புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
50 Posts - 59%
heezulia
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
2 Posts - 2%
balki1949
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
1 Post - 1%
Rathinavelu

Abiraj_26

mini

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
407 Posts - 60%

227 Posts - 33%

21 Posts - 3%
prajai
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
5 Posts - 1%
mini
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
4 Posts - 1%

சுகவனேஷ்

Saravananj
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 12, 2012 11:20 am

சென்னை: தமிழகத்தின் தலைநகரம் போதையின் பிடியில் சிக்கியுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எளிதில் போதைக்கு அடிமையாகிவிடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இன்றைக்கு மாணவர்களின் கைக்கு எளிதில் போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. இதனாலேயே கல்வி கற்க வேண்டிய கண்மணிகள் கஞ்சாவின் புகைக்குள் சிக்கி காணாமல் போய்க்கொண்டிருக்கின்றனர். ஒழுங்காக கற்றுத் தேர்ந்து பெற்றோர்களுக்கு பெயர் சம்பாதித்து தருவதற்கு பதில் ஒயிட்னரை நுகர்ந்து தன்னையே அழித்துக்கொண்டிருக்கின்றனர்.

அவற்றை தடுக்கவேண்டிய காவல்துறையே கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்பதும் சமூக ஆர்வலர்களின் புகாராகும..

களை கட்டும் கஞ்சா விற்பனை

களை கட்டும் கஞ்சா விற்பனை சென்னையில் கஞ்சாவுக்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கஞ்சா அதிகமாக விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. முன்பு மறைவாக விற்கப்பட்ட கஞ்சா இப்போது சென்னைக்குள் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது

ஆந்திரா கஞ்சா அமோக விற்பனை

ஆந்திரா கஞ்சா அமோக விற்பனை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், இப்போது சென்னைக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கிடைக்கும் கஞ்சாவைவிட, ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்படும் கஞ்சா தரமானதாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் அங்கிருந்து கடத்தி வரப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

டோர் டெலிவரியாகும் கஞ்சா

டோர் டெலிவரியாகும் கஞ்சா சென்னையில் கஞ்சா தாராளமாக கிடைக்க காரணம் போலீசாரின் கண்டிப்பு இல்லாததே. இதனால்தான் சில பகுதிகளில் கஞ்சா வீடு தேடி வந்து கொடுக்கின்றனராம்.

ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மெரினா கடற்கரை, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகள், மேன்சன்களில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை தேடி வந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறுகின்றனர் குடியிருப்புவாசிகள்...
இதனால் நாளுக்கு நாள் இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது.

கல்லூரி வளாகங்களில் அமோகம்

கல்லூரி வளாகங்களில் அமோகம் கல்லூரி வளாகங்களுக்குள்ளும் கஞ்சா விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதாக குமுறுகின்றனர் பேராசிரியர்கள். இது தொடர்பாக சிலர் காவல்துறையினரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவேதான் அச்சமின்றி கஞ்சா விற்பனை செய்கின்றனர் சமூக விரோதிகள்.

கண்துடைப்புக்காக சில விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதும் பேராசிரியர்களின் புகாராகும்

சட்டசபையில் பேசப்பட்ட கஞ்சா

சட்டசபையில் பேசப்பட்ட கஞ்சா கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை நகரில் பள்ளிகள், கல்லூரிகள் அருகேயும், உள்ளேயும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சட்டசபையில் பாமக பகிரங்கமாக புகார் கூறியதையடுத்து 50தனிப்படைகள் அமைக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் கண்துடைப்புக்காக ரெய்டு நடைபெற்றது.

இப்போது ஆட்சி மாறிய உடன் போலீசாரும் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதால் மீண்டும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்..

கோவையும் தப்பவில்லை

கோவையும் தப்பவில்லை சென்னை மட்டுமல்லாது கோவையிலும் கஞ்சாவிற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. கம்பம், பழனி போன்ற பகுதிகளில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, இங்குள்ள மாணவர்களுக்கு சப்ளை செய்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சோதனையில் கஞ்சாவியாபாரி ஒருவனை கைது செய்தது கோவை போலீஸ்.

கலக்கும் கஞ்சா சாக்லேட்

கலக்கும் கஞ்சா சாக்லேட் கஞ்சாவை பொட்லமாக விற்பனை செய்தால் ரிஸ்க் என்று நினைத்து இப்போது சாக்லேட் வடிவில் பள்ளி, கல்லூர் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

கஞ்சாவை மாவாக அரைத்து அதில் தேவையான இனிப்பு சேர்த்து, கண்கவரும் வண்ணங்களை சேர்த்து அழகிய பேப்பரில் சுற்றி இளைஞர்களை கவருவதற்காகவே இதுபோன்ற போதை சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு சாக்லேட் 100 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த போதை சாக்லேட் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.

பள்ளி மாணவர்களின் போதைப்பொருள்

பள்ளி மாணவர்களின் போதைப்பொருள் பள்ளி மாணவர்களிடையே மலிவான போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர் பலவித பொருட்களை நுகர்ந்து போதை ஏற்றிக் கொள்கின்றனர். பள்ளி இடைவேளையின்போது, வெளியே வந்து, மூக்கால் ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு, பள்ளி முடியும் வரை, போதையுடன் இருக்கின்றனர்.

இதே போல் நெயில்பாலீஸ், பெயின்ட் போன்றவற்றை நுகர்ந்தும், போதை ஏற்றுகின்றனர். இது ஆபத்தான பழக்கம் என்று கூறும் நரம்பியல் நிபுணர்கள், இதில் உள்ள காரீயம். நரம்பு செல்களை பாதிக்கிறது. தொடர்ந்து நுகரும் மாணவர்களுக்கு மூளை, தண்டுவடமும், மனநலமும் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர் .

பெற்றோர்களே கவனியுங்கள்

பெற்றோர்களே கவனியுங்கள் பள்ளிக்குப் போகிறார்களா? படிக்கிறார்களா? என்று மட்டும் பார்க்காமல் அவர்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

தினசரி ஒரு மணிநேராமாவது பிள்ளைகளுடன் அமர்ந்து பேசவேண்டும். அவர்களின் கவலைகளையும், வருத்தங்களையும் கண்டுபிடித்து ஆறுதல் அளிக்கவேண்டும். அது கிடைக்காமல் போகும் பட்சத்தில்தான் அவர்களின் பாதை போதையை நோக்கி திரும்புகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்..............

ஒன்இந்தியா தமிழ்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Dec 12, 2012 1:58 pm

மாணவர்களே சிந்தியுங்கள். எதிர்காலம் உங்கள் கையில்...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக