Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில பொது அறிவுத் தகவல்கள்
+17
செம்மொழியான் பாண்டியன்
chinnavan
ராஜா
முத்துராஜ்
Powenraj
krishnaamma
Priya Tharsni
பாலாஜி
balakarthik
Pakee
யினியவன்
Ahanya
ரா.ரா3275
prabatneb
றினா
அச்சலா
Muthumohamed
21 posters
Page 7 of 10
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
சில பொது அறிவுத் தகவல்கள்
First topic message reminder :
சில பொது அறிவுத் தகவல்கள்
1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொ
ல் "TYPEWRITER"
3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ட்டது.
9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு
10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். , ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்
11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.
தமிழ் பேசும் மக்கள் சங்கம்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சில பொது அறிவுத் தகவல்கள்
1) நமது நாட்டில் மிக உயரமான கோயில் கோபுரம் எது?
-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரம் (72 மீட்டர்)
2) உடல் பாதுகாப்பு போர்வீரர்கள் என்று அழைக்கபடுவது எது?
-
இரத்த வெள்ளை அணுக்கள்
3) படுத்து உறங்கத் தெரியாத மிருகம் எது?
-
குதிரை
4) ஜெர்மனியை உருவாக்கியவர் யார்?
-
பிஸ்மார்க்
5) தமிழ் நாட்டின் சர் வால்டர் ஸ்காட் என்று அழைக்கப்படுபவர்
யார்?
-
கல்கி
6) ஜெயதேவர் என்பவர் இயற்றிய நூல் எது?
-
கீதகோவிந்தம்
7) எவர் காலத்தில் காந்தாரச் சிற்பக் கலை வளர்ச்சியுற்றது?
-
கனிஷ்கர்
8) சந்தன மரத்தின் அறிவியல் பெயர் என்ன?
-
சண்டாலம் ஆல்பம்
9) ரேடியோவில் ஒலியை அதிகரித்தால், மினசாரம் அதிகம்
செலவாகுமா?
-
செலவாகாது
10) முதன் முதலில் கங்கை நதியின் மீது கட்டப்பட்ட அணை எது?
-
ஃபராக்கா அணை.
தமிழ் கருத்து களம்

1) தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமர் பதவி
வகித்தவர் யார்?
-ஜவஹர்லால் நேரு
2) சிறப்பு ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்தியர் யார்?
- சத்யஜித் ரே
3) அமெரிகாவின் மிக நீளமான நதி எது?
-மிசிசிபி மிசெளரி
4) புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறதே
அந்த மரம் என்ன மரம்?
-அரச மரம்
5) பகலில் தெரியும் நட்சத்திரம் எது?
- சூரியன்
6) அழகின் தேவதை என்று அழைக்கப்படும் கோள் எது?
- வெள்ளி
7) மும்பையில் உள்ள அணு ஆய்வு மையத்தின் பெயர் என்ன?
-பாபா அணு ஆராய்ச்சி மையம்
8) உலகிலேயே மிக உயரத்தில் உள்ள விமான தளம் எது?
-லடாக்
9) TIPS என்பதன் விரிவாக்கம் என்ன?
-To insure prompt service
10) கனடாவின் தேசிய பறவை எது?
-வாத்து.
கதிர்

செம்மொழியான் பாண்டியன் wrote:ஒரு சதுர மைல் எத்தனை கிலோ மீட்டர்கள்? - 2.58 கி.மீ.
இது எப்படின்னு புரியலையே
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: சில பொது அறிவுத் தகவல்கள்
சிறப்புத் தகுதிகள்
ஜார்ஜ் வாஷிங்டன் ஜனாதிபதி மட்டுமல்ல; சிறந்த குத்துச்சண்டை வீரரும் கூட.
சாமுவேல் மோர்ஸ் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல; ஓர் ஓவியரும் ஆவார்.
எட்டாம் ஹென்றி மன்னர் மட்டுமல்ல; சிறந்த புல்லாங்குழல் இசைக் கலைஞரும் கூட.
மைக்கேல் ஏஞ்சலோ ஓர் ஓவியர் மட்டுமல்ல; ஒரு சிற்பியும் கூட.
எர்னஸ்ட் ஹெமிங்வே எழுத்தாளர் மட்டுமல்ல; மீன் பிடிப்பதில் வல்லவரும் கூட.
ஜான் பாய்ட் டன்லப் விஞ்ஞானி மட்டுமல்ல; ஒரு கால்நடை மருத்துவரும் கூட.
ஹர்ஷர் மன்னன் மட்டுமல்ல; ஒரு நாடக ஆசிரியரும் கூட.
ஞாயிறு கொண்டாட்டம்
ஜார்ஜ் வாஷிங்டன் ஜனாதிபதி மட்டுமல்ல; சிறந்த குத்துச்சண்டை வீரரும் கூட.
சாமுவேல் மோர்ஸ் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல; ஓர் ஓவியரும் ஆவார்.
எட்டாம் ஹென்றி மன்னர் மட்டுமல்ல; சிறந்த புல்லாங்குழல் இசைக் கலைஞரும் கூட.
மைக்கேல் ஏஞ்சலோ ஓர் ஓவியர் மட்டுமல்ல; ஒரு சிற்பியும் கூட.
எர்னஸ்ட் ஹெமிங்வே எழுத்தாளர் மட்டுமல்ல; மீன் பிடிப்பதில் வல்லவரும் கூட.
ஜான் பாய்ட் டன்லப் விஞ்ஞானி மட்டுமல்ல; ஒரு கால்நடை மருத்துவரும் கூட.
ஹர்ஷர் மன்னன் மட்டுமல்ல; ஒரு நாடக ஆசிரியரும் கூட.
ஞாயிறு கொண்டாட்டம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சில பொது அறிவுத் தகவல்கள்
பெயர்கள் வந்தவிதம்!
லெமன்: எலுமிச்சம் பழத்தை ஆங்கிலத்தில் "லெமன்' என அழைக்கிறோம். இந்தப் பழம் அரேபியர்களால் "லெமியம்' எனப்பட்டது. இதுவே ஆங்கிலத்தில் "லெமன்' என்றாகியது.
பைன் ஆப்பிள்: கூரிய இலைகளையும் கூம்பிய வடிவக் கனிகளையும் கொண்ட தாவர வகையை ஆங்கிலத்தில் "பைன்' என்று அழைத்தனர். இதன் அடிப்படையில்தான் "பைன் ஆப்பிள்' என்ற பெயர் உருவானது.
டுபாக்கோ: இந்த இலையைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் வரும் புகையை இழுப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை செவ்விந்தியர்கள் முதன்முறையாகக் கண்டனர். இலைகளை அவ்வாறு சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் "டோபாகுகா' என்றனர். அதுவே காலப்போக்கில் மருவி டூபாக்கோ என ஆயிற்று.
டீடீ: அமெரிக்காவில் உருளைக் கிழங்கிற்கு டீடீ என்று பெயர் உண்டு. உருளைக் கிழங்கை உணவாகப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்துச் சொன்ன அமெரிக்கரின் பெயர் டீடீ. இதன் காரணமாக அந்த உருளைக் கிழங்கிற்கு டீடீ என்ற பெயரும் இருந்துவருகிறது.

மாற்ற விரும்பவில்லை!
ராஜாஜி முதல்வராக இருந்த போது அவருடைய நண்பர் ஒருவர் தனது மாவட்ட ஆட்சித் தலைவர் லஞ்சம் வாங்குவதாகவும் அவரை வேறு இடத்திற்கு மாற்றும்படியும் ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். அதற்கு ராஜாஜி, "" அவரை மாற்றமுடியாது. ஏனென்றால் லஞ்சத்தையும் ஊழலையும் ஒரு ஜில்லாவிலிருந்து இன்னொரு ஜில்லாவுக்கு மாற்ற விரும்பவில்லை. வேண்டுமானால் அவரிடமுள்ள குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக எழுதி அனுப்புங்கள். அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறோம்!'' என்று பதில் எழுதினார்.
தினமணி

Similar topics
» பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவுத் தகவல்கள்
» பொது அறிவுத் தகவல்கள்!
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
» பொது அறிவுத் தகவல்கள்
» பொது அறிவுத் தகவல்கள்!
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
Page 7 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum