ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
ஞாபகமாய் சில........ Poll_c10ஞாபகமாய் சில........ Poll_m10ஞாபகமாய் சில........ Poll_c10 
heezulia
ஞாபகமாய் சில........ Poll_c10ஞாபகமாய் சில........ Poll_m10ஞாபகமாய் சில........ Poll_c10 
E KUMARAN
ஞாபகமாய் சில........ Poll_c10ஞாபகமாய் சில........ Poll_m10ஞாபகமாய் சில........ Poll_c10 
mohamed nizamudeen
ஞாபகமாய் சில........ Poll_c10ஞாபகமாய் சில........ Poll_m10ஞாபகமாய் சில........ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபகமாய் சில........

4 posters

Go down

ஞாபகமாய் சில........ Empty ஞாபகமாய் சில........

Post by Arunjk Tue Dec 11, 2012 8:11 pm

இன்னும் ஞாபகம் இருக்கிறது அந்த வசந்த காலம் கொட்டும் பூக்கள் உன்மேல்
விழுந்து
உன்னை காயப்படுத்தாமல் இருக்க
உனக்கு நான் குடை பிடித்தது !!!

புதிதாக பூத்த பூவாக எண்ணி வண்டு உன்னை சுற்ற
அதற்காகவே நான் காத்திருப்பதாக சொல்லி
அதனோடு சண்டை போட்டு அதை விரட்டி விட்டது !!!

உன் வியர்வை துளியை துடைக்கும் உன்னுடைய கைக்குட்டையை
உனக்கு தெரியாமல் எடுத்து அதனிலுள்ள வாசத்தை
என்னுடைய சுவாசத்தோடு கலப்படம் செய்தது !!!

ஒவ்வொரு தவறுக்கும் உன்னிடம் இருந்து கிடைக்கும்
செல்ல குத்தலுக்கும் , சுருக்கும் பார்வைக்கும் ஆயள் சந்தா வேண்டி
"தவறு செய்வது எப்படி ? " என்ற புத்தகம் தேடி அலைந்தது !!!

கோவிலுக்கு அழைத்து சென்று உன்னை
ஒவ்வொரு தூணுக்கும் அருகில் நிற்கவைத்து
புது வகையான சிற்பமொன்று என மற்றவர்களை மலைக்க வைத்தது !!!

உன் மௌன அஸ்த்திரங்களை தாங்கும் குறிப்பலகையாகவும்
பார்வை சாரலில் நனையும் மரமாகவும்
உன் கம்பளி போன்ற அணைப்பில் அடங்கும் அக்கினியாகவும் நான் மாறியது !!!

இன்றென்னவோ இலையுதிர் காலத்தில்தான் இருக்கிறேன்
ஆனால் பருவ மாற்றம் என்பது காலத்தின் நியதி
அதனால்தான் காத்திருக்கிறேன் மீண்டும் வசந்தத்திற்கு !!!


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஞாபகமாய் சில........ Empty Re: ஞாபகமாய் சில........

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 9:56 pm

கோவிலுக்கு அழைத்து சென்று உன்னை
ஒவ்வொரு தூணுக்கும் அருகில் நிற்கவைத்து
புது வகையான சிற்பமொன்று என மற்றவர்களை மலைக்க வைத்தது !!!

அட சூப்பருங்க...நன்று arunjk ...


ஞாபகமாய் சில........ 224747944

ஞாபகமாய் சில........ Rஞாபகமாய் சில........ Aஞாபகமாய் சில........ Emptyஞாபகமாய் சில........ Rஞாபகமாய் சில........ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஞாபகமாய் சில........ Empty Re: ஞாபகமாய் சில........

Post by அச்சலா Tue Dec 11, 2012 10:32 pm

அட அமர்க்களம் ..நல்ல பதிவு.. அருமையிருக்கு


ஞாபகமாய் சில........ Paard105xzஞாபகமாய் சில........ Paard105xzஞாபகமாய் சில........ Paard105xzஞாபகமாய் சில........ Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஞாபகமாய் சில........ Empty Re: ஞாபகமாய் சில........

Post by Muthumohamed Tue Dec 11, 2012 10:36 pm

சூப்பருங்க



ஞாபகமாய் சில........ Mஞாபகமாய் சில........ Uஞாபகமாய் சில........ Tஞாபகமாய் சில........ Hஞாபகமாய் சில........ Uஞாபகமாய் சில........ Mஞாபகமாய் சில........ Oஞாபகமாய் சில........ Hஞாபகமாய் சில........ Aஞாபகமாய் சில........ Mஞாபகமாய் சில........ Eஞாபகமாய் சில........ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஞாபகமாய் சில........ Empty Re: ஞாபகமாய் சில........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum