புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்இரட்டை இலை வடிவம் அமைப்பதற்கு தடை கோரி தி.மு.க. வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை
Page 1 of 1 •
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்இரட்டை இலை வடிவம் அமைப்பதற்கு தடை கோரி தி.மு.க. வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை
#886276- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை வடிவ உருவத்தை அமைப்பதற்கு தடை கோரி ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தாக்கல் செய்துள்ளது.
:-
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சட்டப் பிரிவின் மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
:-
அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அந்தக் கட்சிக்கு தேர்தல் கமிஷனால் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார்.
:-
எனவே அவர் இறந்த பிறகு, மெரினா கடற்கரை ஓரம் அவரதுஉடல் புதைக்கப்பட்டு, அங்கு தமிழக அரசால் 1988-ம் ஆண்டு நினைவிடம் கட்டப்பட்டது.
:-
இதற்கான மொத்த செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டது.
அதன் ஆரம்ப கட்டுமானம் குடை வடிவில் இருந்தது. அ.தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வந்தபோது, 1991-92-ம் ஆண்டில் இருகை கூப்பி வணக்கம் தெரிவிப்பது போன்ற உருவத்தை வடிவமைத்து, எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது.
:-
பின்னர் சுனாமியின் தாக்குதலுக்குப் பிறகு ரூ.1.33 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் 2011-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ரூ.7.70 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்படும் என்ற கொள்கையை 29.1.12 தேதியிட்டபத்திரிகை செய்தி மூலம் அறிவித்தது.
:-
அரசு செலவு ஆனால் அதில் அ.தி.மு.க. கட்சியின் சின்னமாக இரட்டை இலை அமைக்கப்படும் என்று குறிப்பிடவில்லை. எனவே எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எப்படிப்பட்ட கட்டுமானம் நடத்தப்படுகிறது என்பது தெரியாமல் போய்விட்டது.
:-
தற்போது அரசுச் செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. கட்சிச் சின்னமானஇரட்டை இலை சின்னம் மிகப் பெரிய அளவில் எழுப்பப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை திட்டமிட்டே அரசு மறைத்துள்ளது.
:-
அரசுச் செலவில் ஒரு அரசியல் கட்சியின் சின்னத்தை அமைப்பது, அதிகார துஷ்பிரயோகமாகும். மக்களின் வரிப்பணத்தை அரசே கையாடல் செய்வது போன்றதாகும். பொதுப்பணத்தின் மூலம் கட்சி சின்னத்தை பொதுமக்கள் மனதில் பதியச் செய்யும் நடவடிக்கையாக உள்ளது.
:-
சட்டப்படி தவறு ஆயிரக்கணக்கில் மக்கள் நடமாட்டமுள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. சின்னத்தை தமிழக அரசு அமைத்திருப்பதன் மூலம், இது தமிழக அரசின் சின்னமோ என்ற எண்ணத்தை, அப்பாவி மக்கள் மனதில் ஏற்படுத்திவிடும்.
:-
தேர்தல் நேரத்தில் வாக்காளர் மனதில் இந்த சின்னம் சலனத்தை ஏற்படுத்தும். அரசுப் பணத்தை பயன்படுத்தி அரசியல் கட்சி விளம்பரம் தேடிக்கொள்வது சட்டப்படி தவறு.
எம்.ஜி.ஆர். நினைவிடம், அரசின் சொத்தாகும்.
அரசின்இடத்தில் கட்சி சின்னத்தை அமைத்து அதை பொதுமக்கள் சொத்தாக்க முடியாது.
:-
இதுசம்பந்தமாக 2.12.12 அன்று தமிழக அரசுக்கு புகார் மனு கொடுத்து, கட்சிச் சின்னத்தை அங்கு அமைக்கக் கூடாது என்று கோரினேன்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் இரட்டை இலை சின்னத்தை உருவாக்கி, அதை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் பொருத்துவதாக அறிந்தேன்.
:-
எனது புகார் மனுவுக்குப் பிறகு அரசு அவசர அவசரமாக செயல்பட்டு அதை நடைமுறைப்படுத்துகின்றனர்.இதை தடுக்காவிட்டால், மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுவிடும்.
:-
எனவே எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை சின்னத்தை அமைப்பதற்கு தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
:-
மாலை மலர்

Re: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்இரட்டை இலை வடிவம் அமைப்பதற்கு தடை கோரி தி.மு.க. வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை
#886309- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இங்கும் அரசியலா ??
Similar topics
» இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
» நிலக்கரி இறக்குமதி செய்யும் விவகாரம் ரூ.1,330 கோடியிலான டெண்டரை இறுதி செய்ய தடை கோரி புதிய வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
» ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
» அரசின் தடையை சட்டப்படி சந்திப்பேன்: கமலஹாசன் அறிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1