் லிங்க்ட் இன் தொடர்புகளையும் இணைக்கிறது. Messaging அப்ளிகேஷன் நம்முடைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது.
:-
விண்டோஸ்லைவ் மெசஞ்சர் மற்றும் பேஸ்புக் சேட் ஆகியவற்றையும் சப்போர்ட் செய்கிறது. ஆனால், இதில் மற்ற பிரபலமான கூகுள் டாக்போன்றவைகளுக்கு சப்போர்ட்இல்லை.
:-
4. சீதோஷ்ண நிலை (Weather):
இந்த அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் இயங்கும் இடத்தின் சீதோஷ்ண நிலையைக் காட்டுகிறது. இத்துடன் மற்ற இடங்களுக்கான சீதோஷ்ண நிலையைக் காட்டும்படியும், செட் செய்திடலாம். இதற்குள்ளாகச் சென்று, ஒவ்வொரு மணி நேரத்திற்குமான, சீதோஷ்ண நிலை, வர இருக்கின்ற நிலைக்கான முன்னறிவிப்பு ஆகியவற்றையும் பெறலாம்.
:-
5. செய்தி, நிதி மற்றும் விளையாட்டு (News, Finance, மற்றும் Sports):
மைக்ரோசாப்ட் Bing தளத்திலிருந்து தகவல்கலைப் பெற்று இந்த அப்ளிகேஷன் இயங்குகிறது. News அப்ளிகேஷன் அண்மைச் செய்திகளை, விரல் தொடுதலில் தருகிறது. மாறா நிலையில் “Bing Daily” என்னும் செய்தியைக் கொடுக்கிறது. மற்ற BBC, New York Times, மற்றும் Wall Street Journal போன்ற செய்தி சேனல்களுக்கும் இதில் செட் செய்திடலாம்.
:-
Finance அப்ளிகேஷன் சந்தை நிலவரத்திற்கேற்ப தகவல்களையும் வரை படங்களையும் தருகிறது. நாம் விரும்பும் பங்குகள் குறித்த தகவல்களை மட்டும் காணும்படி இதனை செட் செய்திடலாம். Sportsஅப்ளிகேஷன், விளையாட்டுத் துறை சம்பந்தமான அண்மைத் தகவல்கள், நடக்க இருக்கின்ற போட்டிகள், நடந்த போட்டிகளின் முடிவுகள் ஆகியவற்றைத் தருகிறது.
:-
6.ட்ராவல் (Travel):
Bing Travel அப்ளிகேஷன் மூலம் நாம் சுற்றுலா செல்லக் கூடிய இடங்கள் குறித்த தகவல்களை அறியலாம். குறிப்பிட்ட இடம் குறித்த தகவல்கள், பயணிக்க வசதிகள், அங்கு இயங்கும் விடுதிகள் போன்றவற்றை அறியலாம்.
:-
7. புகைப்படங்கள் (Photos):
பல்வேறு இடங்களில் நாம் சேவ் செய்து வைத்திருக்கின்ற போட்டோக்களை இந்த அப்ளிகேஷன் மூலம் பார்க்கலாம். ஹார்ட் ட்ரைவ் அல்லது இணைக்கப்பட்டிருக்கும் ட்ரைவ், ஸ்கை ட்ரைவ், பேஸ்புக் அல்லது ப்ளிக்கர் அக்கவுண்ட்ஸ் என எதில் வைத்திருந்தாலும், இதன் மூலம் காணலாம். ஆனால்,கூகுள் பிகாஸா உட்படமற்ற எந்த புகைப்பட சேவை தளங்களும் இதில் சப்போர்ட் செய்யப்படவில்லை.
:-
8. இசை மற்றும் வீடியோ (Music and Video):
இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பாடல் மற்றும் வீடியோ பைல்களை இயக்கலாம். இணையதள மியூசிக் மற்றும் வீடியோ ஸ்டோர்களும் இதில் இணைக்கப் பட்டுள்ளன. Xbox Music ஸ்டோரிலிருந்து பாடல்களை இந்த அப்ளிகேஷன் மூலம் கட்டணம் செலுத்திப் பெறலாம்.
:-
9. விளையாட்டுக்கள் (Games):
Xboxbranded Windows 8 கேம்ஸ் மட்டும் இதில் பெறலாம்.
:-
10. பிங் (Bing):
மைக்ரோசாப்ட் பிங் தேடல் சாதனத்தை இந்த அப்ளிகேஷன் தருகிறது.
உங்களுக்கு கூகுள் தேடல் வசதிதான் வேண்டுமென்றால், விண்டோஸ் 8க்கான கூகுள் சர்ச் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைப் பெற http://apps.microsoft.com/webpdp/enUS/app/googlesearch/308dc1456851487db83b1223a3b52dc2 என்ற முகவரியில்உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் செல்லவும்.
:-
11. மேப்ஸ் (Maps):
இந்த அப்ளிகேஷன் Bing Mapsஐப் பயன்படுத்துகிறது. ஜி.பி.எஸ். இணைந்த டேப்ளட் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், நீங்கள் இருக்கும் இடத்தினை இந்த மேப் மூலம் பெறலாம். கூகுள் மேப் பயன்படுத்துவது போல, குறிப்பிட்ட இரு இடங்களுக்கிடையே பயணம் செய்வதற்கான வழியைப் பெறலாம்.
:-
நன்றி கம்பீயூட்டர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக