ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பொது அறிவுத் தகவல்கள்

+17
செம்மொழியான் பாண்டியன்
chinnavan
ராஜா
முத்துராஜ்
Powenraj
krishnaamma
Priya Tharsni
பாலாஜி
balakarthik
Pakee
யினியவன்
Ahanya
ரா.ரா3275
prabatneb
றினா
அச்சலா
Muthumohamed
21 posters

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஈகரை சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Tue Dec 11, 2012 6:28 pm

First topic message reminder :

சில பொது அறிவுத் தகவல்கள்

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொ
ல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

தமிழ் பேசும் மக்கள் சங்கம்



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by mbalasaravanan Fri Mar 15, 2013 11:34 am

அற்புதமான் தகவல்கள் நண்பரே அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by முத்துராஜ் Fri Mar 15, 2013 12:39 pm

அறியாத விடயங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat Apr 06, 2013 5:26 pm

வரிக்குதிரையின் நிறம் வெள்ளை தான்.
அதன் மீது கறுப்பு கோடுகள் உள்ளன.

——————————-

சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும்
கடிகார எதிர்திசையில் சுழலுகின்றன
ஆனால் வெள்ளி மட்டும் கடிகார திசையில் சுழலுகிறது.



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat Apr 06, 2013 5:28 pm

கொசு, ஈ உள்பட சிறு பூச்சிகள் பறக்கும் போது எழுப்பும்
சத்தம், அவற்றின் வாயிலிருந்து வருவதாக நீங்கள் எண்ணிக்
கொண்டிருந்தால், அது தவறு.

வேகமாக தங்கள் இறகுகளை அவை அடித்துப் பறப்பதால்
உருவாகும் ஒலி தான் நாம் கேட்பது.



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat Apr 06, 2013 5:29 pm

“listen” என்ற ஆங்கில சொல்லில் இருக்கும்
அதே எழுத்துக்கள் தான், “silent” என்ற சொல்லிலும்
உள்ளன. ஆனால் இரண்டுக்கும் அர்த்தம் வேறு.

————————————-

மிக நீண்ட கனவுகள் என்று எதுவும் கிடையாது.
கனவுகளின் நீளம் 5 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே.



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat Apr 06, 2013 5:31 pm

ஒலித் தகவல்கள்!

• ஒலியின் வேகம் மணிக்கு 1216 கி.மீ.

• சந்திரனில் எந்தச் சிறு சத்தமும் கேட்காது. காரணம் அங்கு
காற்று இல்லாததே!

• அமெரிக்காவிலுள்ள எருதுத் தவளை கத்தினால் 1.5 கி.மீ. தூரம்
வரை சத்தம் கேட்கும்.

• சில பறவைகளுக்கு இருவித குரல் பெட்டிகள் உள்ளன. ஒன்று
பாடுவதற்கும் மற்றொன்று பிற பறவைகளைக் கூப்பிட அல்லது
எச்சரிக்கை செய்வதற்கும்.

• அதிக ஒலியைத் தாங்கிக் கொள்ள முடியாத உயிரினம்
பிளாட்டிபஸ். பலத்த சத்தம் கேட்டால் அதிர்ச்சியில் இறந்துவிடும்.

• கடலுக்குள் இருக்கும் “ஸ்பெர்ம் திமிங்கிலம்” எழுப்பும்
ஒலியை 25 கி.மீக்கு அப்பால் உள்ள மற்றொரு திமிங்கிலத்தால்
கேட்க முடியும்.

================
-விஸ்வேஸ்வரன்,
நன்றி: சிறுவர் மணி



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon Apr 08, 2013 1:00 am

பெர்சனல் கம்ப்யூட்டர்கள் அதிகம் வைத்துள்ள முதல் எட்டு நாடுகளில் அமெரிக்கா முதல் இடம் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஏழு நாடுகளில் வைத்துள்ள கம்ப்யூட்டர்களின் மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் அமெரிக்காவில் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon Apr 08, 2013 1:01 am

50 கிகா பைட்ஸ் என்பது எவ்வளவு?

ஒருவரிடைவெளியில் டைப் செய்யப்பட்ட காகிதங்களை பாரிஸ் நகர எய்பில் டவர் உயரத்தின் மூன்று பங்கு அளவிற்கு அடுக்கினால் வரும் ஸ்டோரேஜ் திறன் தான் 50 கிகா பைட்ஸ்.

ஆயிரம் கிகா பைட் அளவு கொண்டது ஒரு டெரா பைட்.

இது உலக அதிசயங்களில் ஒன்றான நியூ யார்க் எம்பயர் கட்டடத்தின் உயரத்தினைப் போல 16 மடங்கு கூடுதலாக டாகுமெண்ட்களை அடுக்கி வைப்பதற்குச் சமம்.

கணினி மலர்



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by சிங்கம் Mon Apr 08, 2013 10:07 am

அருமையான தகவல்கள், நன்றி


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon Apr 08, 2013 11:32 am

சிங்கம் wrote:அருமையான தகவல்கள், நன்றி

நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சில பொது அறிவுத் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum