ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

+11
Aathira
அசுரன்
ரா.ரா3275
krishnaamma
விஸ்வாஜீ
Pakee
கரூர் கவியன்பன்
அருண்
Muthumohamed
அச்சலா
Powenraj
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Empty சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

Post by Powenraj Tue Dec 11, 2012 6:34 pm

First topic message reminder :

சூப்பர் ஸ்டார் ரஜினியின்ரசிகர்களுக்கு 12.12.12 ஒருசூப்பர் நாள். 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ நாள் என்பதால் மட்டுமல்ல, தமிழ்சினிமாவில் அபூர்வ ராகமாக ஒலித்த ரஜினியின் பிறந்த நாள். 12.12.12 என்பதை கூட்டினால் 36. சூப்பர் ஸ்டார் திரைப்படத்துக்கு வந்து 36 ஆண்டுகளை கடந்து விட்டார். 36ஐ அப்படியே திருப்பிப் போட்டால் 63 அதுதான் அவருக்கு வயது. அதுமட்டுமல்ல மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்துவிட்டு அதை எட்டி உதைத்துவிட்டு திரும்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் மறுபிறவிக்கு இது முதல் பிறந்த நாள்.
:-
இப்படி பல சிறப்பு அம்சங்களுடன் பிறக்கிறது 12.12.12. சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம் 1975ல் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான அவரது சினிமா பாதையில் கற்களும், முற்களும் நிறைந்திருந்தது. பூக்களும் கொட்டிக் கிடந்தது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36-ஐ ஈகரை வாசகர்களுக்குத் தருகிறோம்...
:-
1. ரஜினி நடித்த முதல் படம்அபூர்வ ராகங்கள். அதில் அவர் பேசிய முதல் வசனம்"பைரவி வீடு இதுதானே..."என்பது தான். நடித்த காட்சிகள் 6.
:-
2. ரஜினி சிகரெட் ஸ்டைல் மிகவும் புகழ்பெற்றது. அதுஅறிமுகமான படம் மூன்று முடிச்சு.
:-
3. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்குசூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர்கலைப்புலி எஸ்.தாணு. நான் போட்ட சவால் படத்தின் டைட்டில் கார்டில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டது.
:-
4. ரஜினி பேசிய முதல் பன்ஞ்டயலாக் "இது எப்படி இருக்கு?: படம் 16 வயதினிலே. இந்த வசனத்தையே"ஹவ் இஸ் இட்?" என்று ஆங்கிலத்திலும், "இப்புடு சூடு" என்று தெலுங்கிலும் பின்னாளில் பேசினார். இந்தபன்ஞ் டயலாக்கை தலைப்பாக வைத்து ஒரு படமும் வெளிவந்தது.
:-
5. மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்தது ஆடுபுலி ஆட்டம் படத்தில்தான். வில்லத்தனங்களை செய்து விட்டு "இது ரஜினி ஸ்டைல்" என்பார்.
:-
6. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் சந்திரமுகி.
:-
7. ரஜினி நடிக்க மறுத்த படம் "நீயா?" ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படத்தில் அவர் ரஜினியை நடிக்க கேட்டபோது நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். பின்னர்அந்த கேரக்டரில் நடித்தவர் கமல்.
:-
8. பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.
:-
9. வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியின் முதல் தோல்விப் படம்.
:-
10. ரஜினிக்கு பிடித்த படம் "முள்ளும் மலரும்". பிடித்த இயக்குனர்"மகேந்திரன்". பிடித்த நடிகர் "கமல், பிடித்த நடிகை "ஷோபா.
:-
11. சிவாஜியுடன் நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்". இதில் அவர் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார். பிற்காலத்தில் சொந்த மகன் போல் சிவாஜியால் பார்க்கப்பட்டார். அவருடன்நடித்த கடைசிப் படம்"படையப்பா".
:-
12. முதல் பேண்டசி படம்"அலாவுதீனும் அற்புத விளக்கும்". இதில் கமல் அலாவுதீனாக நடித்தார். ஒரிஜினல் கதையில் இல்லாத கமருதீன் என்ற கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது.
:-
13. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம்"பில்லா". மூன்று வேடங்களில் நடித்த படம்"மூன்று முகம்".
:-
14. குறுகிய காலத்தில் நடித்த படம் "அன்புள்ள ரஜினிகாந்த்". 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம்"மாங்குடி மைனர்".
:-
15. மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த படம்"தர்மயுத்தம்". அந்தப் படத்திலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.
:-
16. முதல் சினிமாஸ்கோப் படம் "பொல்லாதவன்". முதல் 70எம்எம் படம் "மாவீரன்". முதல் 3டி படம் "சிவாஜி". முதல் அனிமேஷன் படம்"கோச்சடையான்".
:-
17. ரஜினி தயாரித்த முதல் படம் "மாவீரன்". திரைக்கதை வசனம் எழுதிய படம் "வள்ளி".பாடல் பாடிய படம் "மன்னன்".
:-
18. எம்.ஜி.ஆரின் போஸ்ட்டரை பார்த்து வீரம் வந்து சண்டை போடுபவராக, அவரது ரசிகராக நடிக்க மறுத்தார்.இன்னொருவர் புகழில் குளிர்காயக்கூடாது என்பதுஅவரது கருத்து.
:-
19. "பாண்டியன்","அருணாசலம்" படங்கள் தன் நண்பர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம்.
:-
20. ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீப்ரியா. அதிக படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம்.
:-
21. ரஜினியின் 50வது படம்"ரங்கா". 100வது படம்"ஸ்ரீராகவேந்திரர்". ரங்காபடத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றதால் நடிக்கவில்லை. ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.
:-
22. எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த படம் "ராணுவ வீரன்".அவர் முதல்வரானாதல் நடிக்க முடியாமல் போக அந்தக் கதையில் ரஜினி நடித்தார்.
:-
23. ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது."நானே ராஜா நீயே மந்திரி" என்ற டைட்டில் "தம்பிக்கு எந்த ஊரு" என்று மாறியது."நான் காந்தி அல்ல", "நான் மகான் அல்ல" என மாறியது."காலம் மாறிப்போச்சு" என்றடைட்டில் "தர்மதுரை" ஆனது.
:-
24. முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் "முத்து". ஜப்பானில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி.
:-
இடமில்லை இரண்டாவது திரியில் தருகின்றேன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

Post by ஹிஷாலீ Wed Dec 12, 2012 9:32 am

ரஜினி அவர்களுக்கு என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பல

நானும் கவிதையுடன் வருகிறேன் காத்திருங்கள் நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

Post by Guest Wed Dec 12, 2012 9:49 am

கவனிக்க பவுன்ராஜ்

திரியில் இடம் போதவில்லை என்றால் மறுமொழி பகுதியில் பதிய நேற்றே சொன்னேன் .. கவனித்தீர்களா இல்லையா ? பதிவை போட்டு விட்டு போய்விடாமல் நமது பதிவுக்கு என்ன என்ன மறுமொழிகள் வந்து உள்ளன என்பதை கவனிக்கவும் ...

தனி தனியாக திரி தொடங்க கூடாது .. இரண்டும் இணைக்கப்பட்டது

avatar
Guest
Guest


Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

Post by Muthumohamed Thu Dec 13, 2012 12:48 am

ரா.ரா3275 wrote:முகப்பூச்சில்லா முழு மனிதன்...
கேமராவுக்கு அப்பால் நடிக்கத் தெரியாதவன்...
விளைவுகள் என்னவாயினும் வேட்டுக்களை வெடிக்கத் தயங்காதவன்...
தவறுகளை மண்டியிட்டு ஒப்புக்கொண்டு ஒப்பனைக் களைபவன்...
உன்னை எப்படி வேண்டுமானாலும் புகழலாம்...
ஆனால் எதுவும் உனக்குப் புதிதில்லை...

எனவே... பிறந்த நாள் ரஜினி சார்...

அருமையிருக்கு



சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Mசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Uசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Tசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Hசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Uசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Mசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Oசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Hசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Mசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Eசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 3 Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum