ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பொது அறிவுத் தகவல்கள்

+17
செம்மொழியான் பாண்டியன்
chinnavan
ராஜா
முத்துராஜ்
Powenraj
krishnaamma
Priya Tharsni
பாலாஜி
balakarthik
Pakee
யினியவன்
Ahanya
ரா.ரா3275
prabatneb
றினா
அச்சலா
Muthumohamed
21 posters

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Go down

ஈகரை சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Tue Dec 11, 2012 6:28 pm

First topic message reminder :

சில பொது அறிவுத் தகவல்கள்

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொ
ல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

தமிழ் பேசும் மக்கள் சங்கம்



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by யினியவன் Mon Apr 08, 2013 11:39 am

அறிவொளி இயக்க பாலக்காட்டாரே - தொடருங்கள்.

பொது அறிவுன்னு சொல்லுறதால இது நமக்கு ஏன்னு நாங்க படிக்கறதே இல்லீங்கோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon Apr 08, 2013 11:43 am

யினியவன் wrote:அறிவொளி இயக்க பாலக்காட்டாரே - தொடருங்கள்.

பொது அறிவுன்னு சொல்லுறதால இது நமக்கு ஏன்னு நாங்க படிக்கறதே இல்லீங்கோ!!!

தொடர்கிறேன் இனியவரே

உங்களுக்கு பொது அறிவு அவசியம் இல்லையா?



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Anamika Mon Apr 08, 2013 11:55 am

Muthumohamed wrote:சில பொது அறிவுத் தகவல்கள்


9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

தமிழ் பேசும் மக்கள் சங்கம்

பயனுள்ள பதிவு

இந்த கொசு தொல்ல தாங்க முடில

பொது அறிவுன்னு சொல்லுறதால இது நமக்கு ஏன்னு நாங்க படிக்கறதே இல்லீங்கோ!!![/quote]
Anamika
Anamika
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon Apr 08, 2013 1:11 pm

Anamika wrote:
Muthumohamed wrote:சில பொது அறிவுத் தகவல்கள்


9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

தமிழ் பேசும் மக்கள் சங்கம்

பயனுள்ள பதிவு

இந்த கொசு தொல்ல தாங்க முடில

பொது அறிவுன்னு சொல்லுறதால இது நமக்கு ஏன்னு நாங்க படிக்கறதே இல்லீங்கோ!!!
[/quote]

உங்களுக்கு வேணும்னா படியுங்கள் உங்களின் அறிவை பெருக்குங்கள்



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by யினியவன் Mon Apr 08, 2013 1:14 pm

Muthumohamed wrote:
தொடர்கிறேன் இனியவரே

உங்களுக்கு பொது அறிவு அவசியம் இல்லையா?
உனக்கு அறிவு வளரட்டும்ன்னு தலையில் குட்டி குட்டி சொன்ன வாத்தியார் பேச்சையே கேக்கல முகம்மத் - அப்புறம் எங்க பொதுவுல சொல்லுறது நமக்கு ஏறப் போவுது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon Apr 08, 2013 1:19 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:
தொடர்கிறேன் இனியவரே

உங்களுக்கு பொது அறிவு அவசியம் இல்லையா?
உனக்கு அறிவு வளரட்டும்ன்னு தலையில் குட்டி குட்டி சொன்ன வாத்தியார் பேச்சையே கேக்கல முகம்மத் - அப்புறம் எங்க பொதுவுல சொல்லுறது நமக்கு ஏறப் போவுது? புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by யினியவன் Mon Apr 08, 2013 1:21 pm

Muthumohamed wrote:உங்களுக்கு வேணும்னா படியுங்கள் உங்களின் அறிவை பெருக்குங்கள்
பெருக்கினா கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும்ன்னு சொல்லுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon Apr 08, 2013 1:24 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:உங்களுக்கு வேணும்னா படியுங்கள் உங்களின் அறிவை பெருக்குங்கள்
பெருக்கினா கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும்ன்னு சொல்லுங்க

வரணும் வந்து இருக்கும்



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 10 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum