புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
98 Posts - 49%
heezulia
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
7 Posts - 4%
prajai
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
2 Posts - 1%
Barushree
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
2 Posts - 1%
cordiac
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
226 Posts - 52%
heezulia
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_m10விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 09, 2013 11:34 am

விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Fligh3

விமானியுடன் பயணம் :
சகோதரங்கள் அப்பா அம்மா யாராவது விமானத்தில் பயணம் செய்கிறார்கள் என்றால் எவ்வளவு பதட்டமாக இருகிறது. அதிலும் ஒழுங்காக விமானிக்கு ஒட்டத்தெரியுமோ ஏதாவது பிரசனையென்றால் வானத்தில் பிரேக் போட்டு நிறுத்தி விட முடியுமா? என்று வேண்டாத சிந்தனை எல்லாம் உருவாகும்.

கம்யூட்டர் வைத்திருகிறீர்களா கவலையை விடுங்கள் பிளைட்டில் ஏறி பைலட்க்குப் பக்கத்திலேயே ஒரு சீட் போட்டுதருகிறோம். சேர்ந்துபோய் பத்திரமாக இறக்கிவிட்டு வருகிறீர்களா?

http://flightradar24.com க்கு செல்லுங்கள்

விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Fligh2

உஙகள் கணினிக்கூடாக நீங்கள் வானத்திலிருந்து 2000 வரையான் உலகின் பலபகுதிகளிலும் சென்றுகொண்டிருக்கும் விமானங்களை ராடர் மூலமாக live ஆகப் பார்க்கிறீர்கள்

இலகு முறை சென்னை விமான நிலையத்துக்கு உலகப்படததை உருட் டிச் செல்லுங்கள் இரட்டை சொடுக்கு zoom செய்ய (அல்லது ஏதாவதுநீங்கள் விரும்பிய தொன்றுக்கு) அங்கிருந்து கிளம்பும் அல்லது வந்து சேரும் ஒருவிமானத்தில் இரண்டு கிளிக். இடதுபக்கமாக அதன் விபரம் காட்டப்படும். அதன் கீழ்பகுதியில் காணபப்டும் சிறிய பட்டன்போன்ற
Cockpit view வை அழுத்துங்கள். முதல்தடவையாயின் ஒரு plugin நிறுவ வேண்டும். சம்மதித்து நிறுவிக்கொள்ளுங்கள் அதபின் விமானியின் உள்ளறை யிலிருந்து பார்க்கும்காட்சி தெரியும் நடுத்திரையில் மவுசை சொடுக்குவதால் நான்குபக்க கமராக்கோணங்களையும் காணலாம்)
உடனே பைலட் இன் பக்கத்தில் உட்கார்ந்து பயணததை இரசியுங்கள்

விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Fligh

அல்லது ஒருகுறிப்பிட்ட, இவற்றுக்குள் உங்களுக்கு வேண்டியவர் செல்லும் விமானத்தைப்பார்க்க வேண்டுமென்றால் ஏர்போர்ட்டை விட்டுப் புறப்1பட்டு விட்டது என்றதும் இடதுபக்கமாகக் காணப்ப்டும் search flight or airport ஐ கிளிக் செய்து அதில் உஙகள் விமானத்தில் இலக்கத்தைப்போட்டு அல்லது அது புறப்படும் விமான நிலையத்தின் பெயரைபோட்டு கண்டுபிடிக்கவும்

மஞ்சள் நிற விமானம் சிவப்பாக மாறும். அதன் விபரம் அதே தேடும் இடத்தில் சில விநாடிகளில் வரும் அந்த விபரம் சரியானதாயின் அதன் கீழ்பகுதியில் காணபப்டும்
Cockpit view வை அழுத்துங்கள். முதல்தடவையாயின் ஒரு plugin நிறுவஏண்டும். சம்மதித்து நிறுவிக்கொள்ளுங்கள்
உடனே பைலட் இன் பக்கத்தில் உட்கார்ந்து பயணததை இரசியுங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 09, 2013 12:11 pm

சூப்பருங்க அருமையான தகவல் அண்ணா . நான் சில முறை இதை உபயோகித்துள்ளேன் ஆனால cockpit view இதுவரை பயன்படுத்தியதில்லை. நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 09, 2013 1:52 pm

ராஜா wrote: சூப்பருங்க அருமையான தகவல் அண்ணா . நான் சில முறை இதை உபயோகித்துள்ளேன் ஆனால cockpit view இதுவரை பயன்படுத்தியதில்லை. நன்றி

நீண்ட நாளுக்குப்பின்னர் நானும் இதற்குள் சென்றதில் கண்டுபிடித்தது

இன்னொரு தகவல் நீங்கள் Flight simulator விளையாடி உள்ளீர்களா இதே போன்றது, மிக பிரமிக்கத் தக்க விளையாட்டு இதோ இலவசமாக மைக்ரோசாப்ட் இடமிருந்து.
1800 mb
உங்கள் harddisk ல் 30 GB இடம் தேவை

https://microsoftflight.com/en-us/home/

விமானியுடன் பயணம் செல்லலாமா? (live view) Fli

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக