ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

+7
யினியவன்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
அசுரன்
Pakee
Muthumohamed
Powenraj
11 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Empty அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Powenraj Tue Dec 11, 2012 7:12 pm

பெரும்பாலும் அஜீத் படமென்றால் அப்படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் மத்தியில் போட்டிதான் நிலவும். ஆனால் அப்படிப்பட்ட அஜீத் படத்தில் நடிப்பதற்கு அனுஷ்காவை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அணுகியபோது, எந்த மாதிரி கதை. அதில் எனக்கு எந்த மாதிரி வேடம் என்று எதைப்பற்றியும் கேட்காமல், சம்பள விசயத்திலேயே குறியாக இருந்தாராம்.
:-
அதிலும் ஏற்கனவே ஒரு கோடியை எப்போதோ தாண்டி விட்ட அனுஷ்கா, அஜீத் படத்தில் நடிப்பதற்கு 2 கோடி ரவுண்டாக கேட்டாராம்.
ஆனால் அந்த அளவுக்கு படத்தில் உங்களுக்கு வேலையும் இல்லை. படத்தின் பட்ஜெட்டும் இல்லை என்று படாதிபதி சார்பில் சொல்லியிருக்கிறார்கள்.:-
ஆனால் அனுஷ்கா அசையவில்லையாம். தொடர்ந்து சம்பள பேரம் பேசியிருக்கிறார். இந்த சேதி அஜீத்தின் காதுக்கு சென்றபோது, ஓவராக பேசினால் அவரை படத்திலிருந்து தூக்கி விடுங்கள் என்று சொல்லிவிட்டு, தமன்னாவுக்கு போன் போட்டு பேசியிருக்கிறார்.அவரோ, உங்களுடன் நடிக்க வேண்டுமென்றால் சம்பளமே இல்லையென்று சொன்னாலும் நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்று ஸ்பாட்டிலேயே ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.
:-
இந்தசெய்தியை உடனே பட நிறுவனத்துக்கு சொல்லி தமன்னாவை புக் பண்ணியிருக்கிறார் அஜீத். ஆனால் இப்படி நேரடியாக அஜீத்தே தன்னை கடாசி விட்டு தமன்னாவை கமிட் பண்ணியிருக்கிற சேதி அறிந்து கடும் குழப்பத்தில் இருந்து வருகிறார் அனுஷ்கா.
:-
மேலும், இந்த சம்பவத்தினால் தனது மார்க்கெட் வீழ்ந்து விடாமலிருக்க சில அபிமான ஹீரோக்களின் அரவணைப்பையும் நாடியுள்ளார் அம்மணி.
:-
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Empty Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Muthumohamed Tue Dec 11, 2012 7:23 pm

தல தல தான் பா



அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Mஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Uஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Tஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Hஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Uஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Mஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Oஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Hஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Aஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Mஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Eஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Empty Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Pakee Tue Dec 11, 2012 8:08 pm

தல தல தான்பா



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Empty Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by அசுரன் Tue Dec 11, 2012 8:18 pm

தலன்னா சும்மாவா? அவரு ஒரு ஜென்டில் மேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Empty Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Muthumohamed Tue Dec 11, 2012 8:27 pm

அசுரன் wrote:தலன்னா சும்மாவா? அவரு ஒரு ஜென்டில் மேன்

ஜென்டில்மேன் இல் நடிக்காத உண்மையான ஜென்டில்மேன்



அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Mஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Uஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Tஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Hஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Uஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Mஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Oஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Hஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Aஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Mஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Eஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Empty Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by கரூர் கவியன்பன் Tue Dec 11, 2012 8:28 pm

ஓவரா ஆடினா இப்படித்தான் பியுஷ் புடுங்கனும் சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Empty Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Muthumohamed Tue Dec 11, 2012 8:36 pm

கரூர் கவியன்பன் wrote:ஓவரா ஆடினா இப்படித்தான் பியுஷ் புடுங்கனும் சூப்பருங்க

கண்டிப்பாக fuse புடுங்கனும்

அனுஷ்கா காத்திருக்க வேண்டிய காலம் மிக விரைவில் வரும்



அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Mஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Uஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Tஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Hஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Uஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Mஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Oஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Hஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Aஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Mஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Eஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Empty Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 9:04 pm

அம்மணிய திட்டாதிங்க நண்பர்களே...அழுகை அழுகையா வருது...
சோகம்


அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! 224747944

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Rஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Aஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Emptyஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Rஅஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Empty Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by அசுரன் Tue Dec 11, 2012 9:10 pm

ரா.ரா3275 wrote:அம்மணிய திட்டாதிங்க நண்பர்களே...அழுகை அழுகையா வருது...
சோகம்
மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Empty Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by யினியவன் Tue Dec 11, 2012 9:15 pm

அனுஷ்காவின் பின்னாடி இளம் இயக்குனர்கள் இருக்காங்க - நா யாரையும் குறிப்பிட்டு சொல்லலப்பா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா! Empty Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum