ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை

+8
Aathira
ஆச்சார்யரஜ்னீஷ்
றினா
கரூர் கவியன்பன்
பாலாஜி
ரா.ரா3275
பார்த்திபன்
Powenraj
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Empty சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை

Post by Powenraj Tue Dec 11, 2012 1:47 pm

First topic message reminder :

இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்த நடிகை குஷ்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு உள்ளது.
:-
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர்முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
:-
நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன.
:-
அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.தெரிந்தே செய்து இருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
:-
மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Empty Re: சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை

Post by அச்சலா Tue Dec 11, 2012 10:37 pm

என்னமோ தன் தானே தலையில் மண்ணை வாரி போடுவதில் அவ்வளவு சுகம்...
குஷ்பூவும் அவபோழுது கடுபெற்றும்படியான காரியங்களை செய்து என்ன சாதிக்க போகிறார் தெரியல.....


சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Paard105xzசேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Paard105xzசேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Paard105xzசேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Empty Re: சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை

Post by சதாசிவம் Wed Dec 12, 2012 9:58 am

பார்த்திபன் wrote:இதெல்லாம் தேவையில்லாத அறிக்கை. இது எப்படி அவமதிக்கும் செயல் என்று தெரியவில்லை. அநியாயம் அப்படி போராட்டம் நடத்துவதென்றால் அந்த சேலையைத் தயாரித்தவர்களுக்கு எதிராகத்தான் நடத்த வேண்டும்.

இது எப்படி அவமதிக்கும் செயல் இல்லை. இலங்கை தமிழர் குறித்து சின்மயி வெளியிட்ட தன் சொந்த கருத்து அதன் ஆதரவாளர்களின் மனதை புன்படுத்துவாக கூறாமல், ஏதோ ஒரு வரி எழுதி விட்டார் என்ற நிலையில் வைரமுத்து வீட்டுக்கு படையெடுத்த மக்களும் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கலாமே,,

இதே குஷ்பு உள்ளாடை மட்டும் அணிந்து வந்தால், உள்ளாடை நிறுவனத்தின் மேலா வழக்கு தொடர்வது....தமிழ் கலாச்சாரம் போச்சே போச்சே என்று கூக்குரல் கொடுப்போமா இல்லை அதனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளளாமா

இறைவனை இறைவனாக ஆதரிக்கும் ஒருவருக்கும் இது அவமானச் செயல் தான்.


Last edited by சதாசிவம் on Wed Dec 12, 2012 10:06 am; edited 1 time in total


சதாசிவம்
சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Empty Re: சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை

Post by சதாசிவம் Wed Dec 12, 2012 10:03 am

றினா wrote:நாட்டிலே எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க... இத வேற தூக்கி பிடிச்சிக்கொண்டு... ஐயோ, ஐயய்யோ...

ஆமாம் நண்பரே,

எங்கேயோ எவனோ படம் எடுத்தான் என்று இங்குள்ள பொது மக்களுக்கு இடைஞ்சல் கொடுத்து ஊர்வலம் நடத்தாமல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தும் செயலும் ஈடுபடாமல் வெறும் அறிக்கை விடுவது நாட்டுக்கு தேவையில்லாதது தான்.


சதாசிவம்
சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Empty Re: சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை

Post by யினியவன் Wed Dec 12, 2012 10:07 am

வாழ்வது நம் நாட்டில் - அமெரிக்காவில் இல்லை
அங்குதான் தேசியக் கொடியைக் கூட உள்ளாடையாக அணிவார்கள்.

நம் நாட்டில் அடுத்தவரின் நம்பிக்கையிலோ, மதத்தையோ இழிவு படுத்துவது தவறே.
நம் நாட்டில் சம்பாரிக்கும் காசு மட்டும் வேண்டும் ஆனால் நம்மவர்களின் நம்பிக்கையில் மட்டும் நம்பிக்கை இல்லை என சொல்வது எப்படி சரியாகும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Empty Re: சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை

Post by சதாசிவம் Wed Dec 12, 2012 10:15 am

யினியவன் wrote:வாழ்வது நம் நாட்டில் - அமெரிக்காவில் இல்லை
அங்குதான் தேசியக் கொடியைக் கூட உள்ளாடையாக அணிவார்கள்.

நம் நாட்டில் அடுத்தவரின் நம்பிக்கையிலோ, மதத்தையோ இழிவு படுத்துவது தவறே.
நம் நாட்டில் சம்பாரிக்கும் காசு மட்டும் வேண்டும் ஆனால் நம்மவர்களின் நம்பிக்கையில் மட்டும் நம்பிக்கை இல்லை என சொல்வது எப்படி சரியாகும்?

என்னத்த சொல்ல, சிலர் எண்ணிக்கையில் மட்டுமல்ல, தங்கள் கொள்கைகளிலும், மனவளர்ச்சியிலும் குறுகியே உள்ளனர். தன் கொள்கைகள் குறித்த சர்ச்சை வரும் போது குதித்து எழும் இவர்கள், அடுத்தவர் உணர்வுகளை கொச்சை படுத்துகின்றனர். இவர்களுக்கு இந்தியா பாஸ்போர்ட் மட்டுமே வேண்டும், விசுவாசம் எல்லாம் வேறே எங்கேயோ ?



சதாசிவம்
சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Empty Re: சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை

Post by யினியவன் Wed Dec 12, 2012 10:24 am

அச்சலா wrote:என்னமோ தன் தானே தலையில் மண்ணை வாரி போடுவதில் அவ்வளவு சுகம்...
குஷ்பூவும் அவபோழுது கடுபெற்றும்படியான காரியங்களை செய்து என்ன சாதிக்க போகிறார் தெரியல.....
எல்லாமே விளம்பரம் தான். மார்கட் இல்லை - காசு பார்க்க இதுவும் ஒரு வழி.

இது பற்றி பேட்டி கொடுக்க காசு, கருத்தை எழுத காசு
காசு மட்டுமே பிரதானம் என திரியும்
காசாசை பிடித்த பிசாசுகள் இவர்கள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Empty Re: சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை

Post by DERAR BABU Wed Dec 12, 2012 10:28 am

பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தே செய்கின்றனர் .. அவ்வளவு விளம்பர வெறி ..


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Empty Re: சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை

Post by ரா.ரா3275 Wed Dec 12, 2012 10:30 am

எல்லாமே விளம்பரம் தான். மார்கட் இல்லை - காசு பார்க்க இதுவும் ஒரு வழி.

இது பற்றி பேட்டி கொடுக்க காசு, கருத்தை எழுத காசு
காசு மட்டுமே பிரதானம் என திரியும்
காசாசை பிடித்த பிசாசுகள் இவர்கள்

ஆமோதித்தல்


சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 224747944

சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Rசேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Aசேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Emptyசேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Rசேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை - Page 2 Empty Re: சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
»  சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
» நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!
» விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
» பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
» பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum