ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்

5 posters

Go down

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர் Empty பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்

Post by Powenraj Tue Dec 11, 2012 1:43 pm

பேஸ்புக். இன்று பெரும்பாலான இளைஞர்களின் இதயத்துடிப்பு இதுவாகத்தான் உள்ளது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தபடியே பேஸ்புக்கில் விழுந்து கிடக்கிறார்கள். ஹாய்... என்ற ஒரு வார்த்தையில் தொடங்கி நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகள் மூலம் நெருங்கிய நண்பர்களாகி தினமும் மணிக்கணக்கில் சாட்டிங் செய்வதையே பல வாலிபர்கள் பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்கள்.
:-
இப்படி உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் பேஸ்புக் மூலம் பலருக்கு பழைய நண்பர்களின் விட்டுப்போன தொடர்புகள்கூட கிடைத்து வருகின்றன. அதே நேரத்தில் பேஸ்புக் மூலம் பல்வேறு மோசடியான தகவல்களும் பரிமாறப்பட்டு வருகின்றன.
:-
இதற்கு உதாரணமாக சென்னையில் பல் டாக்டருக்கு படித்து வந்த மாணவி பேஸ்புக்கில் வாலிபர் ஒருவர் விரித்த மாயவலையில் சிக்கியுள்ளார். இதுபற்றியவிவரம் வருமாறு:-
:-
விழுப்புரம் அருகே உள்ள கெடார் புதுப்பாளையத்தை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரின் மகள் சவீதா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து டாக்டருக்கு படித்து வருகிறார்.
:-
முதலாம் ஆண்டு மாணவியான இவர், பேஸ்புக் மூலமாக புதுப்புது நண்பர்களை பிடித்து வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரியை சேர்ந்த தியாகராஜன் என்ற வாலிபர், சவீதாவின் ‘பேஸ்புக்’கில் இணைந்தார். 2 பேரும் ஹலோ... என்று ஆரம்பித்து சாட்டிங்கில் பழக தொடங்கினார்கள்.
தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருவதாகவும், மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிப்பதாகவும் கூறி தனது நெருக்கத்தை அதிகப்படுத்தினார் தியாகராஜன்.
:-
இப்படியாக சவீதாவுக்கும் தியாகராஜனுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சவீதா திடீரென மாயமானார். விடுதியில் இருந்து காலையில் வெளியில் சென்றவர் பின்னர் திரும்பவில்லை.
காதலன் தியாகராஜனும் அன்றைய தேதியில் இருந்து காணாமல் போய்விட்டார்.
:-
சவீதாவின் மனதை மயக்கி தியாகராஜன் அவரை எங்கோ சிறை வைத்துள்ளார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள தியாகராஜன் சாப்ட்வேர் என்ஜினீயராக நடித்து சவீதாவை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.இதனால் சவீதாவின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்
:-.
இதுபற்றி சவீதாவின் தந்தை பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 2 பேரும் காதலித்திருந்தால் கடத்தல் வழக்கு எப்படி சாத்தியமாகும் என்று போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
:-
மனைவியாகவே இருந்தாலும் அவரது அனுமதியின்றி செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். அதேபோல 18 வயது நிரம்பாத பெண்ணை காதலித்து அழைத்துச் செல்வது கடத்தலுக்கு சமமானதாகும். சவீதா மைனர் பெண் என்பதால்இந்த விவகாரத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தியாகராஜனை தேடி வருகிறோம். அதே நேரத்தில் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத அவர், சாப்ட்வேர் என்ஜினீயர் என்று கூறி சவீதாவை ஏமாற்றியுள்ளார். இது மோசடியாகும். இந்த வழக்கில் விரைவில் தியாகராஜன் கைது செய்யப்படுவார்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘
பேஸ்புக்கில் பழகும் பெண்களே உஷார்.
:-
மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர் Empty Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்

Post by பிரியாநாராயண் Tue Dec 11, 2012 1:52 pm

நல்ல தகவல் ...மோசமான செயல் பெண்களுக்கு எப்பொழுதுதான் விழிப்புணர்வு வருமோ ? புதுமை பெண்ணாய் வலம் வந்து கொண்டு இருக்கும் இந்த யுகத்தில் பெண்கள் யாரையும் நம்பகூடாது எத்துனை இனிய வார்த்தைகளை பேசினாலும் வார்த்தையோடு நின்று விட வேண்டும் .அதே சமயம் இது போன்ற ஆண்களும் திருந்த வேண்டும்
பிரியாநாராயண்
பிரியாநாராயண்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 23/11/2012

Back to top Go down

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர் Empty Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்

Post by பூவன் Tue Dec 11, 2012 1:53 pm

நாடகம் அரங்கேறும் மேடை ஆகிவிட்டது , மேலை நாட்டின் தாக்கமான இந்த முகநூல் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர் Empty Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்

Post by பூவன் Tue Dec 11, 2012 1:53 pm

நாடகம் அரங்கேறும் மேடை ஆகிவிட்டது , மேலை நாட்டின் தாக்கமான இந்த முகநூல் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர் Empty Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்

Post by ஜாஹீதாபானு Tue Dec 11, 2012 1:59 pm

என்ன சொல்றதுன்னு தெரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர் Empty Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்

Post by அருண் Tue Dec 11, 2012 2:08 pm

எத சொன்னாலும் நம்பும் பெண்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர் Empty Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்:
» பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு
» ஆட்டோ டிரைவர் கொலை: லாரி டிரைவர் கைது
» ஆட்டோ டிரைவர் கைது க்ஷீ40 லட்சம் மீட்பு
» இளம்பெண் கடத்தல் ஆட்டோ டிரைவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum