ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

+4
கரூர் கவியன்பன்
Pakee
Muthumohamed
Powenraj
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Empty நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

Post by Powenraj Tue Dec 11, 2012 7:19 pm

நயன்தாராவும், அமலாபாலும் விஜய், அஜீத்துடன் மட்டுமேஜோடி சேருவோம் என்றால், மற்ற கதாநாயகர்கள் எல்லாம் எங்கே போவார்கள்? என்று நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
:-
ஆர்.கே.ஸ்டூடியோ சார்பில் பாலமுருகன் தயாரித்து, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், கருணாஸ் கதாநாயகனாக நடித்துள்ள மச்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
:-
நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா பாடல்களை வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்.
:-
நிகழ்ச்சியில் நடிகர் கருணாஸ் பேசுகையில், நடிகைஅமலாபாலை சவுண்ட் என்ஜினீயர் கிருஷ்ணன்தான்அறிமுகப்படுத்தினார். அவர்தயாரித்த விகடகவி படம்தான் அமலாபாலுக்கு முதல் படம். அடுத்ததாக சாமி இயக்கத்தில் சிந்து சமவெளியில், மாமனாருடன் குடும்பம் நடத்தும் மருமகளாக நடித்தார்.அதன்பிறகு, மைனாஎன்ற நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடித்ததால், அவருடைய அந்தஸ்து உயர்ந்தது. இன்று விஜய்யுடன் ஜோடி சேருகிற அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்.
:-
அதேபோல் நயன்தாரா, முதன்முதலாக சரத்குமார் ஜோடியாக அறிமுகம் ஆனார். இப்போது சிம்பு, தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். அறிமுகம் யாருடன்? என்பது முக்கியமல்ல. அதைப் பார்க்கக் கூடாது. ‘இவருடன்’ நடித்தால் அந்த படத்தை பார்க்க மாட்டோம் என்று ரசிகர்கள் சொல்ல மாட்டார்கள்.
:-
கதாநாயகிகள் முதலில் கதையை கேட்க வேண்டும். அவர்களின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விஜய், அஜீத்துடன் மட்டும்தான் ஜோடி சேருவோம் என்றால் மற்ற கதாநாயகர்கள் எல்லாம் ஜோடிக்கு எங்கே போவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
:-
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Empty Re: நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

Post by Muthumohamed Tue Dec 11, 2012 7:30 pm

நீங்க நயன்தாரா, அமலா பால் தான் வேணும்ன்னு கேட்டா மத்த நடிகைகள் என்ன செய்யுறது? ஹ்ம்ம்.. பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா கருணாஸ்? இந்த தீப்பந்தம், மெழுகுதிரி ???



நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Mநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Uநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Tநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Hநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Uநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Mநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Oநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Hநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Aநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Mநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Eநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Empty Re: நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

Post by Pakee Tue Dec 11, 2012 7:57 pm

நல்ல கேள்வி


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Empty Re: நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

Post by கரூர் கவியன்பன் Tue Dec 11, 2012 7:58 pm

ஏக்கம் வார்த்தைகளில் தெரியுது கருணாஸ் . ஒன்னும் புரியல
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Empty Re: நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

Post by அசுரன் Tue Dec 11, 2012 8:04 pm

நல்ல காமெடி..... முத்து உங்க பதிவை பார்த்து சிரிப்பை அடக்க முடியல சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Empty Re: நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

Post by Arunjk Tue Dec 11, 2012 8:07 pm

கருணாசுக்கு கட்டம் சரி இல்ல ! இவரோட நடிக்கலன்றதுக்காக திட்டுறது எப்பிடி நியாயம் ! ரெண்டு சொந்தப்படம் எடுத்துட்டா சினிமாவையே தூக்கி நிப்பாட்ட வந்துட்டதா நெனைக்கக்கூடாது !


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Empty Re: நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

Post by Muthumohamed Tue Dec 11, 2012 8:16 pm

அசுரன் wrote:நல்ல காமெடி..... முத்து உங்க பதிவை பார்த்து சிரிப்பை அடக்க முடியல சிப்பு வருது

நன்றாக சிரியுங்கள்



நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Mநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Uநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Tநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Hநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Uநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Mநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Oநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Hநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Aநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Mநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Eநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Empty Re: நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

Post by Muthumohamed Tue Dec 11, 2012 8:16 pm

Arunjk wrote:கருணாசுக்கு கட்டம் சரி இல்ல ! இவரோட நடிக்கலன்றதுக்காக திட்டுறது எப்பிடி நியாயம் ! ரெண்டு சொந்தப்படம் எடுத்துட்டா சினிமாவையே தூக்கி நிப்பாட்ட வந்துட்டதா நெனைக்கக்கூடாது !

உங்கள் கருத்தை நானும் ஆமோதித்தல்



நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Mநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Uநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Tநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Hநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Uநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Mநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Oநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Hநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Aநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Mநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Eநயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Empty Re: நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

Post by Arunjk Tue Dec 11, 2012 8:20 pm

இதே கருணாஸ் நல்ல கதை வச்சுருக்குற ஒரு அறிமுக இயக்குனரை வச்சு படம் பண்ணலாமே அத விட்டுட்டு டப்பா ஷக்தி சிதம்பரத்த வச்சு ஏன் மலிவான ஒரு படம் எடுக்குறாரு காசுக்காகத்தான ?! அதே காரணம்தான் எல்லோருக்கும்


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Empty Re: நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

Post by அசுரன் Tue Dec 11, 2012 9:39 pm

Arunjk wrote:இதே கருணாஸ் நல்ல கதை வச்சுருக்குற ஒரு அறிமுக இயக்குனரை வச்சு படம் பண்ணலாமே அத விட்டுட்டு டப்பா ஷக்தி சிதம்பரத்த வச்சு ஏன் மலிவான ஒரு படம் எடுக்குறாரு காசுக்காகத்தான ?! அதே காரணம்தான் எல்லோருக்கும்
சரியாக சொன்னீர்கள் அருண்... மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு! Empty Re: நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum